-
14th March 2025, 11:23 AM
#721
Senior Member
Platinum Hubber
ராசிதான் கை ராசிதான்...
ஒன் முகமே ராசி தான்...
ஆத்தாடி.....
ஒன் அருமையும் பெருமையும்...
அறிஞ்சவ இவ தான் தெரியாதா.
-
14th March 2025 11:23 AM
# ADS
Circuit advertisement
-
14th March 2025, 11:51 AM
#722
Administrator
Platinum Hubber
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th March 2025, 01:26 PM
#723
Senior Member
Platinum Hubber
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
-
14th March 2025, 03:43 PM
#724
Administrator
Platinum Hubber
காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th March 2025, 06:08 PM
#725
Senior Member
Platinum Hubber
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா
-
14th March 2025, 07:39 PM
#726
Administrator
Platinum Hubber
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th March 2025, 08:06 PM
#727
Senior Member
Platinum Hubber
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அந்தியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
-
15th March 2025, 06:42 AM
#728
Administrator
Platinum Hubber
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th March 2025, 09:09 AM
#729
Senior Member
Platinum Hubber
கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. ஆசை பிறந்தது அன்று….. யாவும் நடந்தது இன்று
-
15th March 2025, 12:03 PM
#730
Administrator
Platinum Hubber
பதிலுக்கு பதில் வேண்டும்
இனி பொறுத்தது போதுமடா
எதிருக்கு எதிர் நின்று
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks