Page 146 of 400 FirstFirst ... 4696136144145146147148156196246 ... LastLast
Results 1,451 to 1,460 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #1451
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by boominathanandavar View Post
    வணக்கம் , எட்டாவது வள்ளல் எம் ,ஜி.ஆர் புகழ் பாடும் , மக்கள் திலகம் பகுதி 8 இணைவதில் பெருமை கொள்கிறேன் .இதில் இணைந்துள்ள என் உடன் பிறப்புகளுக்கு அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் பல .இதில் நான் இணைவதற்க்கு உறுதுணையாக இருந்த அண்ணன் இராமமூர்த்தி ( வேலூர் ) அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,மற்றும் எனக்கு வாழ்த்து கூரிய அண்ணன் வினோத் அவர்களுக்கும் நன்றிகள் பல.நம் புரட்சிதலைவர் ஆசியுடன் தொடருகிறேன் . ''புரட்சிதலைவர் நாமம் வாழ்க '' நன்றி வணக்கம் .

    திரு.பூமிநாதன்ஆண்டவர் அவர்களின் வரவு நல்வரவாகுக.
    தங்களின் மேலான பதிவுகள்/செய்திகளை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.

    ஆர்.லோகநாதன்.

  2. Thanks Russelllkf thanked for this post
    Likes Russelllkf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1452
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY BIRTHDAY WISHES to mr.Ravichandran sir... MAKKAL THILAGAM' S Greetings to you every day...

  5. #1453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Aayirathil Oruvan (1965 film)
    From Wikipedia, the free encyclopedia
    Aayirathil Oruvan
    Ayirathil Oruvan.jpg
    Directed by B.R. Panthulu
    Produced by B.R. Panthulu
    Starring M. G. Ramachandran
    Jayalalitha
    Nagesh
    M. N. Nambiar
    R. S. Manohar
    Madhavi
    Music by Viswanathan Ramamoorthy
    Release dates 9 July 1965[1]
    Running time 167 minutes
    Country India
    Language Tamil
    Aayirathil Oruvan (English: One man in a Thousand), also spelt as Ayirathil Oruvan,[2] is a 1965 Indian swashbuckling action-adventure film in Tamil language, directed by B.R. Panthulu. Starring M. G. Ramachandran and Jayalalitha in the lead roles, the film further stars other widely known actors such as M. N. Nambiar, R. S. Manohar, Nagesh and Madhavi. It ran more than 100 days in Chennai in all the theatres released and other major cities. The Director B.R. Panthulu was suffering from debts in view of the losses incurred by Kappalotiya Thamilan and Karnan produced with huge cost, and this film made him to pay all the debts and became free from debts. This film made M.G.R. - Jayalalitha pair the best one and they acted together in 28 films. Even now it fetches good collection wherever re-released.

    The story is based on the story of sea-pirates and independence achieved against a cruel tyrant. Manimaran (MGR), is a Maruththuvar (Doctor) living in Neidhal Naadu with his sidekick Azhaga (Nagesh). He helps cure the illness of one of the rebels against the dictator (Manohar) of Neidhal Naadu. The ruler's guards arrest the rebels, along with Manimaran for helping them. Manimaran and the rebels are sold as slaves by the ruler to the nearby island called Kanni Theevu (Tamil for Virgin Islands), ruled by Sengappan. Manimaran leads the slaves, and fights for their rights.
    Poongodi , The pricess of Kanni theevu (Jayalalitha), niece of Sengappan who is the guardian of the orphaned pricess , falls in love with Manimaran at the first sight. Simultaneously, her servant Thenmozhi (Madhavi) falls for Azhagan, after initial arguments. Despite the differences between Poongodi and Manimaran, Poongodi tries to woo him on many occasions. She even offers freedom from slavery only to him, who rejects the offer demanding freedom for all of the slaves. Meanwhile, the island is attacked by pirates headed by a leader (Nambiar). As Sengappan's troops are out of the island on another assignment, Sengappan pleads with Manimaran and the other slaves to help him. Manimaran demands freedom slavery in return for fighting the pirates, only to be betrayed later.
    The slaves make an escape plan of their own and successfully take over the pirate ship, with whom they fought earlier. Manimaran explains to the pirate captain/leader, about their plight and asks him to help them reach Neidhal Naadu. The captain, apparently agrees, while actually taking them to his pirate island and holds them captive. He coerces them to work for him as pirates or Manimaran will see all of his other men die before him. With no option in place, Manimaran agrees to work as a pirate to escape the situation. In one of his pirate hunts, he finds Sengappan and Poongodi. He brings Poongodi to the pirate island, and tries to hide her from the pirate leader. Nanjappan, the right hand of the pirate leader, finds out tells the leader about Poongodi. As per the policy of the island, any treasure pirated must be auctioned and so Poongodi is also auctioned. After a tight bidding, Manimaran bids the highest, buys her and keeps her with him.
    After few dramatic events, Manimaran gets married to Poongodi and as per the pirate island's laws the pirate leader cannot attempt to separate a married couple. The pirate leader attempts to take Poongodi by force, gets defeated by Manimaran in a sword fight and reforms into a good man. He accompanies the slaves led by Manimaran, to achieve their goal of freeing their motherland Neidhal Naadu from the clutches of its cruel dictator. In the ensuing war, the dictator is defeated but tricks into arresting them instead. However, in his court the dictator begs Manimaran to take over the throne. Everyone else also supports the idea. However, Manimaran politely rejects the offer and further states that he wants to continue his noble work as a doctor, serving the people. He then takes leave from the royal court and walks away with his wife and his med kit.

    Re-release[edit]

    Forty-nine years after the original theatrical release, the film was digitally enhanced for a planned re-release in January 2014. Apart from scope conversion from 35mm to digital scope, the film will also have a completely re-recorded background music played out by an assistant of M. S. Viswananthan. The digital conversion is done by Prasad EFX, Chennai, who had previously done the restoration for Karnan and Paasa Malar. Since the negatives were entirely damaged, the entire running length is being converted. The film is distributed by Divya Films which had earlier released the Sivaji-starrer Karnan in digital format.[12] The digitised version of Aayirathil Oruvan was release on 14 March 2014 to an average opening, earning INR26.9 lakh (US$44,000) in the first weekend at Chennai.[13]- COURTESY NET

  6. #1454
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sir Wish u Happy Birthday Sir

    Quote Originally Posted by ravichandrran View Post

  7. #1455
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Pillars of Indian Cinema
    Every edifice stands on pillars- just like a banyan tree which stands on the ground with the support of its roots. Any industry in the world thrives with the dependable co operations rendered by the employees. Cinema industry also thrives and develops with the active participation of the contributors- be they directors, script- writers, musicians, cameramen, lyricist, choreographers and actors/actresses. The sustenance and growth of film industry, anywhere and elsewhere, has been ensured by the might of these contributors. The creative sparks and imaginative arcs provided by these pillars strengthening the edifice of dream factory will be of paramount significance to the survival of the monoliths that is called FILM. We present to you some of the contributors who acted as pillars to Indian cinema.

    Dada Saheb Palke (1870-1944)
    Prithviraj Kapoor (1901-1972)
    Kundal Lal Shaigal (1904-1947)
    S.D. Burman (1906-1975)
    Bimal Roy (1909-1966)
    Satyan (1912-1971)
    M.G Ramachandran (1917-1987)
    Naushad Ali (1919-2006)
    Satyajit Ray (1921-1992)
    Hrishikesh Mukherjee (1922-2006)
    Mukesh (1923-1976)
    Mrinal Sen (1923)
    Dev Anand (1923-2011)
    N. T. Ramarao (1923-1996)
    Raj Kapoor (1924-1988)
    Sahir Ludhianvi (1924-1980)
    Guru Dutt (1925-1964)
    Dr. Bhupen Hazarika (1926-2011)
    Uttam Kumar (1926-1980)
    Kaviyarasu Kannadaasan (1927- 1981)
    Shivaji Ganesan (1927-2001)
    Khayyam (1927)
    Chandrababu (1927-1974)
    M.S.Vishwanathan (1928)
    Lata Mangeshkar (1929)
    Kishore Kumar (1929-1987)
    Nargis Dutt (1929-1981)
    Dr. Rajkumar (1929-2006)
    K.Balachander (1930)
    Yash Chopra (1932-2012)
    Meena Kumari (1932-1972)
    Padmini (1932-2006)
    Madhu Bala (1933-1969)
    Kommareddy Savitri (1935-1981)
    Rahul Dev Burman (1939-1994)
    Bharathi Raja (1941)
    Rajesh Khanna (1942-2012)
    Amitabh Bachchan (1942)
    Ilaiyaraaja (1943)
    S.P.Balasubramanyam (1946)
    Ashok Mehta (1947- 2012)
    Saroj Khan (1948)
    Rajnikanth (1950)
    Mamootty (1951)
    Kamal Hassan (1954)
    Chiranjeevi (1955)
    Mani Ratnam (1956)
    P.C. Sreeram (1956)
    Mohanlal (1960)
    Aamir Khan (1965)- courtesy net

  8. #1456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MGR makes an ‘appearance’ in Prabhu Ganesan’s film
    TNN | Mar 22, 2014, 12.00AM IST

    prabhu
    It's known that Sivaji Ganesan and MG Ramachandran, two legendary actors, ruled Tamil cinema a few decades ago. What's making news now is that a film that stars Sivaji Ganesan's son, Prabhu, will have MGR making an 'appearance' in it. Yes, the makers of Ennamo Nadakkudhu have shot a sequence that will feature a look-alike of the late actor.

    Director Rajapandi says, "We've not opted for graphics, but shot it with an MGR look-alike. The scene will feature audiences cheering him with his 'Puratchi Thalaivar' title. His famous headgear will also be seen in the scene."
    Elaborating, he says, "This is a flashback scene, set in the early 80s, and has Prabhu and Vincent Asokan battling it out in the boxing ring. MGR is a self-confessed fan of boxing, and he has attended several tournaments in north Madras as well. So, we have shot a sequence in which the MGR look-alike attends a match between Prabhu and Vincent." In the film, there's also a song on MGR- COURTESY NET

  9. #1457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியவராய் இணைந்திருக்கும் திரு பூமிநாதன் ஆண்டவர் அவர்களை அன்புடன்
    வரவேற்கின்றோம் .மும்பை நகரில் வசிக்கும் தாங்கள் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை - நிகழ்வுகளை இங்கு
    பதிவிடும்படி கேடு கொள்கின்றேன் .

  10. Thanks Russelllkf thanked for this post
    Likes Russelllkf liked this post
  11. #1458
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முதலாளியும் டைரக்டருமான டி.ஆர்.சுந்தரம் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் பிடிவாதம் கூடிய தொழில்பக்தி கொண்டவர். ஸ்டூடியோவுக்குள் அவரது கார் நுழையும்போது, சரியாகக் காலை 9.30 மணி என்று அர்த்தம். எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கமாட்டார். நடக்கவேண்டிய வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தே ஆகவேண்டும்.

    எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாகக் கேவா கலரில் எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு டபிள்யூ.ஆர். சுப்பாராவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நான்கு இடங்களில் போடப்பட்ட அலிபாபா குகையை வடிவமைத்தவர் ஏ.ஜே.டோமினிக். இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம்.

    வில்லன் வீரப்பாவும் அவரது ஆட்களும் வரும் குதிரைச்சவாரி காட்சிகள் இந்தப்படத்தில் பிரம்மாண்ட மாக இருக்கும். அதற்காக மைசூர் ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, குதிரைகளை வரவழைத்துப் படப்பிடிப்பை நடத்தினார் டி.ஆர்.எஸ். சில நாட்களில் அதிகாரிகள் குதிரைகளைப் படப்பிடிப்புக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, இருபது குதிரைகளைச் சொந்தமாக வாங்கிப் படப்பிடிப்பு நடத்திவந்தார்.

    அலிபாபாவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் “அல்லாவின்மீது ஆணையாக…’’என்று வசனத்தைத் தொடங்கவேண்டும். அது அவர் தி.மு.கவில் இருந்த காலகட்டம். அதனால், அல்லா என்று சொல்வதற்குத் தயங்கினார். ‘’இதற்குப்பதிலாக ‘அம்மாமீது ஆணையாக’ போட்டுப் பேசுகிறேனே’’ என்று வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கேட்டார். ‘’அதெல்லாம் முடியாது. முதலாளியிடம் பேசிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார் அவர்.

    கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது. “அம்மாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா’’ என்று எம்.ஜி.ஆர். முடிப்பதற்குள் அவசரமாக “கட் கட்’’ என்று கோபமாகக் கத்தினார் படத்தின் டைரக்டரான டி.ஆர். சுந்தரம். “என்ன ராமச்சந்திரன்! பேசவேண்டியதை விட்டு விட்டு, சொந்தமாக எதையோ சொல்கிறாய்?’’ என்று கேட்டதும், “அம்மா என்று போட்டால் நன்றாக இருக்குமே முதலாளி ’’ என்பது எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது. “அதெல்லாம் முடியாதப்பா! நம்ம அலிபாபாவுக்கு, அல்லாதான் வேண்டும். இந்த இடத்தில் நீ சொல்கிறபடி அம்மா என்று சேர்ப்பதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று டி.ஆர்.சுந்தரம் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். மறுபடியும் கேமரா ஓடுகிறது. “அல்லாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா..’’ என்று தொடங்கி முழு வசனத்தையும் எம்.ஜி.ஆர் பேசிமுடிக்க, டே ‘ஓ.கே’ ஆகிறது.

    படத்தின் பெரும்பகுதி காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், சிலநாட்கள் கழித்து, மீதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்த டி.ஆர்.சுந்தரம் திட்டமிட்டார். சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர் வரவேண்டும். பாடல் காட்சிக்கு எம்.ஜி.ஆரும் பானுமதியும் தேவை. படப்பிடிப்பு நாளன்று எம்.ஜி.ஆர் வரவில்லை. ‘இன்று படப்பிடிப்பு இருக்காது’ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நடிகர் கரடிமுத்துவை அழைத்துவரும்படி

    டி.ஆர்.சுந்தரம் உத்தரவிட, அவர் வந்துநின்றார். சண்டைக் காட்சியிலும், பானுமதியுடன் டூயட் காட்சியிலும் கரடிமுத்து நடிக்க, முழுப் படப்பிடிப்பும் முடிந்தது.

    சிலநாட்கள் கழித்து ஸ்டுடியோவுக்கு வந்த எம்.ஜி.ஆர், ‘’எப்போ முதலாளி ஷூட்டிங்?’’ என்று கேட்க, ‘’அதெல்லாம் முடிஞ்சு போச்சு ராமச்சந்திரா! வா! படத்தைப் பார்க்கலாம்’’ என்று அழைத்துச்சென்று காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. டூ நடிகர் நடித்ததைப்போலவே தெரியவில்லை. எதிரியோடு எம்ஜி.ஆர் மோதுவதாகவும், பானுமதியுடன் பாடுவதாகவும் காட்சிகள் இருந்தன. எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டார்

    காலண்டர்கள் மாறின. டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ராமசுந்தரத்துக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கவுரப்படுத்தினார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.- courtesy the hindu tamil

  12. #1459
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1973- 2014.
    *******************
    41 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் .
    ************************************************** ************************************************** **************
    திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் துவங்கி அடுத்த மாதம் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரை

    தேர்தல் களத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி சின்னம் இரட்டை இலைக்கு முக்கியத்துவம் உள்ளது .

    மக்கள் திலகத்தின் ஓட்டு வங்கி தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் இன்னமும் நீடித்திருப்பது மூலம் மக்கள்

    திலகத்தின் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பு , நம்பிக்கை தெரிகிறது .

    வாழும் காலத்திலேயே தலைவர்களை மக்கள் மறந்து விடும் நேரத்தில் மக்கள் திலகம் மறைந்தும் மறையாமல்

    இன்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

    மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் கட்சியில் எளிமையாக - ஆடம்பரங்கள் இல்லாமல் -தலைவர்களும் -

    தொண்டர்களும் சரி சமமாகமக்கள் திலகத்துடன் நிமிர்ந்து நின்று இயக்கத்தை சிறப்புடன் நடத்தி சென்றார்கள் .பல

    திறமையானவர்கள் மதிக்கப்பட்டார்கள் . இன்றைய தலைமை முற்றிலும் மாறிவிட்டது .

    விளம்பர மோகம் - ஆரவார ஆர்பாட்டங்கள் - நிமிரவே மறுக்கும் சுயநல அடிமைகள் கூட்டம் என்று ஒரு

    வட்டத்திற்குள் இயக்கம் சென்று கொண்டிருப்பது வருத்தமான செயலாகும் .

    இன்றைய ஆளும் கட்சியின் அதிகார செல்வாக்கு - இயக்கத்தின் பொற்கால சிற்பி மக்கள் திலகத்தின் மக்கள்

    செல்வாக்கு - இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் .

    2014 தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    எல்லா கட்சியினரும் எம்ஜிஆரின் பெயரை உச்சரித்து ஓட்டு கேட்டு வருவது மூலம் அரசியல் உலகில் மக்கள்

    திலகம் பெயரும் புகழும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் .

    திரை உலகில் அமுத சுரபியாக மக்கள் திலகம் திகழ்வது பொற்கால சாதனை .

  13. #1460
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப் பெண் படத்தின் படப்பிடிப்பு, 1968ல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்தது. அப்போது ராஜஸ்தான் முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா (பின்னாளில் இவர் தமிழ்நாடு கவர்னராகவும் இருந்தார்) எம்.ஜி.,ஆரையும், ஜானகி அம்மாளையும் அழைத்து, விருந்து கொடுத்தார். விருந்து முடிந்து கிளம்பிய எம்.ஜி.ஆர்., கையில், சிறிய பெட்டி ஒன்றை கொடுத்தார் சுகாதியா.
    'இது என்ன பரிசு?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்., 'திறந்து பாருங்கள், தெரியும்...' என, சுகாதியா சொல்லவும், பெட்டியைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர்., அதனுள் இருந்த, 'புஷ் குல்லா'வைக் கண்டதும், ஆச்சரியப்பட்டார். அதை சுகாதியா கையில் கொடுத்து, 'நீங்களே என் தலையில் அணிவித்து விடுங்கள்...' என்றார்.
    எம்.ஜி.ஆர்., தலையில் தொப்பியை அணிவித்த சுகாதியா, 'இப்போது நீங்கள் முன்பை விட அழகாக இருக்கிறீர்கள்...' என்றார். அருகில் இருந்த ஜானகி அம்மாளும் அதை ஆமோதித்தார். பின், தொப்பி அணிந்து, பல கோணங்களில் தன்னை படம் எடுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தொப்பி அணிவதை, வழக்கமாக்கிக் கொண்டார்.
    - 'நம்மோடு வாழும் எம்.ஜி.ஆர்.,' நூலிலிருந்து.
    dinamalar- thinnai edition 23.03.14

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •