அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
Printable View
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட
தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட
இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி எவ்விதம் ஒளி வீசுமோ
இலை மறை காயென்று தலைமுறை குலம் வாழ
யாரிடம் விழி பேசுமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மவ
பேரு மங்களம் சொந்த ஊரு சூலமங்களம்
அவசிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம்
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
உன்னை மணந்ததனால் சபையில்