Page 242 of 274 FirstFirst ... 142192232240241242243244252 ... LastLast
Results 2,411 to 2,420 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #2411
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கும் மங்களம் தங்குக எங்கும் !
    அனைத்துத் திரி நண்பர்களுக்கும் காதல் மன்னர் திரி சார்ந்த......
    கண்கண்ட வாழ வைக்கும் தெய்வம் சூரியனாருக்கு நன்றி நவின்று தமிழர் பெருமை பறைசாற்றும் உழவின் உழவர்களின் மாண்பு நெஞ்சில் நிறைந்திட அறுவடைத் திருநாளாகவும் அடிப்படை விவசாய ஆதாரங்களான மண் மற்றும் நீர்வளம் பேணிக் காத்திடவும் உழவுத்தொழிலில் உணவு அளிப்பதில் மனித இனத்துக்கு உறுதுணை நிற்கும் மாடுகள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் சார்ந்த விலங்கினங்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி நவில்வதில் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூவி நன்றி பகர்வோம்!!

    With Kamal Hasan .....Avvai Shanmugi's prequel at his young age itself...enjoy Kamal's dance interludes ...with his mentor GG!!

    Last edited by sivajisenthil; 16th January 2016 at 07:34 AM.

  2. Likes Russellpei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2412
    Junior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    22
    Post Thanks / Like
    More importantly, please teach me (us) to write like the way you write in tamil

  5. #2413
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    you mean...long sentences without fullstop in between!?

  6. #2414
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From the elite thread on The King of Romance Gemini Ganesan....Nostalgia!

    நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் காதல் மன்னரின் இளைய தலைமுறை முன்னேற்றப் பங்களிப்பு

    The King of Romance GG's contributory and complementary influence on younger generation actors hitherto..!

    Part 1 GG's association with Kamalahaasan!

    The invincible Emperor of Love on (black and white) Screen Gemini Ganesan's laddership for the then upcoming Prince of Love on (color) screen Kamalahaasan!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்கள் தனது வித்தியாசமான விண்ணளாவிய ஆனாலும் தரையில் என்றும் கால்கள் பதிந்த Down to the Earth the Lad next doors என்ற வகையிலான நடிப்புப் பாணியின் பிதாமகராக ரசிக நெஞ்சங்களில் தன்னை நிலை நிறுத்திய நடிப்புச் செல்வமாக வலம் வந்து தமிழ்த் திரைக்கு நடிப்பு வளம் சேர்த்தவர்.

    என்றும் எவரையும் பிரதி எடுக்காத தனித் தன்மையோடு வாழ்வியலின் பிரிக்க முடியாத காதலுணர்வுகளை காமம் கலந்திடாது கண்ணியமான முறையில் திரை வெளிப்பாடு செய்தவர்.

    இன்றும் சின்னத்திரையில் அவரது கறுப்பு வெள்ளை காலத்து அழகிய எழிலான இயற்கையான நெற்றிவரை அலைபுரளும் சிகையலங்காரத்தில் வசீகரிக்கும் புன்சிரிப்பை வாரியளிக்கும் வதனத்தில் எல்லை மீறாத
    உடல் மொழி முக பாவனைகளில் காதல் காட்சியமைப்புக்களும் ஏ எம் ராஜா மற்றும் பி பி சீனிவாசின் தேன் மதுரக் குரல் குழைவில் ஜெமினித்தனமான காதல் பாடல்களும் வயது வித்தியாசமின்றி ரசிக மனங்களை ஈர்க்கும் காந்தப் புலமாகவேவாழ்ந்து கொண்டிருக்கிறார்!
    வளரும் பயிர் முளையிலே என்னும் கூற்றை மெய்ப்பித்தவர் இன்று திரையுலகில் சகலகலாவல்லவராக தனது ரசிகர்களால் ஆராதிக்கப் படும் கமலஹாசன் அவர்கள்
    ஆனால் அந்தப் பயிரை முறையாகப் பராமரித்து அதன் அபரிமிதமான தரம் வாய்ந்த விளைச்சலை தமிழ் கூறும் நல்லுலகம் அறுவடை செய்திட ஏற்றி விட்ட
    ஏணிப்படிகளாக திரைக்குப் பின்னே அவரது ஞானத் தாய் தந்தையராக வலம் வந்த குருகுல ஆசிரியர்கள் காதல் மன்னரும் நடிகையர் திலகமும் என்பதே
    மிகையற்ற உண்மை.

    களத்தூர் கண்ணம்மாவில் பராசக்தி நடிகர்திலகம் போல சூறாவளியாக சுழன்றடிக்காவிட்டாலும் ஒரு மலைய மாருதமாக ஹைக்கூ தென்றலாக ரசிக
    இதயங்களில் பணித்திரைக் குளிராக ஊடுருவினார் மாஸ்டர் கமலஹாசன் !

    மகத்தான வெற்றிகண்ட அந்தத் திரைக் காவியத்தின் அச்சாணியாக முதல் படத்திலேயே தன்னை நிரூபித்தார் கமல். ஜெமினி - சாவித்திரி யின் இயல்பான இதமான கவித்துவமான காதல் காட்சிகளும் நடிப்புப் போட்டியும், தெளிந்த நீரோட்டமான திரைக்கதையமைப்பும் சுதர்சனத்தின் நாவில் தாங்கும் சர்க்கரைச் சுவையான இசையமைப்புடன் கூடிய தேன்மதுரப் பாடல்களும், நடிகர்திலகத்தின் ஆஸ்தான இயக்குனர் பீம்சிங்கின் திறமையான நேர்த்தியான இயக்கமும் நிறைந்திருந்தாலும்.....அம்மாவும் நீயே அப்பாவும் நீயே....என்று ஜெமினி-சாவித்திரியின் அரவணைப்பில் சரணடைந்த குழந்தை கமலஹாசனை ரசிகர்கள் நெஞ்சம் நிறைய முன்னிலைப் படுத்தினர் !!

    Thereafter no looking back!
    ஜெமினியின் தனிப்பட்ட கவனிப்பும் கண்காணிப்பும் பார்த்தால் பசிதீரும் பாதகாணிக்கை ...தொடர்ந்து...குறத்திமகன்...நான்அவனில்லை.... என்று வளர்ந்து ... உன்னால் முடியும் தம்பி......அவ்வை ஷண்முகியில் ஜெமினியையே தனது வலுவான கரங்களில் தூக்கிக்கொண்டு படிகளில் இறங்குமளவு இமாலய வளர்ச்சி கண்டார் கமலஹாசன் !!








    Last edited by sivajisenthil; 16th January 2016 at 11:23 AM.

  7. Likes Russellpei, avavh3 liked this post
  8. #2415
    Member Devoted Hubber
    Join Date
    Apr 2008
    Location
    NA
    Posts
    61
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    அன்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    thank you...wishing you a happy pongal as well ......

  9. Thanks avavh3 thanked for this post
  10. #2416
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    We celebrate this week as Fathers' week!
    Kamalhasan joins the ranks and files of Sivaji/Gemini Ganesans in exemplifying the characterization of a father fond of his children and caring for their future, at the cost of hiding the hurdles and hassles a father has to encounter in real life till he puts his wards on the right platform of life after graduation!!

    Like Sivaji and Gemini, who have groomed Kamal as his screen Godfathers, kamal too never had an image circle in enacting elderly roles even at his young age!
    Kamal's fitting tributes to his Godfathers on screen!!





    Kamal flying high on his own wings in fatherhood!!



    Last edited by sivajisenthil; 17th January 2016 at 08:54 PM.

  11. Likes Russellpei liked this post
  12. #2417
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    181
    Post Thanks / Like


    Get up change for Kamal.
    “You never fail until you stop trying.”
    ― Albert Einstein

  13. #2418
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Arvind Srinivasan View Post


    Get up change for Kamal.
    கமல்ஹாசன் வெளியிட்ட 'பயம் ஒரு பயணம்' போஸ்டர்!

    பயம் ஒரு பயணம் என்ற புதிய த்ரில்லர் படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கமல் ஹாஸன் இன்று வெளியிட்டார். எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர் தயாரிப்பில், புதிய இயக்குநர் மணிஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பயம் ஒரு பயணம். கமல் நடித்த 'உன்னை போல் ஒருவன்' படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாக சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானதாம். திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் கமலஹாசன், 'பயம் ஒரு பயணம் ' படக் குழுவினரை பற்றிக் கூறுகையில், "'டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.

    சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான 'பயம் ஒரு பயணம் ' படத்தின் ஒரு சில காட்சிகளைக் காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ' பயம் ஒரு பயணம்' படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,' எனக் கூறினார்.

  14. #2419
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Kamal changes his getup

    தூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார்.

    இந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை. தூங்காவனம் வெளியாகும் போதே, அந்தப் பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் இன்னும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காகவே அந்த முறுக்கு மீசை கெட்டப் என்றும் கமல் கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் கமலின் கனவுப் படமான மருதநாயகம் லைகா தயாரிப்பில் விரைவில் தொடங்கப் போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் இப்போதிலிருந்தே மருதநாயகம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதற்காகத்தான் இந்த கெட்டப் சேஞ்ச் என்றும் கூறப்படுகிறது.

    http://tamil.filmibeat.co/news/kamal...tup-038545.htm


  15. #2420
    Senior Member Senior Hubber nickraman's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    291
    Post Thanks / Like
    Konjam bulked ah theridhu


    Sent from my iPad using Tapatalk
    "aaj ka mera hey, kalka thera hey, side-dish pagoda hey, ye hey life hey"

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •