Page 7 of 59 FirstFirst ... 567891757 ... LastLast
Results 61 to 70 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #61
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like


    நெல்லை மாநகரில் சென்ட்ரல் திரையரங்கில் தீபாவளியன்று வெளியான நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் ஒரு வாரத்தையும் தாண்டி 9 நாட்கள் ஓடியிருக்கிறது. வெகு நாட்களுக்கு பின் அந்த திரையரங்கில் ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டி ஓடியிருப்பதாக அந்த ஊர் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீதி திரைப்படத்தின் விநியோக உரிமையை அண்மையில்தான் அந்த விநியோகஸ்தர் வாங்கினார். வாங்கிய உடனே படம் வெளியிட வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அது நல்ல முறையில் ஓடியிருப்பது தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் அந்த அரங்கில் விரைவில் வெள்ளை ரோஜா, சந்திப்பு வைர நெஞ்சம் ஊட்டி வரை உறவு மற்றும் அண்ணன் ஒரு கோவில் ஆகியவை வெளியாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல நெல்லை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மேற்சொன்ன படங்களெல்லாம் வலம் வர இருக்கின்றன என்ற இனிப்பான செய்தியையும் நெல்லை வாழ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

    அதே போன்று சென்னை வாழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சென்னை மினர்வா திரையரங்கில் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரைப்படம் இன்று முதல் 3 காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் கண்டு களிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.

    அன்புடன்

  2. Likes JamesFague liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #62
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by agra2014 View Post
    Vilayattupillai to Storm Theatres Again

    NEWS

    Remember Vilayattupillai [/B]The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.

    The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.

    The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 29th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
    Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan.

    Call: JRL Combines 9940342150
    Regards

  5. #63
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீலவானம் திரைப்படம் மேகலா திரை அரங்கு வரலாற்றிலே 21 அரங்கு நிறைந்த காட்சி கண்டு - திருமதி தேவிகா அவர்களுக்கு ஷீல்ட் கொடுக்கப்பட்டது மேகலாவில் கடைசியாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த படம் நீலவானம் என்பது சிறப்பு செய்தி !

  6. #64
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.



    நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. 1980-களில் பல்வேறு திரையரங்குகளில் வலம் வந்த இந்தக் காவியம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்படுகிறது.



    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படுகிறது. சென்னையிலும் திருச்சியிலும் வசூல் சாதனை புரிந்த அண்ணன் ஒரு கோவில் கோவை மாநகரிலும் வெற்றிக் கொடி நாட்டும் என்பது திண்ணம். [விரைவில் அண்ணன் ஒரு கோவில் மதுரையிலும் வெற்றி பவனி வர இருக்கிறது]



    வரும் வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகிறது. மதுரையிலும் திருச்சியிலும் எதிர் மறை சூழலிலும் வசூல் பிரளயம் கண்ட வெள்ளை ரோஜா நெல்லை சீமையையும் வெற்றிக் கொள்ளும் என சொல்லவும் வேண்டுமோ!

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
    .

    அன்புடன்

  7. Likes Russellmai liked this post
  8. #65
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Saadhanaikku vazhthukkal. Vilayattupillai to Storm Theatres Again
    Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
    The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnans (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
    The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
    Vilayattupillai has a famous hit song Eru perusa Intha Ooru prusa by T M Soundararajan. Call 9940342150.

  9. #66
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thats true, because i am distributor for this film-Now we are screening Vilayattupillai in Mahalakshmi Theater in Otteri, Chennai-12 JRL Combines Cell 9940342150-Thanks

  10. #67
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by agra2014 View Post
    thats true, because i am distributor for this film-now we are screening vilayattupillai in mahalakshmi theater in otteri, chennai-12 jrl combines cell 9940342150-thanks
    திரு ரகுபதி சார்

    வணக்கம் !

    தங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டுள்ளேன்.

    மேகலா திரை அரங்கில் நடிகர் திலகத்தின் நீலவானம் திரைப்படம் திரையிட்டது தாங்கள்தான் என்றொரு பேச்சுண்டு. அது உண்மை என்று நினைக்கிறன். உண்மையா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும்.

    நீலவானம் படைத்திட்ட வசூல் பிரளயம் பற்றி பலரும் கூறியுள்ளார்கள்.

    இருந்தாலும் அந்த படத்தை நீங்கள் மேகலாவில் வெளியிட்டு அதன் வசூல் சாதனை பற்றிய தகவல் நீங்கள் பதித்தால் நன்றாக இருக்கும். அதனை எங்களுக்காக பகிர்ந்து கொள்ள முடியுமா ?

    மேலும், மேகலாவில் அதுபோல வசூல் செய்த படம் அதற்க்கு பிறகு எதுவும் இல்லை என்றும் ஒரு தகவல் உள்ளது. அது பற்றி உங்கள் கருத்து ?

    Rks

  11. Thanks Russellxqa thanked for this post
    Likes Russellxqa liked this post
  12. #68
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Neengal kuriyathu atthanaiyum Unmai Matravai adutha bathilil kurugiren.Raghupathy JRL Combines, Chennai

    Vilayattupillai to Storm Theatres Again From Today


    NEWS
    Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
    The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
    The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
    Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan. Call 9940342150.

  13. #69
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by agra2014 View Post
    Dear all Sivaji Fans-Be Alert to create new history in COLLECTION

    Why I am telling this because you can see Sivaji films free of cost at any place any time in your house also. But you should try to create box office collections by seeing a Film in Theatrical Release to show your interest towards our only Nadippin Imayam. So for those who want to see a sivaji film on Sunday evening free of cost, you should make sure that at least two of your representatives attend theatrical show at Mahalakshmi Theater, Otteri without fail-This is my conscious effort to create history in collections when compared to others films. This is my sincere suggestion-YOU MAY TAKE IT OR LEAVE IT-JRL COMBINES, CHENNAI.
    Posting it in the appropriate thread.

  14. #70
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for Posting it in the appropriate thread.JRL

Page 7 of 59 FirstFirst ... 567891757 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •