-
14th December 2024, 08:51 PM
#3121
Senior Member
Platinum Hubber
நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு
-
14th December 2024 08:51 PM
# ADS
Circuit advertisement
-
15th December 2024, 06:06 AM
#3122
Administrator
Platinum Hubber
உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன் ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை வேறாக நான் மாறவா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th December 2024, 09:01 AM
#3123
Senior Member
Platinum Hubber
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
-
15th December 2024, 10:48 AM
#3124
Administrator
Platinum Hubber
நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th December 2024, 02:54 PM
#3125
Senior Member
Platinum Hubber
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
-
15th December 2024, 06:18 PM
#3126
Administrator
Platinum Hubber
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th December 2024, 08:13 PM
#3127
Senior Member
Platinum Hubber
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
-
16th December 2024, 07:04 AM
#3128
Administrator
Platinum Hubber
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th December 2024, 10:37 AM
#3129
Senior Member
Platinum Hubber
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ
-
16th December 2024, 01:40 PM
#3130
Administrator
Platinum Hubber
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks