Page 399 of 400 FirstFirst ... 299349389397398399400 LastLast
Results 3,981 to 3,990 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3981
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Slim and Sleeky NT Vs Hale and Healthy NT
    Part 4: Enga maamaa NT Vs Mudhal Mariyaadhai NT
    நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை இயற்கையானதே நடிப்பின் குளிர் நிலவான நடிகர்திலகத்தின் திரைத் தோற்றமும் பராசக்தி துவங்கி படையப்பா வரை கச்சிதமான உடல்கட்டும் கட்டுப்பாடற்ற உடல் பருமனும் மாறி மாறி அமைந்தது. தோற்றம் எப்படியிருப்பினும் அவரிடம் நாம் ஈர்க்கப்பட்டது சூரியனைப் போல மாறாத நடிப்புத் திறனால்தான்!!

    பகுதி 4 :எங்க மாமா சிவாஜி கணேசன் Vs முதல் மரியாதை நடிகர்திலகம்

    நம்ப முடியாத தோற்ற மாற்றம் ஆயினும் மாறாத நடிப்பின் சிகர ஏற்றம் !!

    கன கச்சிதமான சிவாஜிகணேசன்



    கொஞ்சம் உருண்டு திரண்ட நடிகர்திலகம்


  2. Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3982
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு நண்பர் செந்தில் அவர்களே,

    அருமை நண்பர் ரவி கிரண் சூர்யா அவர்களால் துவங்கப்பட்ட நடிகர் திலகம் திரியின் பாகம் 14 -ல் பெருமளவு பங்களிப்பு செய்து திரியை முன்னெடுத்து சென்றதற்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள்! இந்த பாகம் 14 நிறைவு பெறும் இந்த தருணத்தில் பாகம் 15-ஐ துவக்கி வைக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். இந்த பாகம் 14-ல் பல்வேறு பணி சுமைகள் காரணம் என்னால் அவ்வளவாக பங்களிப்பு செய்ய முடியவில்லை. பாகம் 15-ல் அந்த குறைகள் இல்லாமல் என் பங்களிப்பை தொடர்கிறேன். நான் தொடராக எழுதி வரும் அந்த நாள் ஞாபகம் போன்றவைகளில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. அதையும் சரி செய்து முன் காலங்கள் போல் பங்களிப்பு மேம்பட முழு முயற்சி எடுக்கிறேன். அதே போன்று திரியிலிருந்து பல்வேறு காரணங்களினால் விலகி நிற்கும் அனைவரையும் மீண்டும் வந்து பங்களிப்பு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இதே நேரத்தில் பாகம் 16 ஐ அருமை நண்பர் திரு kc சேகர் அவர்கள் துவக்கி வைப்பார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள் செந்தில் சார்!

    அன்புடன்

  5. Likes Subramaniam Ramajayam, kalnayak liked this post
  6. #3983
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    As I told earlier, the Part-14 of this glorious thread belongs to Mr SS for his untiring effort as well as new

    and innovative ideas in glorifying our acting God.


    My heartfelt congratulation to Mr SS as well Mr KC Sir.


    Regards

  7. Likes Subramaniam Ramajayam, kalnayak liked this post
  8. #3984
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பின் முரளி சார் தங்களது அழைப்புக்கு சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் என்னுடைய சிறு வேண்டுகோள். நான் இப்போதுதான் என் பதிவுப்
    படிக் கட்டுகளில் மெதுவாக ஏறிக்கொண்டிருக்கிறேன்
    ஒரு புதிய திரியினை துவக்கி வைக்கும் மனமுதிர்ச்சி வர இன்னும் கொஞ்சகாலம் ஆகும் நண்பர் சந்திரசேகர் சிவாஜி பேரவை வாயிலாக ஆற்றி வரும் பணிகளை பங்களிப்பை ஒப்பிடும் போது நான் கடந்து வர வேண்டிய பாதை தூரமே இந்த 15வது திரியை அவர் துவங்கி வைப்பதே பொருத்தமானது அன்பான அழைப்பிற்கு மீண்டும் நன்றிகள் 16வது திரியை நிச்சயம் ஒரு மனதைரியத்துடன் துவக்கி வைக்கும் மனமுதிர்ச்சி வரும்

    with respectful regards

    senthil
    Last edited by sivajisenthil; 10th February 2015 at 03:03 PM.

  9. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  10. #3985
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    As I told earlier, the Part-14 of this glorious thread belongs to Mr SS for his untiring effort as well as new

    and innovative ideas in glorifying our acting God.


    My heartfelt congratulation to Mr SS as well Mr KC Sir.


    Regards
    My sincere thanks to you vasudevan sir. I feel relatively a step below MrKCS since his contributions are solid and more compared to my mere postings in this thread. I feel KCS is the right person at this moment whom we all extend our support as usual

    regards, senthil

  11. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  12. #3986
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Slim and Sleeky NT Vs Hale and Healthy NT

    பகுதி 5
    தில்லானா மோகனாம்பாள் சிக்கலார் மிருதங்க சக்கரவர்த்தி

    நாதஸ்வரம் போலவே இளைத்த தோற்றத்தில் சிக்கலார்


    மிருதங்கத்துக்கு ஏற்ற உடல்வாகு

    Last edited by sivajisenthil; 10th February 2015 at 12:52 PM.

  13. Likes KCSHEKAR, kalnayak liked this post
  14. #3987
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அருமை நண்பர் மதுரை VCS அவர்கள் தித்திக்கும் செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இளமை பொங்கும் காதல் காவியம், இனிமையான பாடல்கள் கொண்ட நடிகர் திலகம் வாணிஸ்ரீ இணையில் வெளியாகி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட சிவகாமியின் செல்வன் திரைப்படம் Qube format -ல் வெளியாக இருக்கிறது என்ற தித்திக்கும் செய்தி உண்மையிலே நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

    நண்பர் ஆர்கேஎஸ் அவர்கள் கூட சில நாட்களுக்கு முன்பு தங்கைக்காக திரைப்படம் வெளியாகிறது என்றொரு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துக் கொண்டிருந்தார். விரைவில் தமிழகமெங்கும் வெளியாக இருக்கும் தர்மம் எங்கே ஒரு முன்னோடியாய் மதுரை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் வரும் வெள்ளி பிப்ரவரி 13 முதல் வெளியாகிறது என்ற செய்தியையும் நண்பர் சுந்தர்ராஜன் பகிர்ந்துக் கொண்டிருந்தார். இனியும் இது போன்று பல்வேறு படங்கள் வெளிவர இருக்கும் செய்திகள் இருக்கின்றன ஆனால் அவை அதிகாரப்பூர்வமாகட்டும். பின் இங்கே அதை விவாதிக்கலாம்.

    சட்டன்று ஒரு நினைவு. நான் மேற்குறிப்பிட்டுள்ள நடிகர் திலகத்தின் மூன்று படங்களுமே மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கில்தான் வெளியானது. ஒரு அபூர்வ ஒற்றுமையாக மூன்றும் ஒரே நேரத்தில் தமிழகமெங்கும் மறு வெளியீடு காண்கிறது. மூன்றும் வெற்றி பெற வாழ்த்துகள்!

    அன்புடன்

  15. #3988
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவி,

    உங்கள் மீள் வருகை மகிழ்ச்சியை அளிக்கிறது. கெய்ரோ மற்றும் வாரணாசி நகரங்களுக்கு உங்கள் பயணமும் அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதற்கும் நன்றி. கெய்ரோ என்றதும் கட்டபொம்மன் மட்டுமல்ல எனக்கு சிவந்த மண்ணும் நினைவிற்கு வரும். அது பட்டத்து ராணி பாடலில் பிரமிட் ஏற்படுத்திய பாதிப்பா என்று தெரியவில்லை.

    யாரும் யாருக்கும் தொந்தரவு இல்லை. தொடர்ந்து பங்களிப்பை தந்து வாருங்கள்!

    அன்புடன்

  16. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  17. #3989
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    நம்முடைய தவபுதல்வரின் திரி பாகம் 15 தொடங்கிவைக்க திரு சிவாஜி செந்தில் அவர்களை முன் மொழிந்த திரு முரளி அவர்களுக்கு மிக்க நன்றி. திரு சிவாஜி செந்தில் அவர்கள் மிக சரியான ஒரு தேர்வு, காரணம்..கடமையே கண்ணாக நினைத்து அவர் இந்த திரியை தன்னுடைய தனிப்பெரும் ஆற்றலால் சிறந்த ஒரு மாலுமியாக கரை கொண்டு சேர்க்க பாடுபட்டு இருக்கிறார் என்பதே உண்மை. அலுவல் நிம்த்தம் சற்று அளவுக்கு அதிகமாக இருந்த காரணத்தால் என்னால் திரியில் 300 பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து பங்களிக்க முடியாமல் அவ்வப்போது வந்ததாலும் திரு செந்தில் அவர்கள் மற்றும் நம் திரி நண்பர்கள் திறமையாக திரியை கரை சேர்த்தது மிகவும் பாராட்ட தக்கது.

    செந்தில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் என்னுடைய வாழ்த்துக்கள்...!

    நம்முடைய இந்த திரி பாகம் 14 இதுவரை சுமார் இரண்டு லட்சத்தி அறுபத்து ஏழாயிரம் பார்வையாளர்களை வரவழைத்துள்ளது...!

    என்னை திரி பாகம் 14 உக்கு முன் மொழிந்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் மற்றும் நன்றிகள் மேலும் திரியை வெற்றிகரமாக சிறிது தொய்ந்தாலும் சட்டேன்று நிமிர்த்தி எழ செய்த அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக நம்முடைய அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு மற்றும் செந்தில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள் !

    RKS

    Last edited by RavikiranSurya; 10th February 2015 at 01:19 PM.

  18. Likes Subramaniam Ramajayam liked this post
  19. #3990
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    'தல' அஜீத் மாதிரி salt and pepper சிவாஜி

    [/QUOTE]

    ஒரு சிறு திருத்தம்....

    இப்போதைய அப்போதைய பல "தலைகளுக்கும்" வழிகாட்டுதலாக இருந்த

    தமிழகத்தின் முதல் சால்ட் அண்ட் பெப்பர் - நம்முடைய தலை வர் !

    RKS

  20. Likes Subramaniam Ramajayam liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •