Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Our thread will Flow Like Kaveri River


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thread Brothers Nalai Namdhey


  4. #13
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    yesterday i watched ther thiruvilzha what a movie in sun life .


  5. #14
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #15
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -8

    இன்று துவக்கியுள்ள இனிய நண்பர் திரு ரூப் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -7

    67 நாட்களில் 4000 பதிவுகள் - 93,250 பார்வையாளர்களுடன் இன்று நிறைவு பெற்றுள்ளது .

    மக்கள் திலகத்தின் சாதனைகள் - திரைப்பட தகவல்கள் - விளம்பரங்கள் - நிழற் படங்கள் -வீடியோ
    என்று இந்த திரியில் தொடர்ந்து நண்பர்கள் அனைவரும் பதிவிட்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் .

  7. #16
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #17
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    நண்பர் திரு.எம்.ஜி.ஆர். ரூப்குமார் அவர்களே,
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பாகம்-8 தொடங்கி வைத்தமைக்கு நல்வாழ்த்துக்கள் . பாகம் 7 போலவே 8-ஆம் பாகம் அதிவேகமாக
    பதிவுகள் பெற்று வெற்றி நடை போடும் என்று நம்புகிறேன் .

    தங்களின் நல்லநேரம் , தாய்க்கு தலை மகன், விக்கிரமாதிதன்,
    ரிக்க்ஷாகாரன் தெலுங்கு விளம்பரங்கள் மற்றும் இதர பதிவுகள் மனதுக்கு
    இதம்.

    நண்பர் திரு. வினோத் அவர்களே,

    7001 பதிவுகள் முடித்ததற்கும் திரியின் தலைவர் போல தங்களின் செயல்பாடுகள்அதிதீவிரமாக அமையவும் .பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.
    தங்களின் குமரிகோட்டம் , தேடி வந்த மாப்பிள்ளை, அடிமை பெண்,
    ரிக்ஷாக்காரன் , உலகம் சுற்றும் வாலிபன் வெளியான விதம் பற்றிய
    தகவல்கள் மற்றும் இதர பதிவுகளுக்கு நன்றி.

    நண்பர். திரு. பிரதீப் பாலு அவர்களே,

    புரட்சி தலைவரின் வாழ்க்கை துணையாக வாழ்ந்த திருமதி
    சதானந்தவதி அவர்களின் 52 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் புகைப்படத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

    நண்பர் திரு. ஆர்.கே. எஸ்.ஆவர்களே,

    உலகம் சுற்றும் வாலிபன் , சென்னை சாந்தி அரங்கில் 1973-ல் வெளியாக இருந்த செய்தி உண்மைதான். அப்போது பரபரப்பாக
    பேசப்பட்டது. அதற்கு காரணம் அப்போதைய தி.மு.க. ஆட்சிதான்.

    தங்களின் சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
    தகவலுக்கும் நன்றி.

    ஆர். லோகநாதன்.

  9. #18
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார குமுதம் இதழில் வெளிவந்த செய்தி.

    நன்றி.:குமுதம் வார இதழ்.

    ஆர். லோகநாதன்.






  10. #19
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரம் சென்னை வந்திருந்த திரு. திண்டுக்கல் மலரவன் அவர்கள்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மணி மண்டபம் பற்றிய செய்திகளை நமது
    திரி நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்புடன் தெரிவித்தார்.
    அவர் அளித்த செய்திகள் அடங்கிய செய்தி மாலையை/மடலை இங்கு
    பதிவிடுகிறேன்.

    ஆர். லோகநாதன்.




  11. Likes Russellbpw liked this post
  12. #20
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -8 வெற்றி பெற அலை பேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த
    இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு பம்மலார் , திரு நெய்வேலி வாசுதேவன் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நன்றி .

Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •