-
16th March 2025, 12:27 PM
#741
Senior Member
Platinum Hubber
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
-
16th March 2025 12:27 PM
# ADS
Circuit advertisement
-
16th March 2025, 01:22 PM
#742
Administrator
Platinum Hubber
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th March 2025, 02:58 PM
#743
Senior Member
Platinum Hubber
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா இங்கு வீட்டை இடம் தாண்டி நாம் வேறு இடம் ஓட முடியுமா சொல்லம்மா
-
16th March 2025, 05:00 PM
#744
Administrator
Platinum Hubber
வேறு இடம் தேடிப்போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th March 2025, 06:24 PM
#745
Senior Member
Platinum Hubber
இந்த நாடகம் அந்த
மேடையில் எத்தனை
நாளம்மா இன்னும்
எத்தனை நாளம்மா
-
16th March 2025, 09:05 PM
#746
Administrator
Platinum Hubber
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
17th March 2025, 08:18 AM
#747
Senior Member
Platinum Hubber
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
-
17th March 2025, 09:54 AM
#748
Administrator
Platinum Hubber
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
17th March 2025, 10:57 AM
#749
Senior Member
Platinum Hubber
என் கண்மணி என் காதலி இள மாங்கனி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே
-
17th March 2025, 11:42 AM
#750
Administrator
Platinum Hubber
மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks