Page 84 of 401 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #831
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    'ஆண்களை நம்பாதே' படத்தில் அப்போது ஒரு பாடல் மிகப் புகழ் பெற்றது. பாண்டியனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து அலெக்ஸ் பாண்டியன் கோஷ்டியினருடன் அதாவது திருநங்கைகளுடன் பாசமலர் பாட்டை உல்டா செய்து, அதாவது 'வாராயோ என் தோழா வாராயோ' என்று வார்த்தைகளை மாற்றி கிண்டல் பண்ணி பாடுவார். காமெடிப் பாடல்.அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அப்போது பாப்புலர்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #832
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தின தந்தி குருவியார் பாணியில் சில சூடான சுவையான பழசான கிசு கிசு எல்லாம் சொல்லி இருக்கேன் . அது உண்மையா அல்லது பொயா ?
    உண்மை னா சந்தோசம் பொய் நா ரொம்ப சந்தோசம்
    gkrishna

  5. #833
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    நீங்க எப்பதான் பழைய பக்கங்களை புரட்டப் போறீங்க? நீங்கதான் லேட்.பாட் பார்க்கறதுல அ ... வர்ட்டா.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #834
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்.. நன்றி (ஓகேயா இருக்கா) யா.. ஹீரோ பாண்டியன்(இப்போ நினைவுக்கு வந்துடுத்து..) இந்த அலெக்ஸ்பாண்டியன் டைரக்டர் என நினைவு..விகடன் தொடரில் ம.செ ஓவியங்கள் ப்ரமாதமா இருக்கும்

    வாசு சார் ஃபென்னி படம் சாரி கால் விட்டுட்டேன்..பொன்னி படம் நன்றி

  7. #835
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மக்களே!

    சந்தேகமெல்லாம் தீர்ந்துதா? இன்னும் ஏதாவது இருந்தா கேளுங்க. முடிந்தா சொல்றேன். ஒழுங்கா படிக்கணும். தெரிஞ்சுதா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #836
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னிக்கு நைட் சமயம் ஒதுக்கியிருக்கேன்.. அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் தொடர்.. எழுதலாம்னுஇருக்கேன் இங்க..எழுதிட்டுப் போடறேன்..(கொஞ்சம்பாட்டு ரிப்பீட் ஆனாலும் ஆகும்..ஷமிக்கணும்)..
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சி.க.சார்,

    நீங்க எப்பதான் பழைய பக்கங்களை புரட்டப் போறீங்க? நீங்கதான் லேட்.பாட் பார்க்கறதுல அ ... வர்ட்டா.

  9. #837
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கிருஷ்ணா சார்.. நன்றி (ஓகேயா இருக்கா) யா.. ஹீரோ பாண்டியன்(இப்போ நினைவுக்கு வந்துடுத்து..) இந்த அலெக்ஸ்பாண்டியன் டைரக்டர் என நினைவு..விகடன் தொடரில் ம.செ ஓவியங்கள் ப்ரமாதமா இருக்கும்

    வாசு சார் ஃபென்னி படம் சாரி கால் விட்டுட்டேன்..பொன்னி படம் நன்றி
    என்னது கால் விட்டுட்டீங்களா? பெரிய ஆள் சார் நீங்க. இது எப்பையில இருந்து?
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #838
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    நலெண்ணெய் சித்ரா படங்கள் சூப்பர்
    சமீபத்தில் இவரை விருகம்பாக்கம் kk நகர் அருகில் ஒரு ஐஸ் பார்லர் கடையில் பார்த்தேன் . பிறகுதான் தெரிந்தது இதன் உரிமையாளரே இவர் தான் . கே எஸ் ரவிக்குமார் இன் எல்லா படங்களிலும் வருவார்

    gkrishna

  11. #839
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரி! இன்னும் நான் 'இன்றைய ஸ்பெஷல்' போடல. யாராவது கண்டிச்சி கேட்டீங்களா? வாத்தியாருங்க சரியில்லே.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #840
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    நலெண்ணெய் சித்ரா படங்கள் சூப்பர்
    சமீபத்தில் இவரை விருகம்பாக்கம் kk நகர் அருகில் ஒரு ஐஸ் பார்லர் கடையில் பார்த்தேன் . பிறகுதான் தெரிந்தது இதன் உரிமையாளரே இவர் தான் . கே எஸ் ரவிக்குமார் இன் எல்லா படங்களிலும் வருவார்
    கிருஷ்ணா சார்,

    சண்டே சென்னை வரேன். அந்த kk நகர் ஐஸ் பார்லர் கடைக்கு கண்டிப்பா அழைச்சுகிட்டு போறீங்க. சரியா? இல்லன்னா உங்க பேச்சு 'டூ'
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •