-
18th April 2014, 10:13 PM
#3471
Junior Member
Seasoned Hubber
THE ONE OF THE BEST BROTHER SISTER MOVIE #En_Thangai WHICH IS VERY REALISTIC MOVIE OF #MGR
THE BEST MOVIE IF U WATCH IT U WILL LOVE U R SISTERS AND RESPECT THEM ...!!!!!!!!!
From director Sankar's facebook
-
18th April 2014 10:13 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2014, 10:15 PM
#3472
Junior Member
Platinum Hubber
-
18th April 2014, 10:15 PM
#3473
Junior Member
Platinum Hubber
பண்ருட்டியாருக்கு புரட்சி தலைவர் தந்த வரவேற்பு.
---------------------------------------------------------------------------------------
பேரறிஞர் அண்ணாவுடனும்,முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடனும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்
பண்ருட்டியார்.இன்றைய முதல்வர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களுடன்
இருக்க முடியாமல் ,சில காலம் தே. தி.மு.க. வில் இருந்தார்.அங்கும் நீடிக்கவில்லை. அது சரி.!.
ஐ .நா . சபைக்கே , இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேச புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களால் அனுப்பப்பட்டவர். பண்ருட்டியாரை , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள் விமான நிலையத்தில் , சுமார் ஐம்பதாயிரம் பேரைக்
கூட்டி அன்புடன் வரவேற்றார் என்பது வரலாற்றுச் செய்தி.
நன்றி. :வாய்ஸ் ஆப் டவுன்ட்ராடன் மாத இதழ்.:செய்திகள் / புகைப்படங்களுக்கு
ஆர். லோகநாதன்.
-
18th April 2014, 10:18 PM
#3474
Junior Member
Platinum Hubber
இன்றைய தினத்தந்தி விளம்பரம்.(18/04/2014)
-
18th April 2014, 10:21 PM
#3475
Junior Member
Seasoned Hubber
Dear Vinoth sir, and Roop sir,
Thank you very much for posting rare Thirai ulagam pages in our forum.
-
18th April 2014, 10:26 PM
#3476
Junior Member
Seasoned Hubber
A rare still from Thirudathe movie shooting spot
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th April 2014, 11:07 PM
#3477
Junior Member
Veteran Hubber
Originally Posted by
jaisankar68
A rare still from Thirudathe movie shooting spot
Thank you Jaishankar, after a very long time, welcome back.
-
18th April 2014, 11:41 PM
#3478
Junior Member
Veteran Hubber
looks like shot during climax fight.
-
18th April 2014, 11:57 PM
#3479
Junior Member
Veteran Hubber
-
18th April 2014, 11:58 PM
#3480
Junior Member
Veteran Hubber
That is before climax. Thanks to Sailesh Sir.
Bookmarks