Page 1 of 400 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரை உலக கலைபயணம் பற்றி பல்வேறு தகவல் கொண்ட பாகம் 14 துவக்கி நல்ல முறையில் எழுத , கொண்டு செல்ல நடிகர் திலகம் அவர்களின் ஆன்மாவின் ஆசி மற்றும் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு முதற்க்கண் வேண்டிகொள்கிறேன்.



    இந்த திரி பாகம் 14 துவக்கி எழுத முன்மொழிந்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    போட்டி என்பது ஒரு கருத்து பரிமாற்றம் என்பதை உணர்ந்து பாராட்டும் வேளையில் பாராட்டியும், தமாஷ் நய்யாண்டி செய்யும் வேளையில் அதையும் செய்து ஊக்குவிக்கும் "GENTLEMAN OF THREAD " என்று அன்பாக கருதப்படும் திரு எஸ்வி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கும் மிகுந்த நன்றிகள்.

    மஹாகவி காளிதாஸ் காவியத்தில் ஒரு பாடல் வரும்...யார் தருவார் இந்த அரியாசனம்..புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா என்று ! அந்த பாடல் வரிகள் இந்த தருணத்தில் எனக்கு நினைவிற்கு வருகிறது.

    இந்த பாகத்தை பொருத்தவரை நடிகர் திலகம் திரியை அலங்கரித்த பலரது எண்ணங்கள், தகவல்கள், ஆவணங்கள், அனுமானங்கள் ,அனுபவங்கள் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அதனுடன் என்னாலான கற்களை பாலம் அமைக்க சுமந்து சென்று பொறுபபாக சேர்க்க அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 நாட்கள் மற்றும் 175உம் அதற்க்கு மேலும் ஓடிய படங்களின் எண்ணிக்கை விபரங்கள் அனைவரின் பார்வைக்கும் !






    இந்த பாகம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் இப்போதுமுதல் எங்கு வெளியிட்டாலும் அதன் தகவல்கள், நினைவலைகள் இவற்றை கொண்டு சாதனை மலர்களாக சார்த்தப்படும்.

    நமது ஜாம்பவான்கள் திரு நெய்வேலி வாசு சார், ராகவேந்திரன் சார், ஜோ சார், ராகுல்றாம் சார், ச. வாசுதேவன் சார், செந்தில் சார், ஹைதராபாத் ரவி சார், திரு.கார்த்திக் சார், கல்நாயக் சார் , பரணி சார், ஆதிராம் சார் மற்றும் பெயர் விட்டுப்போன அனைவரும் திரும்பவும் வந்து முன்பு போல பதிவிட வேண்டுகிறேன்.

    கோபால் சார் பற்றி கூற தேவை இல்லை. காரணம் அவரால் இங்கு வந்து பதிவிடாமல் இருக்க முடியாது. கோபால் சார் அவர்களுடைய பொக்கிஷமாம் SCHOOL OF ACTING தொகுப்பை ஒரு குறு தொகுப்பாக ஒரு சாதாரண பாமரன் படித்து மகிழும் வண்ணம் எளிய நடையில் இங்கு REPHRASE செய்து பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி. அந்த கௌரவத்தை அவர் எனக்கு பரிசாக அளிப்பார் என்று நம்புகிறேன்.

    அனைவருக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்கள்.



    Last edited by RavikiranSurya; 12th July 2014 at 05:07 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    VALTHUGAL RKS SIR FOR OPENING THE NEW THREAD NO 14


  4. #3
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று இணையதளத்தில் ஒரு செய்தியை பார்க்க நேர்ந்தது. அது நம்முடைய நடிகர் திலகம் அவர்களின் கொடையை பற்றியது.

    பெரிய கோவிலுக்கு நடிகர் திலகம் 1960இல் 10வயது நிரம்பிய வெள்ளையம்மாள் என்ற யானையை தானமாக கொடுத்தது.

    இன்று நம்மிடையே இந்த கஜராஜன் இல்லையென்றாலும் ,மக்கள் மனதில் நடிகர் திலகம் போல இந்த கஜராஜனும் நிறைந்துள்ளான் என்பதற்கு இந்த செய்தித்தாளில் வந்த செய்தியே சாட்சி !




    கட்டபொம்மன் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரம் வெள்ளையம்மாள் .

    என்னே நமது நடிகர் திலகத்தின் தேசியமும் தெய்வீகமும் !

    எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களை கண்ட நாட்டில் எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தனிப்பெரும் வள்ளலே ! வளர்க உங்கள் புகழ் !

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    அன்பு ரவிகிரண்சூரியா
    நமது நடிகர் திலகம் திரியின் 14 வது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு
    எனது அன்பான பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!



  6. #5
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    VALTHUGAL RKS SIR FOR OPENING THE NEW THREAD NO 14

    திரு யுகேஷ் சார்

    மிக்க நன்றி. உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்கே நீங்கள் வாழ்த்து சொல்லாமல் இருப்பீர்களோ என்று நினைதேன்.

    உங்கள் மென்மையான மனமும் மேன்மையான குணமும் நீங்கள் வாழ்த்தின் மூலம் தெளிவுபடுத்திஉள்ளீர்கள்.

    மிக்க நன்றி சார் ! எனது நன்றியை இந்த பாடல் வரிகளின் மூலம் தங்களுக்கு சமர்பிகின்றேன் !


  7. Thanks Russellisf thanked for this post
  8. #6
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு சிவா அவர்களுக்கு

    தங்களுடைய அருமையான இலங்கை தகவல்கள் என்றும் எங்களை கவர்ந்தவை.

    இந்த வாழ்த்து செய்தி பதிவிட்டு இன்னும் சந்தோஷ பட வைத்துள்ளீர்கள்.

    மிக்க நன்றி சார்

    உங்களுக்கு எனது RETURN WISHES !


  9. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  10. #7
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உருவங்கள் மாறலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் நடிக்கும் காட்சியும் அதை விளக்கும் அபஸ்வரம் ராம்ஜியும்


  11. #8
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் உள்ளவரை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த யானையை வருடா வருடம் சென்று பார்த்துவிட்டு வருவார் !


  12. #9
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COIMBATORE ROYAL THEATER THOSE DAYS WHERE LOT OF NADIGAR THILAGAM FILMS HAVE CELEBRATED 100 PLUS DAYS RUN !


  13. Likes Russellisf liked this post
  14. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COURTESY - TIMES OF INDIA


Page 1 of 400 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •