Page 101 of 399 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1001
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Thangapathakkam in J Movies yesterday, niraya scenes cut pannitanga ninaikkiraen, konjam negativity (sogam, virakthi etc.,) nirainja padam, there is little scope for the feel of complete happiness in the film...... had always the feel, that instead of Srikanth, son character layum Sivaji ye nadichirunthar na, film would have been in another level nu, esp the son vs father duo would have been a feast, Srikkanth in my opinion protoganist ku oru savaal ah irukkirathai vida, irritating factor ah ve iruntha maathiri thonuchi.. (not for his acting but more for the characterisation)
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் சுப்பு சார்,

    தங்களுடைய பதிவுகள் மற்றும் அதுதொடர்பான காட்சி இணைப்புகள் மிகவும் அருமை. தங்களுடைய பதிவுகளைப் பார்க்கும்போது நடிகர்திலகத்தின் பல்வேறுவிதமான நடிப்புத் திறமைகளை, ஆற்றலை, வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் விதத்தில் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களின் கடுமையான உழைப்பு போற்றுதலுக்குரியது.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #1003
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    திரி நண்பர்களுக்கு

    நடிகர் திலகத்தை பல பலகுரல் கலைஞர்கள் MIMIC செய்ததுண்டு...ஆனால் நடிகர் திலகமே ஒரு நடிகரை போல அப்படியே அச்சு அசலாக எல்லா பலகுரல் கலைஞர்களை காட்டிலும் சிறப்பாக MIMIC செய்திருக்கிறார் என்றால் அனைவருக்குமே ஆச்சரியாமாக உள்ளதல்லவா ?

    ஆம்...இன்று எதேச்சையாக ராமன் எத்தனை ராமனடி திரைபடகாட்சியை YOUTUBE இல் ரசித்தபோது, அதில் நடிகர் திலகம் சினிமா வாய்ப்புக்காக ஏவிஎம் STUDIO தேடி வரும் காட்சி..அதில் காத்தாடி ராமமுர்த்தியிடம், தனக்கு தெரிந்த விஷயங்களஎல்லாம் பட்டியல் போட்டு சொல்லும்காட்சியில் ஒரு இடத்தில், பழம்பெரும் வில்லன் நடிகர் PS VEERAPPA அவர்களை போல பேசி காட்டுவார் பாருங்கள்...அச்சு அசலாக அதே குரல்...."ஹ..ஹ..ஹ..மடையா..." என்ற அந்த வசனம் ..உங்கள் அனைவர் பார்வைக்கும்...! 2:01 onwards...!!!

    என்ன ஒரு திறமை...! அடேயப்பா...இன்னும் என்னென்ன திறமை எல்லாம் நம் சித்தரிடம் புதைந்து கிடக்கிறதோ ? மேலும் மேலும் ஆராய ஆவல் தூண்டுகிறது எனக்கும் !

    2:01 onwards...!!!



  5. #1004
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    கோபால் சார்
    சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...
    இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! :-d

  6. #1005
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சிங்கம்-2 திரைப்படம் பற்றிய கருத்துக்கள் தனியார் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டுவருகின்றது.

    அதில் UTV குழுமத்தின் தெற்கு மண்டல தலைவர் திரு.தனஞ்சயன் அவர்கள் சூர்யாவின் இந்த படத்தின் SCREEN PRESENCE நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் கதாபாத்திரத்தின் SCREEN PRESENCE ஐ நினைவுபடுத்துவதாக பெருமை பொங்க உரைத்தார். ! கட்டபொம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் கொண்டிருந்த கம்பீரம் இந்த படத்தில் சூர்யா கொண்டிருப்பதாக உரைதிருகிறார்...கொஞ்சம் அதிகம்தான் என்றால் கூட...வளருன் கலைஞன்...சூர்யா வாழ்க..வளர்க..!

    வாழ்த்துக்கள் சூரியா ! இந்த படத்தை பார்த்தவரையில் இந்த கதாபாதிரதிர்க்கு சூரியா நன்றாகவே homework செய்திருப்பது தெரிகிறது !!

    UTV South head, Dhananjayan compared Suriya's screen presence to that of Sivaji Ganesan's in Veerapandiya Kattabomman, and said that he loved Singam so much that he watched it back to back. "The majesty that Sivaji sir had shown in Veerapandiya Kattabomman, I could see in Suriya's Singam 2", signed off, one of the leading producers in South India.

    On the question of inspiration, Suriya had earlier said that though he had lot of friends in the police force, he had modeled Duraisingam on Rajinijkanth's Alex Pandian. Superstar Rajinikanth himself had said that Sivaji Ganesan's Veerapandiya Kattabomman was a big inspiration for many of his roles.

    http://www.behindwoods.com/tamil-mov...-07-07-13.html

  7. #1006
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    FACE BOOK நண்பர்கள் உபயத்தில் அ்பூர்வமான நிழற்படங்கள்...









    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1007
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கோபால் சார்
    சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...
    திருஷ்டிப் பொட்டாக


  9. #1008
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    பொட்டு வைத்த முகமோ பாடலில் நன்றாக கவனித்தால், வேறு மொழி நடிகர்களை சில நிமிடங்கள் மிமிக் செய்திருப்பார் . இந்த பாடலில் 1.54 முதல் 1.58 வரை கவனியுங்கள். தன் உடலை இடது பக்கமாக வளைத்து, இடது கையை நிட்டி , கட்டை விரல் மட்டும் தனியாக மற்ற நாண்கு விரல்கள் ஒன்றாக இருக்க, இடது பக்கமாக நடக்க, டிட்டோ NTRறை போல் செய்திருப்பார்.


  10. #1009
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ரோஜாவின் ராஜா பதிவைப் பாராட்டிய கோபால், கணேஷ் சார், சந்திரசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி.

    கணேஷ் சார்,

    உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் கல்கி, தேவன் போன்றவர்களின் எழுத்துக்களோடு என் எழுத்தை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.அவர்கள் எங்கே? நான் எங்கே?

    தூத்துக்குடி, திருச்சியை தொடர்ந்து இப்போது சேலம் மாவட்ட செய்தி. குமாரபாளையம் லட்சுமி திரையரங்கில் வசந்த மாளிகை சென்ற வாரம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஒரு வாரம் நிறைவு செய்திருக்கிறது. அதற்கு அடுத்து கோவை மாவட்டதை சேர்ந்த காங்கேயம் நகரில் இந்த வாரம் வசந்த மாளிகை திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

    திருச்சி, சேலம் கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்ட திரையரங்கு செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

    அன்புடன்

  11. #1010
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மதுரை மாநகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் மிக தொன்மையான ஊர். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்தைய ஊர். மற்ற ஊர்களில் வெறும் மனிதர்கள் வாழ்ந்த போது தெய்வங்களே மனித உருவில் நடமாடிய ஊர் நான்மாடக் கூடல். அந்த ஊருக்கு தெய்வ புத்திரன் சூரிய புத்திரன் மீண்டும் விஜயம். வரும் வெள்ளி ஜூலை 12 முதல் மதுரை அண்ணாமலை திரையரங்கில் [முன்னாள் கல்பனா தியேட்டர்] நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியம் கர்ணன் வெளியாகிறது.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •