Page 93 of 344 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 3439

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"UthamaVillan"|| Directed by Ramesh Aravind

  1. #921
    Junior Member Junior Hubber pamrang's Avatar
    Join Date
    Jul 2005
    Location
    USA
    Posts
    20
    Post Thanks / Like
    Crazy Mohan aa irunthaal romba nalla irukkum.....I wonder why Kamal is not collaborating with Crazy anymore. They were a superhit duo.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #922
    Senior Member Senior Hubber nickraman's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    291
    Post Thanks / Like
    From the end credits of the UV trailer, the choreography consultant credit lists one of the song titles, "Attakkalari"
    "aaj ka mera hey, kalka thera hey, side-dish pagoda hey, ye hey life hey"

  4. #923
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    dialogues by Kamal Haasan
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  5. #924
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    When will they announce the date of announcement?
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

  6. #925
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by pushpak View Post
    When will they announce the date of announcement?
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  7. #926
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    dialogue yaarunnu yaarume solla maatranga
    ஹாலிவுட் ஸ்டைல்தான்.. பெயர் போடும்போது கதை திரைக்கதை இயக்கம் என்ற அளவோடு நிறுத்திக்கொள்வார்கள். வசனம் என தனியே சொல்லிக்க மாட்டார்கள். கதை-திரைக்கதை இந்த ஆக்கங்களிலேயே வசனம் என்பதும் பிறந்துவிடும். நம்ம ஊர்லதான் ஆரூர்தாஸ், பாலகுமாரன், லியாகத் அலிகான் என வசனத்திற்காக தனியாகவே ஆட்களை வைத்துக் கொள்வார்கள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #927
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like
    venki sir, i have seen titles "written & directed by" or "ezhuthu & iyakkam" in which case it is understood story, screenplay & dialogue are covered in one word. but in UV posters "kadhai, thiraikadhai" were mentioned..thats why the confusion.

    crazy mohan could have been better like in both AS, serious as well comedy.

  9. #928
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    காக்கி சட்டையை பற்றி என் பங்கிற்க்கு கொஞ்சம்.

    அப்போ எனக்கு வயசு 15.தமிழ்நாட்டிலேயே மதுரையில் தான் காக்கி சட்டை அதிக பட்சமாக 150 நாட்கள் ஓடியது. அதற்கான வெற்றி விழா மதுரையில் நடக்கிறது, கமல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக மதுரைக்கு வருகிறார் என பேப்பர் மூலம் தெரிந்து கொண்டேன். அப்போ எனது வீட்டில் இருந்து குறுக்காக நடந்து போனல் 5 நிமிடத்தில் ஸ்டேஷன் போயிடலாம். காலை 7 மணிக்கெல்லாம் ஸ்டேஷன் போயாச்சு. பிளாட்பாரத்தில் சரியான கூட்டம். சரியாக Train 7.15க்கு வந்தது.அதிர்ஷ்டவசமாக நான் நின்று இருந்த இடத்திற்கு எதிரே தான் A/c கோச் வந்து நின்றது. மனதில் ஒரே சந்தோஷம்.எப்படியாவது கமலிடம் கை குலுக்கி விடணும்னு ஒரே ஆசை. கமல் கதவை திறந்து எல்லோருக்கும் 'ஹாய்' சொன்னார். திடீர்னு ஒரு குண்டன்(மதுரை மாவட்ட தலைவராம்) கமலை கீழே இறங்க விடாமல் குழந்தையை தூக்கி கிட்டு ஓடுவது போல் கமலை தூக்கி கிட்டு ஒடிட்டான்.

    அப்படியும் விடாமல் கமல் தங்கி இருந்த தமிழ் நாடு ஓட்டலுக்கும் மதியம் போல் சென்றேன். அங்கேயும் கூட்டம். விழாவில் சந்திப்போம் என்று 'டாட்டா' காட்டிட்டு போயிட்டார்.

    விழா நடந்த லட்சுமி சுந்தரம் ஹாலுக்கும் மாலையில் சென்றேன். போலீஸ் அந்த பக்கமே விடவில்லை. கடைசி வரை கமலுக்கு கை கொடுக்கவே முடியவில்லை என்று வருத்தம். இருந்தாலும் கமலை 2 தடவை பார்த்தாச்சுனு மனசை தேத்திக்கிட்டு வீட்டுக்கு திரும்பியாச்சு.

  10. #929
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    ada ungalukku appo than 15 vayasaa

  11. #930
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    ada ungalukku appo than 15 vayasaa
    Good to see someone older than me ! !
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •