Page 207 of 400 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2061
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT's outstanding performance in Malayaalam movie Thachcholi ambu


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2062
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Motor Sundaram Pillai (1966) as Cycle Sundaram Pillai : Of all his acting dimensions this one is the best depiction of how a natural and subtle acting should be! Also NT is known for his magnanimity to encourage newcomers for their career upliftment. In this movie, he is devoid of any song but generously allows ravi, the then upcoming youngster to take up two song sequences!





    Last edited by sivajisenthil; 9th October 2014 at 01:53 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #2063
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வினோதமான விசித்திரமான கனவுத்தொழிற்சாலை தமிழ் திரையுலகம் ?!

    இங்கே கதாநாயகர்களுக்கு வயது மெதுவாகத்தான் ஏறும் ஆனால் கதாநாயகிகள் சீக்கிரமே தன் கதாநாயகனுக்கே அக்காவாக அம்மாவாக நடிக்க வந்துவிடுவார்கள்! பண்டரிபாய், பத்மினி, சாவித்திரி ஜெயலலிதா தேவிகா......நடிகர்திலகம் கொடுத்து வைத்தவர்தான்! அப்பாவாக அண்ணனாக...மகனாக...What a transformation with his heroines!

    1. pandaribai

    as heroine



    as mother

    https://i.ytimg.com/vi/l8oUS4bE9Zc/mqdefault.jpg
    Last edited by sivajisenthil; 9th October 2014 at 02:29 PM.

  7. Likes Russellmai liked this post
  8. #2064
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    2. Saavithri

    as heroine in movies like navarathri, annaiyin aanai, .....
    as sister in Paasamalar
    as mother in Saraswathi Sabatham (mother of Naaradha!)

    3. Jayalalitha

    as daughter in Motor Sundaram Pillai
    as heroine in many NT movies like Deiva Magan...
    as mother in Paattum Barathamum

    4. Vaanisree

    as heroine in Uyarndha manithan, Vasantha Maligai
    as mother in Sivakamiyin selvan and Punniya Bhoomi

    5. Padmini

    aasthaana heroine in many movies
    as anni in mangayar thilagam

    6. KRVijayaa

    heroine in many movies of NT
    as mother in Thirisoolam!

  9. #2065
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சிவாஜிசெந்தில்,
    ஒருத்தருக்கே அப்பாவா, ஜோடியா, மகனா மட்டுமில்லாமல், அம்மாவிற்கும், மகளுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். (சந்தியா - பலே பாண்டியா, ஜெயலலிதா - பல; ருக்மணி - கஓ தமிழன், லட்சுமி - தியாகம், மற்றும் சில). கூட இதபோல மற்ற விபரங்களை பெரியவங்க சொல்வாங்க!!!

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #2066
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    nt's fantastic fencing performance

    என்தம்பி திரைப்படத்தில் ஒரு highlight நடிகர்திலகத்தின் வாள் கையாளும் (fencing) திறன் மற்றும் style! Climax ல் அவர் கீழிருந்து மேலாக வாளை மெதுவாக ஆனால் ஒரு perfected styleல் நிமிர்த்தும்போது....அரங்கமே அதிரும்! Hollywood stars errol flynn, douglas fairbanks jr., மற்றும் தமிழில் சந்திரலேகா புகழ் ரஞ்சன், விஜயபுரிவீரன் ஆனந்தன் ஆகியோரும் fencing கலையில் வல்லவர்களே!



    in the telugu movie 'baktha thukaaram' with anr, nt appears as the warrior king shivaji and has proved his ability in sword fight balancing on a running, jumping and bouncing horse!



    hollywood thespians in fencing and fierce sword fights!







    tributes to our own fencing gems! ranjan and cl aanandhan



    for vijayapuri veeran anandhan

    https://www.google.co.in/url?sa=t&rc...l_guqhpg7jvbdg
    நீங்கள் குறிப்பிட்டு உதாரணம் காட்டியுள்ள வாள் கையாளும் (fencing) முறைதான் சரியான வாள் கையாளும் (fencing) முறை.

    நம் தமிழ்சினிமாவை மட்டுமல்லாது ...தெலுகு, கன்னடம், ஹிந்தி ஆகிய படங்களில் சினிமாத்தனத்தையும் மிஞ்சிய வாள் சண்டையை காணலாம்.

    அதாவது எப்போதுமே வில்லன் கை ஓங்காமல் இருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகள்.

    மலையாளம் மற்றும் விடலாசார்யா பட வாள் கையாளும் (fencing)முறை மட்டும் இதில் விதிவிலக்கு !

    ஆங்கில படங்களில் james bond படங்கள் உதாரணம் எடுத்தால். Jamesbond ஐ விட வில்லன் பலசாலியாக இருப்பான்.
    ஆகையால் படம் பார்க்கும் மக்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் !

    நடிகர் திலகம் படங்களிலும் வில்லனை சம பலத்துடன் அல்லது நாயகனை விட சிறிது அதிக வலிமை வாய்ந்தவனாக காட்டுவதுண்டு.

    அப்படி இருந்தால்தான் சண்டை காட்சிகளில் சுவாரஸ்யம் கூடும். சுமார் 5 நிமிட சண்டை காட்சியில் நாயகனே அடித்துகொண்டிருந்தால் என்னமோ match fixing செய்தது போல தான் இருக்கும். ரசிகர்கள் சுவாரஸ்யம் ..விசில் அடிப்பார்கள் ...அவ்வளவு தான்...!

    இதர மக்களுக்கு சுவாரஸ்யம் சிறிதளவும் இருக்காது.

    Rks
    Last edited by RavikiranSurya; 9th October 2014 at 04:59 PM.

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #2067
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    courtesy net

  14. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  15. #2068
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியில் வருகிற ஞாயிறு 12-10-2014 மாலை 4 மணிக்கு தமிழ் சங்க கட்டிடத்தில் திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் திலகத்தின் 86 வது பிறந்த தின விழா சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரு.மருதுமோகன் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் திரு.கண்ணன் ஒளிப்பதிவாளர் திரு.இளவரசு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். தமிழகம்முழுவதிலுமிருந்து சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழாவிற்கென நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நாங்கு பிட் போஸ்டர் உங்கள் பார்வைக்கு


  16. Thanks eehaiupehazij thanked for this post
  17. #2069
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT's consistent efforts to present believable stunt choreography par excellence Hollywood style time tested!

    திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் : நம்பகத்தன்மையும் ஜனரஞ்சக ரசனையும்!
    இந்தியத்திரையுலகைப் பொறுத்தவரை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் வெற்றி படத்தின் விறுவிறுப்பான நகர்வுக்கு உறுதுணையாக திட்டமிடப்படும்
    இனிய இசை மற்றும் நடனத்துடன் கூடிய பாடல் காட்சியமைப்ப்புக்கள் (music composition, orchestration, situation, choreography ....மட்டுமல்லாது ஈர்க்கும் விதத்தில்
    அமைக்கப்படும் சண்டைக்காட்சிகளைப் பொறுத்தும் அமைகிறது பாடல் காட்சியமைப்புகள் காதல், சோகம், தத்துவம் சார்ந்து இனிமை இசை தடவும்போது
    மனதில் அமர்கின்றன காலத்தை வென்று நிற்கும் பாடல்களை திறமை வாய்ந்த பாட கர்களின் குரலுக்கேற்ற கற்பனை வளம் மிக்க நடிகர்களின் உதட்டசைவில் நம்மால் நினைத்து நினைத்து அசைபோட முடிகிறது.. சண்டைக்காட்சிகளோ பங்கேற்கும் கலைஞர்களின் timing based choreographyதான். அடிப்பது போன்ற பாவனை, அடிவாங்குவது அல்லது லாவகமாக தப்பிப்பது போன்ற பாவனை, உருண்டுபுரண்டு விழுந்து எழுந்து பாய்ந்து சாய்ந்து கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நம்பகத்தன்மை கூடிய action-reaction base ஆக இருந்தால்மட்டுமே பாடல்களைப்போல நிலைத்து நிற்கமுடியும். இந்த கண்ணோட்டத்தில் வைத்துப்பார்க்கும் போது Hollywood திரைப்படங்கள் நம்முடைய டிஷ்யூம் டிஷ்யூம் கும்மாங்குத்து கைச்சண் டைகள், உதைகள்,, நீளமான சிலீர்சிளீர் கத்தி வீச்சுக்கள்....இவற்றைவிட தொழில்நுட்ப ரீதியிலும், நம்பகத்தன்மையிலும் பலமடங்கு மேல்!
    நடிகர்திலகம் தனது உள்ளார்ந்த நடிப்புத்திறன் வாயிலாக நம்பும் வகையிலான சண்டைக்காட்சிகளையே நம் ரசனைக்குரியதாக அளிக்க முயன்று வெற்றிகண்டவர்!



    Last edited by sivajisenthil; 10th October 2014 at 06:46 AM.

  18. #2070
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Terrific train fight:
    a fight choreography to be confined within a running train compartment. Swift body movements and appropriate facial expressions provide the right mix of thrill, suspense and tempo! NT and JB try their way in a believable way!



    Last edited by sivajisenthil; 10th October 2014 at 06:51 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •