Page 13 of 67 FirstFirst ... 311121314152363 ... LastLast
Results 121 to 130 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #121
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    சியாமளா பிக்சர்ஸ் தயாரிப்பில் 22-02-1941ல்ம் மக்கள் திலகத்தின் 7வது திரைப்படமாக வெளிவந்தது சீதா ஜனனம்.

    இப்படத்தின் மற்றொரு பெயர் - வேதவதி.

    மறைந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - தவமணிதேவி ஆகியோர், நாயக நாயகியாய் நடித்திருக்கும் இப்படத்தினை இயக்கியவர் டி. ஆர். ரகுநாத் அவர்கள். இந்த படத்திலும் கலைவாணர் என். எஸ் கே - டி. ஏ. மதுரம் ஜோடி தொடர்ந்தது.

    டி. கே. ஜெயராம அய்யர் அவர்கள் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி உள்ளவர் பாபனாசம் சிவன் அவர்கள். ராஜா சந்திரசேகர் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.

    பொன்மனச்செம்மல் ஏற்றிருந்த வேடம் : இந்திரஜித். இப்படத்தில் முதலில் இராமர் வேடம் தாங்கி நமது மக்கள் திலகம் எம். ஜி ஆர். அவர்கள் சில காட்சிகளில் நடித்து படமாக்கப் பட்டு பின்பு அது கைவிடப்பட்டது என்கின்றது ஒரு நம்பத் தகுந்த தகவல்.

    சீதா ஜனனம் அல்லது வேதவதி படத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு தொடரும்.

    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்
    It is news to me Sir. Thanks for the information.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #122
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
    நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
    அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
    சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
    தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
    நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
    தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
    எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.
    Last edited by jaisankar68; 29th January 2013 at 11:57 PM.

  4. #123
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்

  5. Likes mgrbaskaran liked this post
  6. #124
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear jai sir /roop sir

    very nice postings about pirahalatha and makkal thilagam comments about his first two flims .

  7. #125
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும்
    பாராட்டுகள்

    தங்கள் இதுவரை பதிவிட்டு வரும் தலைவரின் முதல்கட்ட
    படங்களின் கதை சுருக்கும் அனைத்தும் மிகவும் அருமை

    தங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்

    தொடருங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே நம் பயணம்

    தலைவனின் ஆசி நமக்கு எப்பொழுதும் உண்டு

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
    நீதிக்கு இது ஒரு போராட்டம்,
    இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

  8. Likes mgrbaskaran liked this post
  9. #126
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    மிகவும் அற்புதமான புகைப்படம் மிடுக்கான தலைவனின்

    இளமை தோற்றம்

    நன்றி திரு ரவி சார்

  10. #127
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்
    இதுவரை நான் கண்டதில்லை

    அற்புதம் ஜெய் சார்

  11. #128
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
    நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
    அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
    சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
    தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
    நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
    தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
    எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.
    thalaivar petti supper

  12. #129
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல் தலைப்பு நாரணன் மாய லீலை திரைப்படம் வேதவதி அல்லது சீதா ஜனனம்
    கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி/எம்.ஜி.ஆர் கதாநாயகி கே.தவமணிதேவி
    பாடகர்கள் பாடகிகள்
    இசையமைப்பாளர் பாடலாசிரியர்கள்
    இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் ராகம் பைரவி
    வெளியானஆண்டு 22-02-1941 தயாரிப்பு ஷியாமளா பிக்சர்ஸ்

  13. Likes mgrbaskaran liked this post
  14. #130
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நாரணன் மாய லீலை

    விருத்தம்

    நாரணன் மாய லீலை
    நாரி நீ யறியமாட்டாய்
    ஆரணங்குன் மேலிந்த
    ராவணன் வைத்த ஆசை
    காரணம் உயிரை நீப்பான்
    கவலையற்றுலகம் வாழும்
    பூரணப் புகழும் யாரும்
    பூசிக்கும் தெய்வம் போல்வாய்

Page 13 of 67 FirstFirst ... 311121314152363 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •