சாலயிலே புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம் ஏழைகளை காக்கும் மரம் எல்லோர்க்கும் உதவும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சாலயிலே புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம் ஏழைகளை காக்கும் மரம் எல்லோர்க்கும் உதவும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
கட்டு கட்டு பாலம் கட்டு இதயத்தை இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு ஒன்னு கட்டுக் கட்டுத் தோழா
நீ காலி கையத் தட்டுத் தட்டு ஜோரா
Sent from my SM-N770F using Tapatalk
என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
*ஆட்டம் போடடி
ஹோ ஓ ஓ
பாட்டுப் பாடடி
ஹோ ஓ ஓ
சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
ஹோ
பொன்னப் போல
மின்னும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு
Sent from my SM-N770F using Tapatalk
நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள்
Sent from my SM-N770F using Tapatalk