Page 101 of 194 FirstFirst ... 519199100101102103111151 ... LastLast
Results 1,001 to 1,010 of 1932

Thread: Super Star in & as LINGAA ♠Anushka ♠ARR ♠KS Ravikumar

  1. #1001
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Even after telling in bold letters you guys never go away to your favorite actors thread. I wonder why?
    Is there a rule that I should post only in specific thread? Is this forum owned by you? are you above all of us to dictate where to post and where not to?
    Its like in home some people use to say "Ivalavu asingamma thittiyum ipdi panra"..like that u r saying..engalukku asingamma thirumba thitta evalavu neram aaga pothu..
    It wont take much time for many to utter non-parliamentary words/bold words used by you..
    Last edited by USV; 17th December 2014 at 12:10 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by USV View Post
    Is there a rule that I should post only in specific thread? Is this forum owned by you? are you above all of us to dictate where to post and where not to?
    Its like in home some people use to say "Ivalavu asingamma thittiyum ipdi panra"..like that u r saying..engalukku asingamma thirumba thitta evalavu neram aaga pothu..
    It wont take much time for many to utter non-parliamentary words/bold words used by you..
    Of course you should go to your belowved actors thread instead of badmouthing in other actors thread. I thought you knew that!
    This is a very big world!

  4. #1003
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Of course you should go to your belowved actors thread instead of badmouthing in other actors thread. I thought you knew that!
    Kaiya pudichi izhuthiyaa maadhri - you are telling the same thing and I will reply the same thing..Who are you to say that?
    Is there a rule that I should post only in specific thread? Is this forum owned by you? are you above all of us to dictate where to post and where not to?
    I am not badmouthing.. its you doing the badmouthing with non-parliamentary words..

  5. #1004
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by USV View Post
    Kaiya pudichi izhuthiyaa maadhri - you are telling the same thing and I will reply the same thing..Who are you to say that?
    Is there a rule that I should post only in specific thread? Is this forum owned by you? are you above all of us to dictate where to post and where not to? I am not badmouthing? its you doing the badmouthing with non-parliamentary words..
    Your intention is very clear. All you do is posting -ve reviews and comments here. You should go to a thread where you can say something positive!
    This is a very big world!

  6. #1005
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Your intention is very clear. All you do is posting -ve reviews and comments here. You should go to a thread where you can say something positive!
    Shabba!! mudiala..the movie is not good so I mentioned it as average movie..Dilbert rajni fan also did the same and so as few rajni fans...Positive comment potta appreciate pannuveenga illena thittuveengala,enna nyayam idhu..
    again & again don't ask me where to go,etc as if you are above all..if you don't have guts to tolerate negative review then you must do what you are preaching others

  7. #1006
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    லிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.

    லிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லை பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே புதுப் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பட்த்தைக் கையாளப் போகிறார் என்ற ஐயமும் கூடவே பயமும் பட்த்தை நேற்றுக் காணும் வரை இருக்கத்தான் செய்தது. பார்த்த பின் தான் அவ் ஐயமும், பயமும் மாறியது. ரவிக்குமாருக்கும், அவருக்கு லிங்கா கதையை உருவாக்க உதவிய கதை இலாகா நண்பர்களுக்கும், இலைக்கும் முள்ளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் கதையைச் சொல்லிச் சென்றதற்கு முதலில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

    அதுமட்டுமல்ல, அமிதாப்பச்சனைப் போல் படப்பிடிப்பின் போது ஆரோக்கியப் பிரச்சினை வந்து, இனி கோச்சடையான் படத்தில் தோன்றியது போல்தான் ரஜனி தோன்றுவாரோ என்று வருந்திய எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், மிகக் குறைந்த கால அளவில் ரஜனியின் ஆரோக்கியத்திற்கு சவாலாகாத முறையில் படப்பிடிப்பை முடித்து எளிதான அதே நேரம் ரஜனியிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் ஒரு சேர படத்தில் கொண்டுவந்து, அமிதாப் போல் ரஜனியும் இனி படங்கள் பல செய்து சாதனை படைப்பார் என்று நிரூபித்துக் காட்டிய ரவிக்குமாருக்குப் பாராட்டுக்கள். ரஜனியைப் பற்றி என்ன சொல்ல? நம் பதிவர் நண்பர் விசுAwesome சொல்லுவது போல் தலைவர் தலைவர்தான். அவருடைய கண்களும், மூக்கும், பார்வையும், அசைவும், பாலசந்தருக்கு ஆச்சாரிய ரஜனீஷை நினைவுக்குக் கொண்டுவந்ததால் தானே பாலசந்தர் அவருக்கு ரஜனி என்ற பெயரே வைத்தார். எப்போதும், எல்லோரையும் தன் பால் ஈர்க்கும் சக்தி உடைய ரஜனி ரஜனிதான்.

    சந்தானம் குழுவுடன் கும்மாளம் போடும் போதும், அனுஷ்காவுடன் ஆடிப்பாடும் காட்சிகளிலும், அரசனாக வரும் காட்சிகளிலும் அணை கட்டும் பணியில் ஏற்படும் காட்சிகளிலும் அவருக்கே உரித்தான பாணியில் அசத்துகிறார். சத்திரத்தில் பசித்தோருக்கு உணவளித்துப் பசி போக்கும் காட்சியிலும், கிராமத்தினர் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு கிராமத்தை விட்டுத் துரத்தும் காட்சியிலும், காண்போரின் கண்களில் நீர் நிரம்ப வைக்கின்றார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் தங்கள் திறமையைக் காண்பித்திருப்பதுக் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கெல்லாம் மேலாக கிராஃபிக்ஸின் அற்புதங்கள் அங்கங்கே நிகழ்ந்து நம்மை பிரமிக்க வைக்கிறது. பாடல்களும், இசையும் தங்கள் பங்கைக் குறைவின்றிச் செய்திருக்கின்றன.

    கலெக்டர் லிங்கேஸ்வரனை இந்தியன் என்று அறியாமல் ரயில் பயணத்தினிடையே அவரைக் கொல்ல வரும் வன்முறைவாதிகளான சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் தனியே போராடி வென்ற பின், அவர் இப்படியெல்லாம் செய்யாமல், காந்தியுடனோ, சுபாஷ் சந்திர போசுடனோ சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராட அறிவுரை கூறி அவர்களை விடுதலை செய்யும் இடமும், கட்டிக் கொண்டிருக்கும் அணைக்கட்டின் உச்சியில் பறக்கும் மூவண்ணக் கொடியை வெள்ளையனான வில்லன் கலெக்டர் சுட்டு வீழ்த்தும் போது, நூற்றுக் கணக்கான அணை கட்டும் பணி செய்யும் தொழிலாளர்கள் தங்களது மார்பில் குத்தியிருக்கும் மூவண்ணக் கொடிகளைக் காண்பித்து லிங்கேஸ்வரன் தைரியமிருந்தால் அதைச் சுடச் சொல்லும் இடமும், படத்தில் வரும் அருமையானக் காட்சிகள். மட்டுமல்ல, அவை, படத்தில் வரும் காட்சிகள் இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடந்தவை என்பதை உணர்த்த போதுமானவையாகவும் இருக்கிறது.


    பென்னிகுயிக்கிற்குப் பதிலாக லிங்கேஸ்வரன் எனும் இந்திய ஐசிஎஸ் காரரை படத்தின் நாயகனாக்கினாலும், லிங்கேஷ்வரன் பென்னி குயிக்கைப் போல் சிவில் எஞ்சினியரிங்க் படித்தவர் என்பதும், தன் மாளிகை மற்றும் சொத்துக்களை மட்டுமல்ல, தன் கட்டில்கள், மற்றும் படுக்கைகளை வரை விற்றுத்தான் பென்னிக் க்விக் முல்லை பெரியாறு அணை கட்டினார் என்பது போல லிங்கேஷ்வரன் தன் அரண்மனை மற்றும் நகைகளை விற்று அணை கட்டுவதைக் காண்பித்தும், வருடங்களுக்குப் பின் பென்னி குயிக்கின் பேரக் குழந்தைகளைத் தமிழகம் அழைத்து வந்து கௌரவித்ததைப் போல லிங்கேஷ்வரனின் பேரனைக் கிராமத்தினர் மரகத லிங்கேஸ்வர்ர் கோவிலைத் திறக்கக் கொண்டுவருவதாகக் காண்பித்தும், பென்னி க்விக் எனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து “தெயத்துள் வைக்கப்பட்ட” மாமனிதரை இலை மறையாகக் காண்பித்தது மனதுக்கு இதமாக இருந்தது. அப்படி கடந்த நூற்றாண்டில் 2 ½ லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நட்த்தவும், நான்கு மாவட்டங்களின் தண்ணீர் பற்றாக் குறையைப் போக்கவும் தன் செல்வத்தை எல்லாம் செலவிட்டு முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி க்விக் எனும் ஒரு புண்ணியாத்மாவைத் தமிழகம் மறக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு படமும் கூட என்ற சிறப்பும் இந்த லிங்காவுக்கு உண்டு.

    “குண நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் – மிகை
    நாடி மிக்கக் கொளல்” எனும் வள்ளுஅன் வாக்கிற்கு உணங்க மேற்சொன்ன பல மிகைகள் உள்ளதால் சிலக் குறைபாடுகள் இருப்பினும் படம் பார்க்கலாம் தான்.


    பின் குறிப்பு : கேரளாவில் முதல் ஆண்டு உயர் மேல்நிலை வகுப்பில் கற்பிக்கப் படும் ஆங்கிலப் புத்தகத்தில் “The Trip of Le Horla” எனும் பாடத்தில் பிரபல ஃப்ரென்ச் எழுத்தாளரான “Maupassant” தான் மேற்கொண்ட ஒரு பலூன் யாத்திரையை விவரிக்கிறார். நெட்டிலிருந்து ஒரு பலூன் ட்ரிப் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்க முடிவு செய்திருந்தேன். லிங்காவின் க்ளைமாக்ஸ் காட்சி அதற்கு அவசியமில்லாமல் செய்தே விட்டது. எனவே மாணவர்களிடம் கிறிஸ்மஸ் விடுமுறையின் போது லிங்கா பார்க்க நேர்ந்தால் பலூன் யாத்திரையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றேன். இனி அந்தப் புத்தகம் மாறும் வரை லிங்காவை Le Horla பலூன் யாத்திரையுடன் “லிங்க்” செய்து எளிதாகப் பாடத்தை எடுக்கலாம். அபடி லிங்கா எனக்குத் தனிப்பட்ட முறையிலும் உதவியாக இருக்கின்றது என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்...ஹிஹி... கோபப்பட வேண்டாம் ஆசிரிய நண்பர்களே!!
    படங்கள் : இணையம்

    http://thillaiakathuchronicles.blogs.../12/Linga.html
    This is a very big world!

  8. #1007
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    USV, why do you want to spoil the fun by asking thamiz to stop using such words? Don't stop the flow, we are loving it. Lets see how many more 'STOP IT, Azhudhuduven' kind of posts are coming

    //Even after telling in bold letters you guys never go away to your favorite actors thread. I wonder why?//
    -Why don't you try underscore, italics or some special characters? Or kosu marundhu/Poochi marundhu?

    Apparam thamizh, andha Radharavi matter...?
    Last edited by hattori_hanzo; 17th December 2014 at 01:42 AM.
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  9. #1008
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    I have seen you were watching KEEPING YOUR MOUTH SHUT when people saying enthiran/sivaji distrinutors lost money! We KNOW who you ARE! Dont lie to me. You never refute any claim against rajini movies! Learn about yourself first. and STOP LYING!
    'WE', 'WE' nu solreengale, yaarunga adhu? I never refute any claim against Rajini movies-a? Romba nerungiya nanbar maadhiriye pesreengale.
    I was must have kept my mouth shut when someone posted something wrong against those movies, maybe here or elsewhere. I never said I stood against those hubbers at all times. But I did mention NOW that those Rajini movies were BBs and you can quote this post of mine anytime in future, if I lie or contradict my statements.
    Now tell me when exactly I kept quiet, what I was doing at that time, whether I read it or not. Please educate me more about myself
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  10. #1009
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    sari irukkkattum but why are you only posting the negative stuffs? you are making it too obvious that your posts are agenda-driven.
    Please check my initial posts. I did list out some positive aspects of lingaa like good graphics, interesting flashbak and few more. But as soon as I posted some of the initial reviews which were negative our thamiz started bombarding the thread with his accusations.
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  11. #1010
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Lingaa' Box Office: Rajini's Film Sets 5 New Records at Collection Centres

    1) "Lingaa" got the biggest opening (first day) of the year in Tamil Nadu as the film made ₹12.8 crore and broke the record of "Kaththi", which earned ₹12.5 crore.

    2) "Lingaa" has approximately grossed ₹32 crore on the first day worldwide in two versions and became the biggest Tamil opener of the year. It beat Vijay's "Kaththi", which had made ₹ 23.45 crore on the first day.

    3) "Lingaa" registered the highest collection for the year in Chennai in the first weekend by making ₹2.70 crore. It beat Suriya's "Anjaan", which had made ₹2.36 crore in the capital city of Tamil Nadu.

    4) "Lingaa" registered the biggest all time first weekend record as it grossed ₹86 crore (Unconfirmed). Once again, it has beaten "Kaththi", which grossed ₹71 crore worldwide.

    5) "Lingaa" has got the biggest opening weekend of the year for a Tamil movie in international circuits like the US (₹8.41 crore) and Canada (₹4.24 lakh). It broke the records of "Kaththi" that had earned ₹3.42 crore and ₹3.55 lakh respectively.
    This is a very big world!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •