Page 11 of 399 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #101
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சொரு பக்கம்? (ஒரு எழுத்து மாறி விட்ட மாதிரியில்ல தோணுது?வல்லினத்துக்கு பதில் மெல்லினம்?)

  2. Thanks senthilvel thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #102
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நெஞ்சொரு பக்கம்? (ஒரு எழுத்து மாறி விட்ட மாதிரியில்ல தோணுது?வல்லினத்துக்கு பதில் மெல்லினம்?)
    ஆனந்தக் கோனாரே! அறிவு கெட்டுத்தான் போனாரே!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #103
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இனிமேலும் பாடினா கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நம்ம ஆளுங்க துண்ட தோள்ல போட்டுகிட்டு கிளம்பிடுவாங்க. ஜாக்ரதோ...ஜாக்ரதோ...
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #104
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஆனந்தக் கண்ணீர்


    சிவாஜி productions ல் இருந்து வந்த தரமான ஒரு தயாரிப்பு . நடிகர் திலகம் இப்போது வெறும் commercial படங்களை மற்றுமே செய்து கொண்டு இருக்கிறார் வயதுக்கு ஏறத்த படங்களில் அவர் நடிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு செமட்டியல் ஓங்கி தன் performance மூலம் பதில் சொன்ன படங்களில் ஒன்று இது . தான் ஹீரோவாகவும் நடிக்க முடியும் , (young ஹீரோ) வயது ஆன முதியவர் வேடத்திலும் கலக்க முடியும் என்று நிருபித்த படம் .

    இந்த படத்தின் கதை கொஞ்சம் நம்ம ஏற்கனவே பார்த்து ரசிச்ச

    Vietnam Veedu படத்தின் flavour , mileu , situationகளில் இந்த படம் அமைந்து இருக்கும்
    முதலில் இந்த படத்தின் flavour பத்தி பார்க்கலாம்.

    இந்த படமும் vietnam வீடு போல ஒரு பார்மின் subject தான் . அதே vietnam வீடு போல இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் .

    Situation :
    இந்த படத்திலும் ஒரு சாமானியன் அதிலும் ஒரு முதியவன் தான் retire ஆன உடன் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த படம் . அதே படம் போலே அவர் பசங்கள் குடும்ப தலைவன் க்கு தொள் குடுக்காமல் பிரச்சனை வரும் போது விலகி சென்று விடுகிறார்கள் . இத்தனை வயதுக்கு மேலயும் தான் எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒரு protoganist எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் இந்த படம் .

    இந்த படத்தில் கல்யாணராமன் (சிவாஜி ) தபால் துறையில் வேலை செய்து retire ஆகி விடுகிறார் . அவர் முத்த பையன்க்கு(ரவி ராகவேந்தர் ) வரன் தேடும் பொழுது , பாப்பா (விசு ) தான் மகளை (ராஜலக்ஷ்மி) ரவிக்கு கல்யாணம் செய்து வைக்கும் தான் என்னத்தை வெளி படுத்த , அது நடந்து விடுகிறது .
    கல்யாணராமன் தன் மகளுக்கு வரன் தேடுகிறார் . அந்த சமயதில் தானே வருகிறார் லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) . மூத்த மகன் தனி குடித்தனம் சென்று விடுகிறார் இதுக்கு இடையில் சிவாஜியின் இரண்டவுது பையன் ஒரு வேளையில் சேந்து அங்கே வேலை பாக்கும் ஒரு christian பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்,
    இதனால் கல்யாணராமன் பணத்துக்கு கஷ்ட படுகிறார் . லக்ஷ்மி (சிவாஜியின் மனைவி) பசங்கள்யிடம் உதவி கேட்கும் படி ஆலோசனை கூறுகிறார் . அது காணல் நீராய் போகிறது . விசு உதவி செய்ய எண்ணுகிறார் அதுவும் முடியாமல் போகவே, ரவி ராகவேந்தர் தேங்காய் யிடம் சென்று தன் குடும்பம் மற்றும் தங்கள் பொருளாதாரம் பற்றி எடுத்து கூறி வரதக்ஷணை யை குறைக்க சொல்லி கெஞ்சுகிறார்.

    வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல தேங்காய் வரதக்ஷணை பணத்தை அதிகமா குடுக்க சொல்லி மிரட்டுகிறார் .
    எப்படி சிவாஜி இந்த பிரச்சனைகளை சமாளிச்சு ஜெயிக்கிறார் என்பதே கண்ணீரை வர வைக்கும் கிளைமாக்ஸ் .

    இந்த படம் வந்த ஆண்டு 1986 ரஜினி ,கமல் மட்டும் அல்லாமல் விஜயகாந்த் , பிரபு , மோகன் , கார்த்திக் , சத்யராஜ் போன்ற நட்சதிரங்கள் கோடி கட்டி பரந்த நேரம் . இருந்தாலும் நம்ம சிங்கம் தனியாகவே ஆவர்த்தனம் செய்தது .

    இந்த படம் typical சிவாஜி படம் , one man ஷோ . முதல் சீன் ல் இருந்து கடைசி வரைக்கும் அவரே வியாபித்து இருக்கிறார் ஆனால் அது bore அடிக்கவும் இல்லை .
    முதல் காட்சியில் எப்படி முத்திரை குத்த வேண்டும் , ஆபீஸ் க்கு late ஆக வரும் ஆள் இடம் கண்டிப்பு காட்டும் இடங்களில் , ஒரு மிடுக்கான அதே சமயம் வேலையை எப்படி செய்ய வேண்டும் , என்பதை விவரிக்கும் பொழுது வேலை செய்யும் , தெரியும் உயர் அதிகாரியாக காட்சியளிக்கிறார் . அதே அள் க்கு தன் உட சாக விடம் பணம் குடுத்து அவன் இடம் சேர்க்கும் படி சொல்லும் காட்சியில் அவர் நெஞ்சில் ஈரம் உண்டு என்பதை நிலை நாட்டி விடுகிறார் . அதே சிவாஜி பசங்கள் எல்லாம் settle ஆன உடன் VRS வாங்கி , அதுக்கு அவர் சொல்லும் காரணம் அவர் மீது மரியாதையை வர வைக்கிறது .

    இங்கே வீட்டில் அவர் ஒரு குழந்தையை இருக்கிறார் .அதே குழந்தை குணம் , குதுகலம் அவர் பசங்களின் பொறுப்பு அற்ற தனத்தால் காணமல் போகிறது
    ஒரு டிபிகல் பிராமின் போல நடித்து இருக்கார் இந்த மனுஷன் . பொதுவா கல்யாணம் செய்வதே கஷ்டம் அதுவும் பிராமின் கல்யாணம் இன்னும் கஷ்டம் . மூத்த மருமககளின் குணம் மாறும் பொது அதை உணர்த்து கொண்டு அவர் செயல் படும் விதம் டிபிகல் நடிகர் திலகம் ஸ்டைல் பழசை நினைச்சு வெறும் reaction ஒரு பெரு முச்சு மட்டும் . அதே மருமகள் தனி குடிதினம் செல்லும் பொழுது லக்ஷ்மி கெஞ்சுகிறார் .நடிகர் திலகம் அழுது அற்பட்டம் செய்வர் என்று எதிர்பாக்கும் பொது அவர் ஒன்னுமே நடக்காது போல செயல் படும் விதம் , தலைக்கு மேல வெள்ளம் போனா என்ன என்பது போல அவர் reaction செய்கிறார் . அதே அவர் இரண்டாவது பையன் ரவி ஒரு chirstian பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்த உடன் அவர் உடன் நாடாகும் உரையாடல்யை பார்க்கும் பொழுது ஓவர் அக்டிங் என்று சொல்வார்கள் அனால் ஒரு மனிதன் அதுவும் தந்தை ஒரு மகன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை பொய்க்கும் பொது எந்த ஒரு மனிதனும் உணர்ச்சி வாச படத்தான் செய்வான் அதன் வெளிப்பாடு தன் இந்த interval bang என்ற காட்சி .
    அந்த காட்சியை யாராவுது இங்கே upload செய்வார்கள் என்று நம்புகிறேன் . ஒரு விதமான விரக்தி , ஆத்திரம் , இயலாமை, தன் மகளுக்கு திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் இப்படி நடக்குதே என்ற பயம் அனைத்தையும் அவர் வெளிபடுதிகிறார்

    விசு இந்த மாதிரி குடும்ப படங்களில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல . இதில் தஞ்சாவூர் பாப்பா என்ற கதாபத்திரத்தில் அவரின் usual mannerisims எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்து இருக்கார் . அவர் சென்னைக்கு வரும் காட்சிகள், அவர் சாப்பிடும் காட்சிகள், சிவாஜியின் பையன்க்கு வரன் தேடும் காட்சிகள் நல்ல தமாஷ் .அதே விசு தன் மகளை பெண் பார்க்க வர சொல்லும் இடத்தில் ஒரு பொறுப்புள்ள அனால் அதே சமயம் உறவையும் கெடுக்காமல் அவர் அணுகும் முறை அழகு .
    தான் வளர்த்த பெண் குடும்பத்தை உடைக்கிறார் என்பதை அறிந்து கொண்டு தன் அக்கா புருஷன் , அத்திம்பேர் கூட பக்க பலம் ஆக இருக்கிறார் பணம் வந்த உடன் அதை கல்யாணத்துக்கு குடுக்க முன்வருகிறார் அதுவும் நடக்காமல் போகவே உடைந்து விடுகிறார் .
    நிச்சியமாக இந்த படம் அவருக்கு ஒரு லைப் டைம் படம் .
    J லலிதா ஒரு chirstian பெண் , சமயத்தில் உதவி புரிகிறார் .
    இந்த படத்தில் வில்லன் கிடையாது அனால் தேங்காய் ஒரு வித நெகடிவ் கேரக்டர் அதாவுது பணம் பித்து பிடித்தவர் போல தோன்றி அசத்தி இருகார் . லட்சமி as usual rocking . எந்த வேடம் குடுத்தாலும் பிச்சு உதறுவார் இதில் ஒரு மாமி ஆகவே வாழுந்து இருகார் . மகன்கள் செய்யும் தப்புகளால் நோருகும் லக்ஷ்மி , தேங்காய் வரதக்ஷணை பணம் அதிகம் கேட்கும் தேங்காய் யிடம் எங்க பையன் பரிட்சையில் fail ஆகி இருக்கான் , அதுக்கும் செத்து கேளுங்க என்று சொல்லும் இடம் விரக்தியின் உச்சம் .

    இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் நண்பர்கள் VKR மற்றும் மேஜர் இருகிறார்கள் .
    இந்த படத்தின் குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி track மட்டுமே

    இந்த படம் என்னை பொறுத்த வரை ஒரு underrated gem .

  7. #105
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோனாரே! இப்படி இருக்கணுமா?...
    நெஞ்ஜொரு?!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #106
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    20-5-2013 குங்குமம் இதழில் வெளிவந்த கட்டுரை. 'மிருதங்கச் சக்கரவர்த்தி' யில் தலைவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு மக்கள் திலகம் பாராட்டியதை கூறும் கட்டுரை.

    தலைவர் கைதட்டுவதும் கூட தனி ஸ்டைல்தான்.



    Last edited by vasudevan31355; 1st June 2013 at 08:48 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #107
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோனாரே! இப்படி இருக்கணுமா?...
    நெஞ்ஜொரு?!
    கன்றாவி,
    வல்லினம் மெல்லினம் கூட தெரியாதா? கடலூர் மாவட்டம் ஏன் கடைசியில் உள்ளது என்பது புரிகிறது.(10 results )
    உதாரணம் "காட்டி" விளக்குகிறேன். க,கு இதெல்லாம் வல்லினம். ந,நெ இதெல்லாம் மெல்லினம்.

  10. #108
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கன்றாவி,
    வல்லினம் மெல்லினம் கூட தெரியாதா? கடலூர் மாவட்டம் ஏன் கடைசியில் உள்ளது என்பது புரிகிறது.(10 results )
    உதாரணம் "காட்டி" விளக்குகிறேன். க,கு இதெல்லாம் வல்லினம். ந,நெ இதெல்லாம் மெல்லினம்.
    மொதல்ல கண்றாவியை ஒழுங்கா எழுது. கண்றாவி!
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #109
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அப்போ இடையினம்....ஓ... அந்த ரத்னகுமாரி கிழவிக்கு சொந்தமோ!
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #110
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்களை insult செய்தாலும் பொறுப்போம். எங்கள் ரத்னகுமாரியை தர குறைவாக விமர்சித்தால்...(மாநில பற்று கூடவா இல்லை?) நானும் ,ராகவேந்தர் சாரும் விலக நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

Page 11 of 399 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •