Page 3 of 67 FirstFirst 123451353 ... LastLast
Results 21 to 30 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #21
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம். எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    I have the opportunity to see the song book in Xerox, Thangavel the Publisher of Olikirathu Urimaikural magazine had with him. He told that this song book will be used in the first part of our MGR documentary. Somebody having the song book of this movie please upload.
    Last edited by MGR Roop; 22nd January 2013 at 07:57 AM.

  4. #23
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    With the song book he also showed the Telegraph sent by Theater owner to the distributor that the movie is running successfully and wanted to extend for another two weeks. Theater name and other I have forgotten.

  5. #24
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Sathi Leelavathi (1936) release date is 28 Mar, 1936

    The heroine, Susheela Devi, was an attractive young woman and a good dancer who did some of the earliest cabaret sequences in the 1930s. She did the exciting dance in Ellis R.Dungan's classic Sathi Leelavathi' (1936) which introduced several new talents to cinema such as S.S. Vasan, M.K. Radha, N.S. Krishnan, T. S. Balaiah, and last but not the least, M.G. Ramachandran.

    Leafing through the collection, you spot Sathi Leelavathi, produced by the Coimbatore-based Manorama Films in 1936. Based on S.S.Vasan’s novel, MGR made his debut as Inspector Rangaiah Naidu, in the film. The booklet also carries a congratulatory note by P. Sambandam, one of the prominent names in films from Chennai. It also has a copy of a telegram sent by Murugappa Chettiar from Colombo to Manorama Films, in which he writes: “Sathi Leelavathi having splendid reception. Great popular appeal. Expecting two more glorious weeks.”
    Last edited by esvee; 22nd January 2013 at 08:26 AM.

  6. #25
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MGR's first film steps





    MGR in "Sathi Leelavathi"
    It's been a while since I bumped into film historian Randor Guy. When we met the other day, he, as usual, had a tidbit for me. Did I know, he asked me, that it was 75 years ago that M.G. Ramachandran first made his film debut? I didn't, but now I know. It was in a bit part, as a police inspector escorting an accused, that MGR took his first film steps in Sathi Leelavati. Wearing a service bush coat and shorts with a laced turban and a baton, the booted and belted MGR might have looked the part, but it did not win him any recognition. It was to be a little over 10 years later, after a series of minor roles, that he got his chance to play a hero. That was in the 1947 film Rajakumari — and with it he was on his way to stardom.

    Sathi Leelavathi, released in 1936, is a film to be remembered for many other reasons as well. It was American Ellis R. Dungan's first film in India as a director — and was to take him to great heights in Tamil cinema. M.K. Radha, then a popular stage actor, comedian N.S. Krishnan and character actor T.S. Balaiah all made their film debuts in this adaptation of Mrs. Henry Woods Danesbury House, yet another of her melodramatic tear-jerkers. The adaptation had been written as a Tamil novel by S.S. Vasan, and when he sold the movie rights to the makers of Sathi Leelavathi, it was his first brush with the film industry. And when Dungan introduced cabaret in the film, it was yet another first.

    With Dungan introducing several other cine-techniques new to the Tamil Cinema of the 1930s, Sathi Leelavathi was a trailblazer whose path later Tamil films were to follow.

    S. MUTHIAH
    Last edited by esvee; 22nd January 2013 at 08:38 AM.

  7. #26
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like




    Last edited by esvee; 22nd January 2013 at 09:26 AM.

  8. #27
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    மேலும் ஒரு மைல்கல்லாக பொன்மனச்செம்மல் எம்ஜியார்


    திரியை அளித்து ஆனந்தகடலில் நீந்தவிட்ட பேராசிரியர்

    திரு செல்வகுமார் சார் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்


    அதேபோல் திரி துவங்க காரணமாக இருந்த நண்பர்கள்

    திரு வினோத் சார் ,திரு ராகவேந்திரன் சார் இருவருக்கும்

    எனது நன்றிகள்

  9. #28
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி காணிக்கை

    "பொன்மனச்செம்மல் எம்.ஜீ.ஆர். திரைப்பட தகவல்களும், நிகழ்வுகளும்" என்கின்ற இந்த திரியினை தொடங்கி வைக்க என்னை தேர்ந்தெடுத்தமைக்கு "மையம்" நிறுவனர்களுக்கும், இதற்கான முழு முயற்சி எடுத்து வெற்றி கண்ட எனது அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கும் முதற்கண் பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும். இந்த திரியினியில் ஆவலுடன் பங்கேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் தங்களது பதிவுகளை உடனடியாக பதிவு செய்திட்ட எனது குல தெய்வம் எம்ஜி.ஆர் அவர்களின் பக்தர்களும், ரசிகர்களும் ஆகிய எனது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய சகோதரர்கள் - திருவாளர்கள் ரூப்குமார், ஜெய்சங்கர், கலியபெருமாள் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய திருவாளர்கள் ரவிச்சந்திரன், இராமமூர்த்தி, சிவகுமார் ஆகியோருக்கும் எனது அன்பு கலந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த திரியினில் தங்களது பங்களிப்பை தொடங்கவிருக்கும் மக்கள் திலகத்தின் அபிமானிகளும் எனது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அன்பர்கள் திருவாளர்கள் பிரதீப் பாலு, மாசானம், சைலேஷ் பாபு மற்றும் டி.எப்.எம். லவ்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

    இத்திரியின் ஒரே நோக்கமாக நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு படத்தின் சிறப்பு பற்றியும் அது தொடர்பான புது தகவல்களும், புகைப்படங்களும், பட வரிசைப்படி இடம் பெறவிருப்பதால், பதிவிடுவோர் அனைவரும் ஒவ்வொரு படம் பற்றிய தாங்கள் அறிந்த தகவல்களும், புகைப்படங்களும் இந்த திரியினில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்ற பொதுவான தகவல்கள் வழக்கம் போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பகுதி - 4ல் நாம் பதிவிடலாம்.

    எல்லா புகழும் என் கடவுள் எம்.ஜி ஆர். அவர்களுக்கே என்று கூறி, இத்திரியினை வெற்றிகரமாக இயக்கிட உங்கள் அனைவரின் நல்லாதரவும், ஒத்துழைப்பும் என்றும் நல்க வேண்டும், என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    MY SPECIFIC SINCERE THANKS TO Mr. RAGHAVENDRA who wished me through this Thread and also to Mr. Pammal Swaminathan & Mr. Neyveli Vasudevan, who conveyed their wishes over phone.


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்



    Last edited by makkal thilagam mgr; 22nd January 2013 at 11:02 AM.

  10. #29
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பலே பலே!!! வாழ்த்துகள்

  11. #30
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மலின் முதல் திரைப்படமாகிய "சதிலீலாவதி" பற்றிய தகவல்களை இத்திரியினில் பகிர்ந்து கொண்ட திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரூப் குமார் அவர்களுக்கும் ஜெய் சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், இப்படம் பற்றிய கூடுதல் தகவலாக படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ஆரம்ப வரிகளை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    படம் வெளியான தேதி : 28-03-1936

    1. கடவுள் வணக்கம் பாடல் : தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள்
    2. தனித்த பெண் குரல் பாடல் : தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி
    3. குழுவினர் பாடல் : ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும்
    4. ஜோடிப்பாடல் : அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)
    எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)
    அடிக்கடி பல்லை கடிக்கிறீர் ஏனோ (சரணம்)

    5. தனித்த ஆண் குரல் பாடல் : பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்
    6. தனித்த பெண் குரல் பாடல் இனி என்ன செய்குவேன் தேவியே
    7. தனித்த ஆண் குரல் பாடல் : சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது
    8. ஜோடிப்பாடல் : காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன்

    9. தனித்த பெண் குரல் பாடல் : புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி)
    மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி)
    புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா)

    10. தெம்மாங்கு பாட்டு : கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி
    11. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ
    12. தனித்த ஆண் குரல் பாடல் : தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று
    13. தனித்த பெண் குரல் பாடல் : உந்தீபற - அதி உன்னத தக்களியே
    14. தனித்த பெண் குரல் பாடல் : ராட்டினமே - கதர் பூட்டினமே - கை ராட்டினமே (பல்லவி)
    நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே (அனு பல்லவி)
    போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு)

    ================================================== ================================================== ==========

    ரூப் சார் : மக்கள் திலகத்தின் பெரும்பாலான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகங்கள் (சதிலீல்வதி உட்பட) அனைத்தும், சில அரிய அபூர்வ புகைப்படங்களையும், பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வருகிறேன். விரைவில் அவைகளை நமது திரியில் வெளியிட உத்தேசித்துள்ளேன்.

    புரட்சித் தலைவரின் சிறு வயது தோற்ற புகைப்படம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

Page 3 of 67 FirstFirst 123451353 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •