Page 157 of 401 FirstFirst ... 57107147155156157158159167207257 ... LastLast
Results 1,561 to 1,570 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1561
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    திருவண்ணாமலை - அன்பு திரை அரங்கம் .

    1966ல் துவங்கப்பட்ட அரங்கம் இன்றும் செயல்பட்டு கொண்டு வருகிறது .

    மக்கள் திலகத்தின் படங்கள்

    அரசகட்டளை

    புதிய பூமி

    தேடிவந்த மாப்பிள்ளை

    சங்கே முழங்கு

    இந்த அரங்கில் வந்துள்ளது .


    நன்றி Esvee Sir,

    நான் ஏன் பிறந்தேன் , சிரித்து வாழ வேண்டும் போன்ற படங்கள் இந்த திரை அரங்கில் வெளியிடபட்டது. வேட்டைக்காரனை இந்த திரை அரங்கில் தான் பார்த்தேன்.

    சிரித்து வாழ வேண்டும் முதல் நாள் முதல் ஷோ இங்கே தான் பார்த்தேன்.

    அந்த நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி
    Last edited by abkhlabhi; 6th August 2014 at 05:57 PM.

  2. Thanks Richardsof thanked for this post
    Likes gkrishna, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1562
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எங்கள் தேவை


    மக்கள் திலகத்தின் புகழ் பாடுங்கள் .

    மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் பற்றி நிறைய எழுதுங்கள் .

    மக்கள் திலகத்தின் மனித நேயத்தை பற்றி எழுதுங்கள்

    முடிந்தால் இந்த மூன்றை மட்டும் ''தேவைகளாக '' கருதி பதிவிடவும் .

    இதை தவிர வேறு எந்த பதிவையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை .

    மனித நேயம் பற்றி நிச்சயம் பதிவிடுகிறேன்...

    மற்ற இரெண்டும் எனக்கு convincing ஆக தெரிந்தால் பதிவிடுகிறேன் !

    Convincing ஆக தெரியாததை நான் எப்படி பதிவிடமுடியும் சார்...!

    புகழ் பாடவேண்டும் என்பதற்காக தெரியாத ஒன்றை தெரிந்ததுபோல நானே சொந்தமாக தயாரித்து புகழ் பாடுவது எனது மனதிற்கு ஒவ்வாத விஷயம்..!

  5. #1563
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    As correctly pointed our by Mr. RKS, Forum is designed for debate with limitations and if postings are done with incorrect information, then clarifications will be required to authenticate the statement/posting. For example I could have responded to the statement [ not question] made by the person [ name?] but then thought why to respond because in his reply in MT thread he himself insulted NT. May be he has still not realized that so I had to ignore it.

    This video is one which will prove that debate is a common factor. I am seeing RKS sir as Nakeeran.

    Last edited by saileshbasu; 6th August 2014 at 10:50 PM.

  6. Thanks Russellbpw thanked for this post
  7. #1564
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post
    வினோத் சார் !

    " இவன் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடித்தாலும் தாங்கறான் " -- வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

    கலைவேந்தன்
    திரு கலைவேந்தன்

    வணக்கங்கள் !

    எனக்கும் இதை விட சிறந்த காமெடி ஒன்று - சபாபதி படத்தில் உள்ளது ஞாபகத்திற்கு வருகிறது....

    என்னை அவமானபடுத்துவதாக நீங்கள் இந்த பதிவு பதிவதன் மூலம் நினைகிறீர்கள்.

    ஆனால் இந்த திரியை நடுநிலையாளர்கள் எவ்வளவோ பேர் பார்கிறார்கள்..படிகிறார்கள் !

    அவர்கள் மத்தியில் உங்கள் நிலை, விலை ?

    இப்படி என்னை விமர்சித்து....பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் அதை நான் தடுப்பானேன் !

    ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்...நீங்கள் போட்டிருக்கும் அந்த காட்சி உள்ள காமெடி மற்றும் அதில் நடித்த விதம் அனைவரயும் கவர்ந்த ஒன்று...!

    ஏன் உங்களையே கவர்ந்ததால் தான் இதை பதிவிட்டீர்கள் ! என்னால் அப்படியாவது ஒரு பிரயோஜனம் உண்டு...ஆனால் ..நான் இப்படி என்று பதிவிடுபவர்களால் யாருக்கு,.....என்ன ...உண்டு ?

    சரி..! ..எதற்கு விடுங்கள்...!

    Rks !
    Last edited by RavikiranSurya; 6th August 2014 at 10:45 PM.

  8. #1565
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி கிரண்

    எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி உங்களுக்கு தெரிந்த ஒன்று என்றால் அதை மட்டும் பதி விடவும் .

    நீங்கள் வேறு ஒரு நடிகரின் தீவிர ரசிகராக இருக்கும் பட்சத்தில் எப்படி எம்ஜிஆரின் சாதனைகள் - புகழ்

    இரண்டையும் நீங்கள் பதிவிட முடியும் ?

    எனவே இனி மேல் எம்ஜிஆர் - சாதனைகள் - புகழ் பற்றிய எந்த ஒரு பதிவிற்கும் பதிலோ - விவாதமோ இங்கு

    தொடர வேண்டாம் .

  9. #1566
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று இரவு நான் ஆணையிட்டால் பார்த்தேன் .இந்த காட்சியை பார்த்ததும் நம் திரியில் நடக்கும் ஒரு சுவையான சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன் .

  10. #1567
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MADURAI - RAM THEATER

    7.8 2014
    MAKKAL THILAGAM MGR IN

    THEDI VANTH MAPPILLAI


  11. #1568
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    FROM 8.8.2014

    MAKKAL THILAGAM MGR IN ''CHAKRAVARTHI THIRUMAGL ''

    AT MADURAI

    MEENAKSHI THEATER

  12. Likes ainefal liked this post
  13. #1569
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர் அரசாங்கத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பல மணி நேரம் வைத்துப் பேசி இருக்கிறார். பல்கேரியா பால்டிகா கப்பல் ஊழல் பற்றியும், எரிசாராயக் கடத்தல் பற்றியும், திருச்செந்தூர் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலை பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசி இருக்கிறார் கருணாநிதி. இன்று 'மவுலிவாக்கம்’ என்ற ஒரு வார்த்தையையே சொல்ல முடியவில்லை. தன்னுடைய பேச்சுக்கு ஆதாரமாக பல்வேறு ஆதாரங்களைக் கருணாநிதி காட்டுவார். 'இது எல்லாம் எப்படிக் கிடைத்தது?’ என்று அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கேட்க, சபாநாயகர் க.ராசாராம், 'ரகசியம் வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்று அறிவுறுத்த, எழுந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் எதிரியான கருணாநிதியைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

    கண்கள் சிவக்கவில்லை, கர்ஜிக்கவில்லை... 'ஓர் உண்மையை வெளிக்கொண்டுவர ஆதாரங்களைச் சொல்வது அரசுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இந்த ஆதாரங்களை முன்கூட்டியே கொடுத்திருந்தால் பதில் தர வாய்ப்பாக அமைந்திருக்கும்’! 'தம்பி.. நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... நான் உனக்குச் சொல்லட்டுமா இன்று..!’ என்று வாலி பாட்டுக்கு எம்.ஜி.ஆர் சும்மா வாய் அசைக்கவில்லை, உணர்ந்து பாடினார் என்பதற்கு உதாரணம் இந்தப் பதில். கருணாநிதியைப் பேசவிட்டுப் பேசவிட்டு 'கூல்’ செய்தார் எம்.ஜி.ஆர் .


    sattasabai suvaiyana pechugal

  15. Thanks Russellbpw thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •