Page 8 of 15 FirstFirst ... 678910 ... LastLast
Results 71 to 80 of 148

Thread: News on Vijay Sethupathi - The man among us

  1. #71
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Raja Rani bloopers after an emotional climax ... funny guys da neengalam .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #72
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like

  4. #73
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like

  5. #74
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like



  6. #75
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/entertainm...40205006_1.htm

    பத்மினிதான் படத்தோட ஹீரோ - விஜய் சேதுபதி

  7. #76
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'சூறையாடல்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய் சேதுபதியை, தொகுப்பாளர் ஆஹோ, ஓஹோவெனப் பாராட்ட, ''அவங்க சொல்றதை எதையுமே தயவுசெஞ்சு நம்பாதீங்க. இந்தப் படத்தோட ஹீரோ பாலாஜியும் நானும் கூத்துப்பட்டறையில் ஒண்ணாக் கஷ்டப்பட்டோம். நான் வந்தது அவனுடைய நட்புக்காகத்தான்'' என முடித்தார் விஜய் சேதுபதி. சூப்பர் ஜி!- vikatan

  8. Likes NOV liked this post
  9. #77
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.thehindu.com/cinema/tam...cle5769695.ece

    இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி

    இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியம் இணைந்து தயாரிக்கும் 'வசந்தகுமாரன்' படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

    சூர்யா, ஜோதிகா மற்றும் பலர் நடிக்க 'பி ஸ்டூடியோஸ்' மூலம் பாலா தயாரித்த படம் 'மாயாவி'. சிங்கம்புலி இயக்கினார். அப்படத்தினைத் தொடர்ந்து பாலா தயாரித்த படம் 'பரதேசி'.

    வேறு ஒரு இயக்குநர் இயக்கும் படத்தை பாலா தயாரித்து நீண்ட நாட்கள் ஆகிறது. தற்போது பாலாவின் 'பி ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'ஸ்டூடியோ 9 புரொடக்*ஷன்ஸ்' நிறுவனம் இணைந்து 'வசந்தகுமாரன்' என்ற புதிய படத்தினை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது. நாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளதாம்.

  10. #78
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like

  11. #79
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  12. #80
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2009
    Location
    Chennai
    Posts
    1,809
    Post Thanks / Like
    @TFU_Kannan
    Vijay Sethupathi plays an old man in #OrangeMittai. He's also producing & co-written it along with Biju Vishwanath.
    aaniyae pudunga venaam!

Page 8 of 15 FirstFirst ... 678910 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •