Page 349 of 400 FirstFirst ... 249299339347348349350351359399 ... LastLast
Results 3,481 to 3,490 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #3481
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    From inside a small brown suitcase, MGR reigns over E. Parameswaran, a diehard fan's life and the decisions he makes to this day.

    In the movie hall, people have to plead with him to be silent, as he will shout out each dialogue, a minute before it is delivered on screen. But he can’t help it, says E. Parameswaran, also known as an encyclopaedia on MGR. From the names of directors, scriptwriters and lyrics of songs to dialogues, costume, and even the kind of shoes the star wore, he knows every little detail about MGR.

    With folded hands he bows to a black-and-white photo of a dashing MGR, with a vermillion dot on the forehead, that is hung on the walls of his living room, next to the photos of his parents. “He is the only reason why I became successful in life. If you watch his film, you will learn about how to look after your family, and maintain good relations with people around you.”

    Watching Parameswaran delivering MGR’s dialogues is quite an experience. He sits up straight, raises his head a little and launches into a dialogue of the star from Mattukkara Velan. It is from the scene where Raghu, played by MGR, tells his mother that a man can buy rewards and gifts but can never buy a mother. Parameswaran’s eyes well up and his voice quivers as he says these lines. “This scene always makes me cry. The love and respect that he shows his mother in his films, is what attracted me to him.”

    His love for the star does not stop with his films. Soon, he is all ready to imitate MGR, the leader. He clears his throat, holds a pretend mic and thunders, “En rathathin rathamana udan pirappukkale…” Parameswaran, who has attended most of MGR’s rallies, knows his speeches by heart. “When there are issues in the family, I quote from his speeches and films. It is even said that if you see his films there will be no family fights.”

    Precious possession

    Perhaps his most treasured belonging is a brown suitcase. In it are Parameswaran’s collection of stills from MGR films, the actor’s cut-outs from newspapers and magazines and several editions of Idayakkani — an exclusive magazine on MGR, his films and personal life.

    As he neatly lays down each CD on the floor, careful not to step on them, he bursts into songs and shares trivia of each film. “This film is Nam Naadu. Haven’t you heard the song, Vaangayya Vaadiyaarayya? MGR looks so good in this with his shirt tucked in! I have the CDs of all the 136 films he acted in. These are my life. When I die, I want them to be buried with me.”

    Parameswaran also has a stack of cut-outs of just MGR’s head. Just by looking at the wig worn by the actor, Parameswaran can identify the film. “Every wig is special and unique to the film. I also note his costumes. In the film, Ulagam Sutrum Vaaliban, he wore 65 costumes. And, no one looks as good as him with glares. If you give me his picture, I can go on looking at it for hours, without food or water.”

    His two sons have gifted him a TV and DVD player and given him a separate room so that he can watch the films in peace. Every day, he watches at least one film of MGR, but only after finishing work at the sugar mill where he works as a security guard. That is because, “MGR always says you come to the theatre to watch me only after finishing your work.”

    Parameswaran does not take kindly to anyone who does not love MGR as much as he does. That includes his wife and children, too. Thirty years ago, he took his newly-wed wife to watch an MGR film. And was terribly offended when she said she did not like the movie all that much. “That was the last time I took her for a film.”

    When MGR passed away in 1987, his mother and wife had to lock him in his room. “I was about to end my life. However, I remembered what MGR used to say, ‘You do not go after death until it comes to you.’ That stopped me from killing myself.” Every year, on MGR’s death anniversary, he visits his Samadhi. “MGR can never die. He is not just an actor. He comes alive on screen and talks to people like me. For us, it is not just a film that ends in three hours. It is life and he is our Thalaivar.”

  2. Thanks Russellisf thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3482
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    சில மாதங்களுக்கு முன் புரட்சித் தலைவரின் இந்தப் படத்தைப் பதிவேற்றம் செய்து இதனை வரைந்த ஓவியர் பற்றிய விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கும் படி கேட்டிருந்தேன். மக்கள் திலகம் அவர்களுக்கு இந்தப் படத்தை அதைவரைந்த ஓவியர் அவர்களே பரிசளித்தார் என்றும் அதனைப் பார்த்துப் பிரமித்துப் போன எம்.ஜி.ஆர். தனது தாயாரின் படத்தை வரைந்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார் என்றும் அவரது கோரிக்கையை ஓவியர் நிறைவேற்றினார் என்றும் வெகு நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் படித்திருந்தேன். அதை பாதுகாப்பாகவும் வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அந்தப் பத்திரிக்கை தொகுப்பு என் கையை விட்டுச் சென்று விட்டது. அதுபற்றிய விவரங்கள் வேறு யாரிடமிருந்தாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இத்திரியில் பதிவு செய்திருந்தேன். தற்போது இணையதளத்தின் மூலமாக அதுபற்றிய செய்திகள் கிடைக்கப்பெறவே அதனை இங்கு பதிவு செய்கிறேன்.

    இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் ஓவிய மேதை திரு.கருப்பைய்யா அவர்கள். புரட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும் அவருக்கு மேல் அறிஞர் அண்ணா அவர்களது உருவத்தையும் அழகுற வடிவமைத்திருந்தார் ஓவியர் கருப்பைய்யா. அதன் அழகில் மயங்கிய மக்கள் திலகம் தனது தாயாரின் ஓவியத்தை வரைந்து கொடுக்கும் படி பணித்தார்.

    அவர் வரைந்து கொடுத்த தன் அன்னையின் ஓவியத்தை தன் வாழ்நாள் முழுவதும் தனது அலுவலகத்தின் தனது இருக்கையின் அருகிலேயே வைத்து மகிழ்ந்தார். இன்னமும் அந்த ஓவியம் மக்கள் திலகத்தின் நினைவு இல்லத்தில் காட்சிப் பொருளாக அவரது இருக்கையின் அருகிலேயே அவர் வைத்திருந்த நிலையிலேயே உள்ளது.


  5. Thanks Russellisf thanked for this post
  6. #3483
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    பத்திரிக்கை ஓவியத்தில் மிகுந்த புகழ்பெற்றவர்களுள் ஒருவர் ஓவியர் மாருதி. அவர் வரைந்த மக்கள் திலகத்தின் ஓவியம் திரியின் நண்பர்களது பார்வைக்கு (மாருதி அவர்களின் வலைத்தளத்திலிருந்து)

  7. Thanks Russellisf thanked for this post
  8. #3484
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நிறைவேறா கனவுகளில் ஒன்று அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுப்பது. அந்த சரித்திர நாவலுக்கு தன் அற்புத ஓவியங்களால் மெருகேற்றியவர் ஓவியர் மணியம் அவர்கள். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் யோக்கியனையும் திருடத்தூண்டும் அற்புதமான ஓவியங்கள் என்று மணியம் அவர்களது திறமையை வெகுவாகப் பாராட்டியிருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் பொன்னியின் செல்வன் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்ட போது கூட மணியம் அவர்களின் ஓவியங்களைப் பயன்படுத்தியே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவரது அன்பு மகன் லோகநாதன் அவர்கள் மணியம் செல்வன் என்ற பெயரில் (ம.செ) பிரபலமான ஓவியராகத் திகழ்ந்து வருகிறார். அவரது கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் அழகுத் தோற்றம்.

  9. Thanks Russellisf thanked for this post
  10. #3485
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ஜீவ் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர் .அவர் தரும் இலங்கை நாட்டில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விபரங்கள்
    மற்றும் திரை உலக இதழில்வந்த புள்ளி விவரங்கள் பற்றிய பதிவுகள் பற்றி அதே நாட்டை சேர்ந்த நண்பர் வெறும் எழுத்து வடிவில் புள்ளி விபரங்கள்
    தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது .அவர் தரும் புள்ளிவிபரம் மட்டும் உண் மையா ?.

  11. #3486
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Jai Sir

    Very rare pics and articles about our Makkal Thilagam . thanks for the postings.

  12. #3487
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3488
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #3489
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜுபிடரின் கடைசி படம் "அரசிளங்குமரி.'' இப்படத்தில் எம்.ஜி.ஆர்., பத்மினி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்தனர்.

    கருணாநிதி வசனம் எழுதினார். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

    எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த "சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'' என்ற பாடல் இந்தப்படத்தில்தான் இடம் பெற்றது.

    "அரசிளங்குமரி'' படம் தயாரிப்பில் இருந்தபோதே, சோமுவின் உடல் நலம் குன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மகன்கள் எம்.எஸ்.காசி, எம்.எஸ்.செந்தில் ஆகிய இருவரும் அரும்பாடுபட்டனர்.

    ஆயினும், சிகிச்சை பலன் இன்றி, 1960 நவம்பர் 17-ந்தேதி சோமு காலமானார். அப்போது அவருக்கு வயது 53.

    சோமு, தன் மகள் சாந்தாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இறப்பதற்கு முன் மகளிடம் அன்புடன் பேசினார். தண்ணீர் கொண்டு வருமாறு சொன்னார். தண்ணீர் கொண்டு வருவதற்குள் சோமுவின் உயிர் பிரிந்து விட்டது.

    தகவல் அறிந்து, கலை உலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே நேரத்தில், வேலைக்காரி பக்கத்து அறைக்குச் சென்றபோது, சோமுவின் மகளும் இறந்து கிடந்ததைப் பார்த்து, பதறிக் கொண்டு ஓடி வந்து தகவல் தெரிவித்தார்.

    தந்தை இறந்த அதிர்ச்சி தாங்காமல், மகளும் இறந்த துயர நிகழ்ச்சியைக் கண்டு, கூடியிருந்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.

    சோமு இறந்து சில நாட்களுக்குப்பின் "அரசிளங்குமரி'' வெளியாயிற்று.

  15. #3490
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •