View Poll Results: Which movie excels the true potential of actor Vijay?

Voters
17. You may not vote on this poll
  • Thuppakki

    2 11.76%
  • Kaththi

    10 58.82%
  • Thullatha manamum thullum

    3 17.65%
  • Kushi

    1 5.88%
  • Nanban

    1 5.88%
Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4011

Thread: KATHTHI - Ilayathalapathy VIJAY | ARM | SAMANTHA|ANIRUDH

  1. #11
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like
    விஜய்க்கும் ஒரு ‘கொலவெறி’ காத்திருக்கு!


    தான் இயக்கிவரும் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கை ஏ.ஆர்.முருகதாஸ் முடிக்கவும், தான் நடித்துவரும் ஜில்லா படத்தை விஜய் முடிக்கவும் நேரம் சரியாகத்தான் இருக்கும்.. காரணம் அப்படியே அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைகிறார்கள். முதலிலேயே இந்தப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டு அடுத்ததாக விஷயத்துக்கு உள்ளே போவோம்.ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, ‘கொலவெறி’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இதேபோல கொலவெறி டைப் பாடல் ஒன்றை விஜய் நடிக்கும் படத்திலும் வைக்க இப்போதே தயாராகி வருகிறார் அனிருத். விஜய் இதுவரை கிட்டத்தட்ட 25 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப்பாடலை முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கவேண்டும் என்ற உத்வேகம் அனிருத்திடம் இருக்கிறது.இந்தப்பாடலின் மூலம் விஜய் ரசிகர்களிடம் எளிதாக ரீச்சாகி விடலாம் என கணக்கு போட்டிருக்கிறார் அனிருத். தற்போது தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயனின் ‘மான்கராத்தே’ இவற்றுடன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கான பின்னணி இசை என படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அனிருத்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like
    Anirudh (about VJ-ARM Project) : I'm waiting forthe team to announce it in a big way.

  4. #13
    Senior Member Veteran Hubber ilayapuyalvinodh_kumar's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Chennai
    Posts
    1,975
    Post Thanks / Like
    My expectations are Humongous !!
    Dream Big !

  5. #14
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Inga iruntha posts lam enga ...? sathamae kaatama delete pannitaainga ...

  6. #15
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Cedy, send me that video link in PM.

  7. #16
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Ethirneechal "Sathish" : AR Murugadoss-Vijay Sir Project Full Story Ketuten.Padam Bayangarama Irukum.Padam Full ah vijay sir kooda iruka madhiri role enaku

  8. #17
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    அனிருத் இசையில் விஜய் பாடல்...!

    தனது முதல் படத்திலேயே மொத்த இந்திய திரையுலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய அனிருத் சமீபத்தில் வணக்கம் சென்னை திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என மூன்று தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

    வெற்றிகளின் மூலம் முருகதாஸ்-விஜய் இணையவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு... கிடைத்திருக்கது. விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் பாடிய ‘கூகிள் கூகிள்’ பாடல் மாதிரியே தனது இசையிலும் விஜய்யை பாடவைக்க வெண்டும் என அனிருத் முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக பல டியூன்களை கம்போஸ் செய்துகொண்டிருக்கிறாராம் அனிருத். சாதாரணமாகவே விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு ஒரு மாஸ் இருக்கும். இதில் அனிருத்தின் துடிப்பான இசையும் சேர்ந்து ரசிகர்களை கிரங்கடிக்கப்போவது உறுதி என திரையுலகத்தில் பேசப்பட்டுவருகிறது.....

  9. #18
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Latest rumour: Vijay plays a dual role of a science professor and lover boy in upcoming AR Murugadoss project!

  10. #19
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Anirudh : I will make Ilayathalapathy Vijay to sing in Vijay - AR Murugadoss project. it Would be fun!

  11. #20
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    I hope he doesn't sing. He should give it some break.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •