Page 137 of 401 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1361
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மென்மையான காதல் ..காதலை பற்றி நாயகியின் கேள்விக்கு நாயகன் பதில் சூப்பர்.
    பின்னர் நாயகன் கேள்விக்கு நாயகின் நாணமும் , காதலை பற்றிய தன்னுடைய வெளிப்பாட்டை
    பாடலாக தந்த அருமையான காட்சி . ஜேசு தாஸ் - சுசீலா இருவரின் மதுர குரலில் மக்கள் திலகமும் - லதாவும் காதலர்களாக தோன்றும் காட்சி மனதை மயக்கும் பாடல் .
    எஸ்வி சார்

    உண்மையில் இன்று மனதில் தோன்றி எழுத இருந்த பதிவு நீங்கள் பாடலை போட்டு விட்டீர்கள் . என்ன சொல்ல நம் எண்ண அலைகளை
    gkrishna

  2. Thanks Richardsof thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1362
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தால் மன்னிக்க..

    *

    பாடலை மையப் படுத்தி பல படங்கள் வந்திருக்கும்..இந்தப் படம் திருவையாறு அதன் சூழல் வைத்து புதிய ஹீரொ ஹீரோயின் என..தெரிந்த முகம் பூர்ணம் விஸ்வனாதன் தான்..
    ராக்த்தைப் பொறுத்தவரை கோபால் சாரைக் கேட்டால் நிறையச் சொல்லுவார்..என்ன ராகம்.. கெளரி மனோகரி.. ம்ம் அதுவே தான் படத்தின் பெயரும் கூட.. இந்த ராகம் எதையுமே சேராது என படத்தில் சொல்வார்கள்.. அதே போலத்தான் ஹீரோயினும் என்பதாகக் கதை வரும் நினைவு..

    ஹீரோவிற்கும் பாடகர் பூர்ணம் விஸ்வனாதனுக்கும் போட்டிப் பாடலா அலல்து ஜஸ்ட் லைக் தட் பாடுவார்களா நினைவிலில்லை.. திருவையாறு கோவில் பெரிய்ய்ய பிரகாரத்தில் நடந்து கொண்டே பாடுவார்கள் என நினைவு..ம்ம்ஹீரோயினுக்கு அகன்ற கண்கள்
    *
    பாடியவர்கள் எஸ்பிபி ஜேசுதாஸ்..

    *
    அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
    குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
    அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

    இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
    லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
    உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது
    அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது

    சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு ஹஹ மனிதா

    சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா

    எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
    எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
    எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
    எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ

    மொழியும் இசையும் அடங்காது
    முதலும் முடிவும் அதற்கேது
    சுதியில் விலகி லயத்தில் நழுவி
    உலகில் எதுவும் கிடையாது

    அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
    அவன் அவன் சொல்லி ஒயாது
    இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
    இசை லயம் ஒன்றும் மாறாது

    ஓசை இன்றி நாதம் இல்லை
    நாதம் இன்றி ஏதும் இலை
    கேள்வி இன்றி ஞானம் இல்லை
    கீதம் இன்றி நானும் இல்லை

    **

    http://ishare.rediff.com/images/aplayer2101.swf
    Last edited by chinnakkannan; 28th August 2014 at 01:47 PM.

  5. #1363
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நீல நயனங்களில் பாடல் தானே..வாவ்.. அழகான பாடல்.. கனவு ஏன் வந்தது..காதல் தான் வந்தது..பருவம் பொல்லாதது..பள்ளி செல்லாதது.. நன்றி எஸ்வி சார்..

  6. Thanks Richardsof thanked for this post
  7. #1364
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
    அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
    ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
    மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
    நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது


    கனவு ஏன் வந்தது?
    காதல்தான் வந்தது
    பருவம் பொல்லாதது
    பள்ளிக்கொள்ளாதது

    நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
    அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ


    பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
    பக்கம் நின்றாடுமோ
    பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
    வெட்கம் உண்டாகுமோ
    அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
    காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
    (நீலநயனங்களில்)


    மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மேலும் என்னென்ன பரிமாறு என்று
    என்னை ருசி பார்த்ததோ
    பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
    மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
    (நீலநயனங்களில்)

    பாடல் வாலி தானே சி கே சார்

    யாதோன் கி பாராத் 'சுரா லியா'
    Last edited by gkrishna; 28th August 2014 at 01:52 PM.
    gkrishna

  8. Thanks Richardsof thanked for this post
  9. #1365
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆமாம் க்ருஷ்ணா சார்.. அந்தப் படத்தில் எல்லாமே வாலி என நினைக்கிறேன்.. யாதோங்கி பாராத்தும் கூடவே (வேறயார்) ..ம்ம்டேஷ்டேஷ் டேஷ் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே (சுராலியாகா தில்... )

  10. #1366
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அது விஜய் அரோரா மற்றும் ஜீனத் அமன்
    gkrishna

  11. #1367
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி..என்னபொருத்தம் ந.எ. பொ (ஒரு நிமிஷத்துக்குள்ள)

    லஞ்ச் டயம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்.. எனில்..
    *
    இனிமையா சமையலைப் பத்தி (என்ன ராகம்னு தெரியாது) கொஞ்சம் நகைச்சுவையோட எழுதப் பட்ட பாடல்..உ.மு.த கமல்ஹாஸன் மனோரமா..

    *
    http://www.youtube.com/watch?feature...&v=eHVVbXyevuM

    என்ன சமையலோ என்ன சமையலோ
    எதிர்த்துக் கேட்க யாருமில்லை
    என்ன சமையலோ


    அண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே
    என்னடி? நாக்கு.. மறத்துபோனதே
    அடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே
    அடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா
    நீயும் வந்து சமைத்துபாரு
    பேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
    சமைத்துப்பாரடி..
    சமைத்துக்காட்டுவோம்..
    இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்

    கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
    தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
    கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
    கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
    கரி வேப்பிலை எங்கே
    கரி கரி கரி கரி காய்களும் இங்கே
    கரி வேப்பிலை இங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
    மசாலா பொடி எங்கே
    மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
    மசாலா பொடி இங்கே
    பபபபபபக பருப்பு இருக்குதா
    இருக்கு
    கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
    நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
    அடுப்பை கொஞ்சம் கவனி
    கொதிக்கும் நீரில் அரிசியை போடு
    வெந்தால் அதை நீ வடித்திடு
    கிடைத்திடும் சாப்பாடு
    சமைத்துக்காட்டுவோம்..

    அப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக
    அப்பா வரு நேரம் சகமபதாகமப
    ராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா
    பாடு வசந்தா
    சமகமகமகமகம வாசம் வருதே
    மசாலா கரம் மசாலா
    கமகமகமகமக வாசம் வருதே
    சரிசரிசரிசரி விளையாட்டுகள் போதும்
    கமகா பதனி சாதம் ரெடியா
    சாதம் இருக்கு ரெடியா
    ரசம் கொதிக்குது தனியா
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    சமையல் ரெடி
    அவியல் ரெடி
    வருவல் ரெடி
    பொறியல் ரெடி
    தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
    முடிஞ்சு போச்சு

    இலையை போடடி பெண்ணே
    இலையை போடடி
    சமைத்த உணவை ருசித்து பார்க்க
    இலையை போடடி
    **

    //அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா என்ற மனோரமாவின் பார்வை அபினயம்.. பாடல் அழகு..//

  12. #1368
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    bravo juju: RD Burman - Yaadon Ki Bharat


    Yaadon Ki Baarat is a movie directed by Nasir Hussain in 1973. It was a huge hit and it tells, in true Bollywood fashion, the story of three brothers separated during childhood. The eldest brother, played by Dharmendra, becomes friendly with a Muslim boy and grows up to be a good-hearted criminal; the younger one is adopted by a widower who works for a rich Bombay family, and leads a carefree life with his friends; and Ratan, raised by his family's maid, changes his name to Monto and forms a band, called The Avengers, sweeping Bombay's night scene with his wild tunes and eccentric clothing.



    Unlike most Bollywood movies, the soundtrack is here crucial to the plot and holds the key to the family reunion that closes the film. In the opening scene, Lata Mangeshkar sings the title song with a children's choir and Padmini Shivangi, depicting the familial harmony that is soon to be destroyed by a villain who wears different sized shoes. This songs allows Lata to display her enormous vocal talent and remains an all-time favorite for Indians of all ages; it is also the song that will allow the three brothers to recognize each other and reunite in the end. After their parents' murder, the brothers go on with their separate lives, and the second song, Aap Ke Kamre Mein, introduces us to Monto and the Avengers, the Psych-Rock-Masala band that offers us the best songs in this soundtrack. Manic rock'n'roll guitars are here merged with fast paced grooves to take us through the various stages of the song. Kishore Kumar and Asha Bhonsle (RD Burman's wife) are then joined by a semi-chaotic choir (reminiscent of Hair-related stuff!), quickly transporting us to a frantic succesion of psych musical sketches that eventually lead to a variation on Dum Maro Dum (probably RD Burman's best known tune in the West) and back again to the opening tune -- that good! Next comes Churya Liya Tumne, an extremely popular tune by Asha that illustrates the memorable courting of Sunita (the unbelievably gorgeous Zeenat Aman) by Vijay (Vijay Arora) at one of those Bombay high-class parties that Bollywood screenwriters fancy so much.



    In O Meri Soni, RD Burman pulls one of his plagium/not-plagium tricks and has Asha and Rafi screaming "I Love You" to illustrate a lovers' strife up in the mountains (with suicide threats and all). Then comes Lekar Hum Diwana Dil, another brilliant Burman take on psych rock. The song kicks off with distorted guitars, proceeds to a horn section typical of 70s Burman, and rapidly develops to produce one of Bollywoods most dramatic and intense tunes ever. Violins play a minor role here, as the guitars, congas and organ pave the way for another memorable Asha/Kishore duet. The final song, Yaadon Ki Baarat, revisits the opening tune but now substitues Lata's vocal gimmicks with an emotional and apotheotic duet by Rafi, "the nasal", and Kishore, "the king", marking the final reunion of the three brothers (Dharmendra, the good-hearted criminal, never sings throughout the movie, and therefore remains silent, incognito, and crying while his brothers embrace each other).



    Whereas most Bollywood soundtracks, and even Burman's, usually include one or two good songs and simply fill up the rest of the time with banal tunes and arrangements, Yaadon Ki Baarat is engaging from the beginning to the end. It is perhaps Burman's most accomplished recording, one in which his penchant for crazed-out Western psych elements and his continuous engagement with Indian modern musical traditions don't override one another. This is thus true "fusion music", much more than any recording ever produced by Ravi Shankar or Anand Shankar. The only thing to be regretted here is the absence of "incidental music", those scraps of sound and musical sketches in which Burman excelled and that, unfortunately, the publishers deemed unworthy of the CD edition. Jay Burman Jay!
    gkrishna

  13. #1369
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    என்ன சமையலோ என்ன சமையலோ
    எதிர்த்துக் கேட்க யாருமில்லை
    என்ன சமையலோ

    இது ராக மாலிகை சி கே சார்
    மோகனம்,கல்யாணி,வசந்தா என்று எல்லா ராகமும் வரும்
    பாடல் வரிகளை கவனிங்க

    அடியே மோகனா
    பாடு வசந்தா
    கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
    gkrishna

  14. #1370
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜாவர் சீதா ராமனின் உடல் பொருள் ஆனந்தி என்ற நாவல். ஆவி+த்ரில்லர்..வெகு சுவாரஸ்யமாக இருக்கும்..சின்னவயதில் நள்ளிரவில் படித்த போது கொஞ்சம் பயமாகவும் இருக்கும்..மல்லிகை மணம் கதையில்வந்தால் நம் மூக்கருகே மல்லிகை மணம் வருவதாய் நினைத்து பயந்ததுண்டு.. அதில் வரும் ஒரு ராகம் மாயாமாளவ கெளளம்..( கோபால் சார் போட்டதைப் படித்ததாக நினைவில்லை..) அந்த வீணையில் இந்த ராகம் புறப்பட்டதை திலீபன் கேட்டான் என வரும்.. நமக்கும் வீணை ஒலி கேட்பது போல பிரமை.. திடீரென நினைவுக்கு வந்து தேடினால்.. ஆஹா.. எவ்வளவு பாட்டுக்கள்..

    நண்டு ஊறுது - பைரவி - டி.எம்.செளந்தர்ராஜன்
    தென்னங்கீற்றும் - முடிவில்லா ஆரம்பம் - மலேசியா வாசுதேவன், பி.சுசீலா
    மதுரை மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன் - மனோ, சித்ரா
    இளமனதில் - மஞ்சள் நிலா - ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
    மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு - பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
    பூங்கதவே - நிழல்கள் - தீபன், உமாரமணன்
    கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும் - சித்ரா
    கனவா இது உண்மையா? - அறுவடை நாள் - எஸ்.பி.பி. சித்ரா
    ராமநாமம் - ராகவேந்திரா - ஜேசுதாஸ், வாணிஜெயராம்


    தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்கை குலுக்கும்காலமடி..ரொம்பப் பிடிச்ச பாட்டு
    மதுரை மரிக்கொழுந்து, பூங்கதவே ஃபேவரைட்ஸ்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •