Page 136 of 401 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1351
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    மஞ்சள் குங்குமம் ஏறக்குறைய ஆங்கில "லவ் ஸ்டோரி" கதையேதானே...

    ரவிச்சந்திரனின் படிப்புக்காக கான்சர் பேஷண்ட் ஷீலா வெளியே சொல்லிக்காம சித்தாள் வேலையெல்லாம் செஞ்சு செங்கல் தூக்கி நடந்து விழும்போது தியேட்டரில் "இந்தப் பொண்ணு மத்த படத்திலே நடிக்கிறது போல டான்ஸ் ஆடினால் நிறைய சம்பாதிக்கலாம். என்னத்துக்கு இந்த வேலை செய்யுது?" என்ற கமெண்ட் கூட கேட்ட ஞாபகம்

    சோகப் பொங்கலில் "என் காதல் கண்மணி" ஒரு முந்திரிப் பருப்பு என்றால் தேங்காய், மனோரமாவின் "ரா ரான்னா வா வா" பாட்டு ஒரு வெல்லக் கட்டி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1352
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மது சார்

    பாடகர் திலகம் - 'கோமாளி கோமாளி ' பாடல் - டிபிகல் ரவி சாங் இன் நர்சிங் ஹோம் - மஞ்சள் குங்குமம்
    gkrishna

  4. #1353
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    நீங்கள் கேட்ட

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #1354
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி,

    தேங்காய் மனோரமாவின் (மஞ்சள் குங்குமம்) வெல்லக்கட்டி.

    "ரா ரா நா பாவா"

    தேங்காய் பாவாவை கொஞ்சும் தெலுங்கு மனோரமா. சுருளி ஸ்டைலில் தேங்காய். அட்டகாசம்ஜி. தேங்காய்க்கு பாலாதானே குரல் மதுஜி?

    Last edited by vasudevan31355; 28th August 2014 at 12:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1355
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    நடிகர் திலகத்தின் உணர்ச்சி மிக்க முகபாவம் அருமை
    இது வரை கூகிள் எதிலும் இந்த மாதிரி புகைப்படம் வெளிவந்த நினைவு இல்லை
    gkrishna

  8. #1356
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    ராஜேஷ் சார் போட்ட நடன இயக்குனர் சலீம் பற்றிய பதிவு மீட்டிய நினைவு அலைகள் கோபி கிருஷ்ணாவிடம் சென்று அங்கிருந்து நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்து விட்டது .சர்வம் சிவா(ஜி) அர்ப்பணம்
    gkrishna

  9. Likes chinnakkannan liked this post
  10. #1357
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் நிறைய படத்துக்குப் பண்ணியிருக்கார்ல (எஸ்ஸ்ஸ்கேப்)

  11. #1358
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாவாடை தாவணிப் பெண்களில் ஐஸ்வர்யா ராய் (கண்டு கொண்டேன்கண்டு கொண்டேன்) ரொம்ப அழகு; உஷாராஜேந்தர்-ஆகாயகங்கை- ஓகே;ராயர் வீட்டு ஜெயந்தி - ரொம்ப ரொம்ப அழகு..(ஓ ஸாரி..கடைசியாகச் சொல்லப் பட்டவர் சின்னவயதில் பக்கத்துத் தெருவில் இருந்தவர் )

    நாலுபுறம் கோட்டை ..அதில் ராணிஆகிறாய் - ராமாயி பாட்டு கேட்க ரொம்ப இனிமை.. தாங்க்ஸ்ராகவேந்தர் சார்..
    சாவித்திரியிலும் கூட ஒரு பாட்டு உண்டென்று நினைக்கிறேன்..

  12. #1359
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மென்மையான காதல் ..காதலை பற்றி நாயகியின் கேள்விக்கு நாயகன் பதில் சூப்பர்.
    பின்னர் நாயகன் கேள்விக்கு நாயகின் நாணமும் , காதலை பற்றிய தன்னுடைய வெளிப்பாட்டை
    பாடலாக தந்த அருமையான காட்சி . ஜேசு தாஸ் - சுசீலா இருவரின் மதுர குரலில் மக்கள் திலகமும் - லதாவும் காதலர்களாக தோன்றும் காட்சி மனதை மயக்கும் பாடல் .


  13. #1360
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாரதியாரின் பல பாடல்கள் பிடிக்கும் .. இந்தக் குறிப்பிட்ட பாடல் இசை எல்.வைத்திய நாதன்.. குரல் ஜேசுதாஸ் நீரஜா நடிப்பு ரகுவரன் (அறிமுகம்) அனிதா - படம் ஏழாவது மனிதன்..ரிலீஸானது தேவி தியேட்டர்..(படத்தில் எல்லாப் பாட்டுமே பாரதி பாடல் தான்..வெகு இனிமை) படம் சுமார் தான்..ரகுவரன் நெடு நெடுவென வளர்ந்த சிகப்புத் தென்னை மரம் கணக்காக இருக்க கதானாயகி (முகம் நினைவிலில்லை) குள்ளம் தான்(குனிந்து தான் முத்தா கொடுக்க முடியும்!)

    பாயுமொளி நீயெனக்கு...
    பார்க்கும் விழி நானுனக்கு...
    தோயும் மது நீயெனக்கு...
    தும்பியடி நானுனக்கு...
    வாயுரைக்க வருகுதில்லை...
    வாழி நின்றன் மேன்மையெல்லாம்...
    தூய சுடர் வானொளியே...
    சூரையமுதே...
    கண்ணம்மா....

    வீணையடி நீயெனக்கு...
    மேவும் விரல் நானுனக்கு...
    பூணு(ம்)வடம் நீயெனக்கு...
    புது வைரம் நானுனக்கு...



    வானமழை நீயெனக்கு...
    வண்ண மயில் நானுனக்கு...
    பானமடி நீயெனக்கு...
    பாண்டமடி நானுக்கு...
    ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
    ஊனமரு நல்லழகே...
    நல்லழகே...
    ஊனமரு நல்லழகே...
    ஊறுசுவையே...கண்ணம்மா...

    காதலடி நீயெனக்கு...
    காந்தமடி நானுனக்கு...
    வேதமடி நீயெனக்கு...
    வித்தையடி நானுனக்கு...
    போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
    நாதவடிவானவளே...
    நாதவடிவானவளே...நல்ல உயிரே...கண்ணம்மா...

    *

  14. Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •