View Poll Results: Best of மிஷ்கின்

Voters
22. You may not vote on this poll
  • Chithiram Pesuthadi

    4 18.18%
  • Anjathe

    12 54.55%
  • Nandalala

    7 31.82%
  • Yuddham Sei

    7 31.82%
  • Mugamoodi

    1 4.55%
  • Yet to come

    0 0%
Multiple Choice Poll.
Results 1 to 10 of 177

Thread: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- மிஷ்கின்+இளை&

Threaded View

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- மிஷ்கின்+இளை&

    o.jpg

    லோன் வுல்ஃப் என்ற பெயரும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற டைட்டிலும், படத்தின் போஸ்டரும் மிஷ்கினின் திரும்பி வரவை சிறப்பாக்கியிருக்கின்றன. ஆடம்பரம் இல்லாமல் தனக்கு நெருக்கமான இலக்கியவாதிகள் - பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது போன்றவர்களை வைத்து தனது அலுவலகத்திலேயே படத்தை தொடங்கினார் மிஷ்கின். கமீலா நாசர் போன்ற ஒன்றிரண்டு சினிமா முகங்கள் மட்டுமே இந்த விழாவில் தென்பட்டது முக்கியமானது.

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வழக்கு எண்ணில் நடித்த ஸ்ரீ நாயகனாக நடிக்*கிறார். இவர்தான் ஆட்டுக்குட்டி. கதைப்படி கல்லூ*ரி மாணவர். ச*ரி, ஓநாய்...?


    அது மிஷ்கின்தான் என்கிறார்கள். படத்தில் இவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறாராம். இவருக்கும் ஸ்ரீ-க்குமான முட்டல் மோதல்தான் படத்தின் கதை என்கிறார்கள்.

    இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •