மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
Printable View
மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாபிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம் .. ஆ..ஆ..ஆ கல்யாணம் ..ஆ..ஆ..ஆ கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முள்ளு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
(முல்லு???)
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முள்ளு!!!
மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு
முள்ளு!!!
மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல