Page 70 of 402 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #691
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #692
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

    ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை

    எத்தனை உண்மையான வரிகள் இறந்த ஒரு மனித தெய்வத்தின் புனித புகழை மட்டும் எங்களின் லட்சியமாக கொண்டு அவரின் புகழை பாடும் எங்களை வம்புக்கு இழுப்பது நல்லதல்ல
    மக்கள் திலகம் என்றல் மகாசக்தி, வசூல் சக்ரவர்த்தி , பாமரனின் இதய தெய்வம் என்று எல்லா தரப்பினரால் ஏற்றுகொள்ளபட்ட தால் தான் அவர் நிறுவித்த கட்சி இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்கிறது .

    மறுவெளியிட்டில் இன்றும் அவர் ஒருவர் தான் வசூலில் ஏக சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . இது 1977 வருடம் முதல் இன்று வரை தொடர்கிறது . இதை யாரால் மறுக்கமுடியும் ?

    ஒரு நடிகராக, ஒரு இயக்குனர்க, ஒரு தயாரிப்பாளர் ஒரு நிஜ கதாநாயகனாக , தனக்கு எழுதிய வசனங்கள் எல்லாவற்றையும் நிஜமாக்கிய ஒரே மனிதர் .

    உலகம் எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை சொல்லுங்கள் என்று தலைவரின் பாடல்வரிகளை போல் நங்கள் எப்பொழுதும் எங்கள் தெய்வத்தின் பு க ழ ஒன்றே மட்டும் சொல்லிகொண்டே இருப்போம் .

    ஆனால் உலகம் எதிரே நிற்கவில்லை சில புல்லுருவிகள் தான் , தெய்வத்தின் புகழையும் , சாதனை களையும் ஜீரணிக்க முடியாமல் புலம்புகின்றன .

    ஏன் என்றால் அவர்கள் நடிப்பு ஒன்றை மட்டும் பிரதான படுத்தி பேச முடியுமே ஒழிய அரசியல் பற்றியோ , பொது வாழ்வில் பங்களிப்பு பற்றியோ பேசமுடியாது .

    இன்னும் சொல்ல போனால் தலைவர் முதல் அமைச்சர் ஆனதுக்கு கூட ஆதாரம் கேட்பார்கள் இவர்கள்

    இந்த உலகில் ஒரே சூரியன் ,சந்திரன், ஒரு ஒரு எம் ஜி ஆர்

    அந்த முன்று எழுத்தில் இந்த அகிலமே அடங்கும்.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #693
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-
    அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.





    It is not only a Traditional fight, even more STYLE O STYLE fight in reality. This is not graphics fight. This is real fight showing (1) his readiness for fight, (2) his observation, (3) his aiming for fight, (4) his fielding position on the plain-sands ground, (5) his face expression in smiling length while fighting, (6) his seriousness in rotating the wooden stick, (7) his fastness in moving and forwardness in close to the opponent, (8) his energetic steps and (9) finally his sweating reflects in real terms of his real fight. This is only a Real fight and not a graphics fight as of now-a-days.
    Last edited by Tenali Rajan; 6th May 2014 at 08:32 PM.

  7. Thanks orodizli thanked for this post
  8. #694
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #695
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் - 52 வது நாள் விழா கொண்டாட்டம் - தொடர்ச்சி.
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    ஆயிரத்தில் ஒருவன் மாலை காட்சியின் இடைவேளையின் போது
    அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலசங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர்.
    பக்தர்கள் குழு , பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்
    ஆகியன சார்பாக திரு. ஆர். கே.சண்முகம், நடிகைகள் ராஜஸ்ரீ,
    சி.ஐ .டி. சகுந்தலா , ஏ. எல் எஸ். ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோருக்கு
    பொன்னாடைகள் போர்த்தப்பட்டு , புரட்சி தலைவர் உருவம் பொருந்திய நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆல்பட் அரங்கு மேலாளர் திரு. மாரியப்பன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு , கௌரவிக்கப்பட்டார்.

    திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கும்
    சால்வை அணிவிக்கப்பட்டது.

    முன்னதாக அனைத்து நிகழ்சிகளையும் ஜெயா தொலைக்காட்சி
    நிறுவனம் படம் பிடித்தது.

    மக்கள் தொடர்பு/பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில் முருகன்
    அவர்கள் சார்பாக பல்வேறு புகைப்பட நிபுணர்களும் நிகழ்ச்சிகளை
    படம் பிடித்தனர்.

    ஜெயா தொலைகாட்சிக்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
    சார்பாக திரு.சிவபெருமாள், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக திரு. பி.எஸ். ராஜு மற்றும் துப்பறியும்
    நிறுவனம் நடத்தும் திரு. சோம வேலாண்டி ஆகியோர் சிறப்பு
    பேட்டி அளித்தனர்.

    நிகழ்ச்சி தொகுப்புகளை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம்
    ஜெயா ப்ளஸ் சானலில் திங்களன்று (05/05/2014) அவ்வப்போது
    ஒளிபரப்பியது .

    ஆல்பட் அரங்கு வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது.

    இந்த வெற்றிக்கு காரணமாக விளங்கிய புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும், பக்தர்களுக்கும்,
    ரசிகபெருமக்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து
    கொள்வோமாக.

    ஆர். லோகநாதன்.

  10. Thanks orodizli thanked for this post
  11. #696
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes orodizli liked this post
  13. #697
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    COIMBATORE DELITE

  14. Thanks orodizli thanked for this post
  15. #698
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 7th May 2014 at 10:21 PM.

  16. Likes orodizli liked this post
  17. #699
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட 50 வது நாள் விழாவையொட்டி ஒட்டப்பட்ட சுவரொட்டி .

  18. Thanks orodizli thanked for this post
  19. #700
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்துலக எம்.ஜி. ஆர்.பொதுநல சங்க நிர்வாகி தன் காரில் புரட்சி தலைவர் படத்துடன் அமர்ந்துள்ள காட்சி.


  20. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •