Page 36 of 126 FirstFirst ... 2634353637384686 ... LastLast
Results 351 to 360 of 1251

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"PAPANASAM"|| Directed by Jeethu Joseph

  1. #351
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Iam not blaming thalaivan completely. Afterall, thalaivan is the ONLY greatest person whom i know who is very very honest in cine field. Just No doubt. But again i say, the whole thing looks totally unclear. and we as a fans have no exact hold to worry on certain issue. its like a joke which had in fact turned true. "inime thala padam release aagi one full show odinaa dhaan released nnu solla / namba mudiyum" and there is nothing happier than this uncertainty ending with UV and upcoming films face NO issues both internally and externally!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #352
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Superbly written article by a saga kamal fan!

    https://www.facebook.com/groups/Univ...3374192374286/

    பாபநாசம் படத்துக்கு தடை... விநியோகஸ்தர்கள் அதிரடி முடிவு!
    இந்த செய்தியில எவ்வளவு உண்மை இருக்கோ தெரியாது. உண்மையா இருந்தா அது நிச்சயம் நம்மை வருத்தப்பட வைக்கும் செய்தி.
    ஆனா, இந்த கட்டுரையில துருத்திக்கிட்டு தெரியுற ஒரு விஷயம் என்னன்னா, இந்த செய்தியை எழுதுன ரஜினி ஜால்ரா சங்கர், எவ்வளவு விஷமத்தோட, குறுகுறுன்னு சந்தோஷமும், கமல் மீதான வயித்தெரிச்சலும் பொங்கி வழிய இதை எழுதி இருக்காருன்ற மேட்டர் தான்.
    லிங்கா நஷ்டம்னு ஊருக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சும், சங்கர் மட்டும், "லாபம் சம்பாதித்த லிங்காவை விநியோகஸ்தர்கள் நஷ்டம் என்று பொய் கணக்கு காட்டி ஏமாற்றினார்கள்" அப்படின்னு திரும்ப திரும்ப பூசணிக்காயை சோத்துல மறைச்சுக்கிட்டு இருந்தாரு. ஆனா அவரே, எந்த ஆதாரமும் இல்லாம, உத்தம வில்லன் படம் அவுட், ஏகப்பட்ட நஷ்டம் வேறு, அதனால் விநியோகஸ்தர்கள், கமல் அந்த நஷ்டத்தை சரிகட்ட முதலில் லிங்குசாமிக்கு படம் செய்யாமல், பாபநாசத்தை வெளியிடுவதை எதிர்ப்போம்னு சொல்றாங்கன்னு எழுதுறாரு.
    55 கோடியில் எடுக்கப்பட்ட உவி, மூணாவது வாரத்திலேயே திரை அரங்குகளிலேயே 70 கோடிக்கு மேல வருவாய் ஈட்டியாச்சு. http://newmoviesupdates.com/uttama-villain-total-box-office… இன்னும் தொலைக்காட்சி, Web telecast மூலம் வரும் வருவாய் எல்லாம் சேர்த்து கணக்கு போட்டா இன்றைய நிலையில் இன்னும் அதிக வருவாய் வந்து இருக்கும். அப்புறம் எப்படி அதுல "ஏகப்பட்ட நஷ்டம்" வரும்? கோச்சடையான், லிங்கா மாதிரி, "உலகத்துல முதல் முறையாக மிரள வைக்கும் தொழில் நுட்பம், நிஜமாவே டேம் கட்டுனோம், 10000 தியேட்டர்ல ரிலீஸ், செவ்வாய் கிரகத்துல கூட வெளியிட யோசனை" ன்னு எல்லாம் வாயில வடை சுட்டு, வேற எங்கேயோ புன்னாக்கிக்கலையே உவி.
    உத்தமவில்லன் படம் வெளியாவதில் ஏற்பட்ட பண சிக்கலுக்கு கமல் காரணமல்ல. அது லிங்குசாமியின் பிரச்சினை. அந்த பண நெருக்கடி இக்கட்டில் இருந்து மீள தான் லிங்குசாமிக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக கமல் சொன்னார். கமல்-லிங்குசாமிக்கான இந்த உடன்பாட்டில் விநியோகஸ்தர்கள் எங்கு வந்தார்கள்? இது உவி படம் வெளியான பொழுதே முடிவான விஷயம். அப்போ உவி லாபமா, நஷ்டமா என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதை, உவி படம் அவுட், நஷ்டம், அதை ஈடு செய்வதற்கு, கமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி லிங்குசாமிக்கு படம் செய்யாததால் விநியோகஸ்தர்கள் எதிர்க்கிறார்கள் என்பது போல எழுதுவதிலேயே சங்கரின் கமல் துவேஷ மன அரிப்பு நன்றாக தெரிகிறது.
    லிங்கா பிரச்சினையில் சங்கருக்கு வில்லன்களாக தெரியும் விநியோகஸ்தர்கள், உத்தம வில்லன் படத்துக்கு, நியாயவாதிகளாக தெரிவது ஆச்சரியம் தான்.
    பாபநாசம் படம் எப்பவோ முடிஞ்சு போச்சு. உத்தமவில்லன் ரிலீஸ் ஆகி இன்னும் ரெண்டு மாசம் கூட முடியல, அதுக்குள்ள எப்படி இன்னொரு புது படம் எடுத்து (பாபநாசத்துக்கு முன்னால) வெளியிட முடியும்? அப்படியே புது படம் எடுத்தாலும், அது வெளிவரும் வரை பாபநாசம் பெட்டிக்குள்ள தூங்கணுமா என்ன? சங்கர் என்ன லாஜிக் பேசுறாருன்னு அவருக்கே வெளிச்சம்.
    தூங்காவனம் படத்தின் அறிவிப்பை கூட (தலைப்பை வெளியிடாமல்) எப்பவோ சொல்லிட்டார் கமல். தெலுகு சேனல்களில் கூட அதை அறிவிச்சார். ஆக தன் திட்டப்படி அவர் தெளிவா தான் போய்கிட்டு இருக்கார். தேவை இல்லாம தெளிவா இருக்குற குட்டையை குழப்பி, அதுல மீன் பிடிக்கலாமான்னு சங்கர் போன்ற ஆளுங்க பண்றது தான் காமெடி.

    சங்கர் எப்பவுமே, ரஜினி ஒரு வாழும் மகாத்மா, அஜித் மனிதருள் மாணிக்கம், மத்தவங்க எல்லாம் டுபாகூருங்க ன்ற மாதிரி தான் எழுதுவாருன்னு ஊருக்கே தெரியும். ஆனா அதுக்காக, லிங்கா நஷ்டம் என்ற கோடை மறைக்க, உ வி 'படம் அவுட், ஏகப்பட்ட நஷ்டம்' ன்னு எல்லாம் பில்டப் பண்ணி போடுற அந்த தில்லாலங்கடி பெரிய கோடை நினைச்சா தான் சிரிப்பா இருக்கு.
    ரஜினி என்னும் இமேஜை தூக்கி பிடிக்க, சங்கர் போன்றவர்கள் தம் கட்டி போராடுறதை பார்த்தா, வடிவேலு, ஒரு படத்துல, நல்லா உதை வாங்கிட்டு அதை அவரோட சகாக்கள் கிட்ட மசாஜ் ன்னு சொல்லி "எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு" ன்னு சொல்ற காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

    ---------------------------------------------------------------------------------------
    இது தான் சங்கர் எழுதுனது.

    பாபநாசம் படத்துக்கு தடை... விநியோகஸ்தர்கள் அதிரடி முடிவு!
    கமல் படம் என்றாலே சுகப் பிரசவம் கிடையாது.. சிசேரியன்தான் என்பது எழுதப்படாத சமாச்சாரமாகிவிட்டது. விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்கள் ரிலீசானபோது நடந்ததெல்லாம் நினைவிருக்கலாம். விஸ்வரூபத்துக்கு தியேட்டர் மற்றும் மதப் பிரச்சினைகளுடன் மல்லுக் கட்டினார் கமல்.
    உத்தம வில்லன் சமயத்தில் பைனான்ஸ் பிரச்சினை வர, லிங்குசாமி அதிலிருந்து மீள படாத பாடுபட்டு படத்தை வெளியிட்டார். படம் அவுட். ஏகப்பட்ட நஷ்டம் வேறு. இப்போது பாபநாசம். இதுவும் பைனான்ஸ் பிரச்சினைதான். உத்தம வில்லன் ரிலீஸ் சமயத்தில், அந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூ 30 கோடியில் லிங்குசாமிக்கே மீண்டும் ஒரு படம் பண்ணித் தருவதாக எழுத்துப்பூர்வ வாக்களித்திருந்தார் கமல். ஆனால் அதை உடனே தொடங்காமல், தனது தூங்கா வனம் படத்தைத் தொடங்கிவிட்டார். இப்போது விநியோகஸ்தர்கள் கேட்பது, அந்த நஷ்ட ஈட்டுப் படத்தை உடனே தொடங்காதது ஏன்? அந்தப் படத்தைத் தொடங்கி ரிலீஸ் செய்திருந்தால் இந்நேரம் உத்தம வில்லன் நஷ்டம் தீர்ந்திருக்கும். எனவே அந்தப் படத்தை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் பாபநாசம் படத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் தர மாட்டார்கள், என்று நேற்றைய கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி படம் ரிலீஸ், இன்று முதல் ரிசர்வேஷன் ஆரம்பம் என அறிவித்துள்ள பாபநாசம் தயாரிப்பாளரும், கமல் ஹாஸனும் விநியோகஸ்தர்களின் இந்த முடிவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #353
    Senior Member Devoted Hubber
    Join Date
    Feb 2010
    Posts
    344
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    also, coming back to UV, the 1 and half day delay in release and uncertainity, surely made almost 8 crore loss of opening. but kamal didnt care to explain the reason to fans or public, unlike vishwaroopam issue. lingu was most careless and never cared to update fans on the issue (unlike the PN producers who promptly tweeted that there is NO change in release date. ) Also kamal, when asked about the tension fans underwent due to UV delay, said that it was just a temporary financial issue. so this in a way means that he is not worried about the money lost on opening or the uncontrollable mad tension we fans went through that day. i was along with karthi, sandiyar and other fans for the whole 1 and half day, in woodlands, and saw the tension of fans for the whole period.
    Whenever UV opening is mentioned, it was always told that there was a loss in the opening day because of delay.
    My opinion is similar to what they have told for the Avengers-Age of Ultron opening in hollywood(bringing a hollywood movie here is to avoid fan bashing and it helps me to put the point with actual collection figures)
    Avengers-Age of Ultron released on the friday before the Mayweather-Pacquiao so called fight of the century. It was clear that the fight will dent the collections. But the answer given is..if people want to see it, they will see on that saturday or the next saturday. It doesn't mean that whoever will see the fight will never see the movie.
    It actually happened. On the fight saturday, there was a huge drop on the saturday, but in the next weekend, friday and saturday saw a bump comparing to the earlier Avengers movie. Bump was in the Percentage increase in the day-to-day increase in collections. Collection amount will be obviously lower for this movie because of the content and response to the movie. Still more people watched the movie in second weekend showed that whoever missed the movie first weekend because of fight still turned up the next weekend(Can argue that it may not be the same people. But that will be for argument sake only as I just wanted to put my point).
    A comparison is in below link.
    http://www.boxofficemojo.com/showdow...id=liberge.htm

  5. #354
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அமெரிக்காவில் அரங்குகளின் பட்டியல் வெளியாகிவிட்டதா? தகவல் அறிய நேர்ந்தால் இங்கே பகிரவும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #355
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    அடுத்த வாரம் பாபநாசம் ரிலீஸ்க்கப்புறம் கமலை குறை சொல்வதற்காகவே தமிழ்நாட்டில் முளைக்கப் போகும் குபீர் மோகன்லால் ரசிகர்களை நினைச்சாத் தான் . ஸ்ப்பா

  7. #356
    Junior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அமெரிக்காவில் அரங்குகளின் பட்டியல் வெளியாகிவிட்டதா? தகவல் அறிய நேர்ந்தால் இங்கே பகிரவும்.
    Hopefully this guy should announce in the next couple of days (assuming it is July 3rd, which seems to be the case)

    PrimeMedia ‏@PrimeMediaUS 5h5 hours ago
    #Papanasam opening in USA(70+) & Canada(10+) from 7/3 with premiers on 7/2.Premier adult tkt price $14,regular $12;Kids $8 @TeamPapanasam

  8. #357
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Prime Media : Will be updated on Tuesday.
    Prime Media : Yes in carmike
    Last edited by bill4u; 29th June 2015 at 03:06 AM.

  9. #358
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    அடுத்த வாரம் பாபநாசம் ரிலீஸ்க்கப்புறம் கமலை குறை சொல்வதற்காகவே தமிழ்நாட்டில் முளைக்கப் போகும் குபீர் மோகன்லால் ரசிகர்களை நினைச்சாத் தான் . ஸ்ப்பா
    well said

  10. #359
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like
    whats the bottomline about july 3rd?

  11. #360
    Senior Member Junior Hubber
    Join Date
    Oct 2006
    Location
    Chennai
    Posts
    158
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    whats the bottomline about july 3rd?
    Us la july 4 th indepdendenceday holiday will be celebrated on july3rd itsels, as they don't want to loose one holiday. So 3 days continious leave out here (for most the US based BPOs). then as usual sat and sunday.

    I am sure it is going to be mass hit..
    I M MAJOR R MANNAR, WORKING FOR MADAN WITH AMBU(JAKSHI)

Page 36 of 126 FirstFirst ... 2634353637384686 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •