Page 28 of 397 FirstFirst ... 1826272829303878128 ... LastLast
Results 271 to 280 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #271
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..மின்மினியைக் கண்மணியாய்க் கொண்டவனை..பாடலுக்கு நன்றி..யா..ரொம்ப்ப அழகான பாட்டு..

    இன்னொரு சின்னக் கண்ணன்பாட்டு..

    சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
    கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

    பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
    பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
    அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
    உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

    ஜெமினி அழகாய் வாயசைத்திருப்பார்.. தேவிகா ஜோடி..வாழ்க்கைப் படகு பி.பி. ஸ்ரீனிவாஸ்.. நல்ல படமும் கூட..

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #272
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    பி.எம்.பார்த்தேன். இன்னும் சிரிப்பை அடக்க முடியல. விரைவில் பதில் பதிவிடுகிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #273
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசு சார்.

    சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
    கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

    பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
    பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
    அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
    உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

    ஜெமினி அழகாய் வாயசைத்திருப்பார்.. தேவிகா ஜோடி..வாழ்க்கைப் படகு பி.பி. ஸ்ரீனிவாஸ்.. நல்ல படமும் கூட..
    சி.க.சார்,

    Enjoy

    Last edited by vasudevan31355; 12th October 2014 at 03:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #274
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்

    உங்கள் பெயரில் ஒலிக்கும் இன்னொரு பாட்டு. தூள்.

    'காட்டு ரோஜா' படத்தில் இலட்சிய நடிகரும், நாட்டியப் பேரொளியும் இணைந்து நடித்த பாடல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #275
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    காட்டு ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன
    வேண்டும் என்ற பாடலை என் சிறிய வயதில் கேட்டு ரசித்திருக்கிறேன்.அதனை மீண்டும் காண,கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இது போன்ற பதிவுகளால் எனக்கு நேரம் போகவில்லை என்ற நிலை மாறி,நேரம் போதவில்லை என்ற இக்கட்டான நிலையில் நான்
    உள்ளேன்..
    அன்புடன் கோபு

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #276
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..சி.க ரெண்டு பாட்டுக்கும் தாங்க்ஸ்..கீழே இருப்பது ஒரு புதுப்பாட்டு தான்..ஆனால் கொள்ளை அழகான பாட்ல். புதிய படம் தான்.. பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. நா. முத்துக்குமார் பாட்டு

    ப்ளீஸ் புதுப்பாட்டுப் போட்டுட்டேன்னுஎன்னைத் திட்டாதீங்க.. விஷூவல் முன்பு பார்த்த்து..இப்போது உங்களுக்காக..படம்..ஷ்ஷ்..சத்தம் போடாதே

    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்


    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்



  13. Likes vasudevan31355 liked this post
  14. #277
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

    மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
    என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
    பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
    இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

    தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
    பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
    தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
    பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

    அணைத்தாலும் அடங்காததோ அது
    போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ....விளங்காததோ

    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

    கண்மணி என் மனம் உன் வசம் வந்தது
    உன் மந்திரப்புன்னகையோ ......
    உன் மந்திரப்புன்னகையோ
    கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
    நீ முத்தாடும் வித்தைகளோ
    கை வண்ணம் என்னென்று சொல்லவோ
    கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ
    ஆஆஆஆஆஆஆஆஅ

    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
    மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
    என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
    பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
    இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
    அஹா அஹஹா அஹா ஆஹா ஹா அஹா

    நீரும் நெருப்பும் -1971 படத்தில் இடம் பெற்ற கனவு பாடல் . ஒரு ரசிகனின் தேவைகளை பூர்த்தி செய்த இனிய காதல் பாடல் . மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் கொள்ளை அழகு .
    இருவரின் உடை அலங்காரம் - நடன அசைவுகள் - அபாரம் . ஹும்மிங்க்ஸ் காட்சிகளில் மக்கள் திலகத்தின் முக பாவங்கள் பிரமாதம் . இந்த ஒரு பாடல் காட்சிக்காக ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் .

    ரிக்ஷாக்காரன் படத்தில் இடம் பெற்ற அழகிய தமிழ் மகள் போல் புகழ் பெறவில்லை .இருந்தாலும் இந்த
    பாடல் எப்போது பார்த்தாலும் மனதை மயக்கும் பாடலாக உள்ளது . இசை அரசி- பாலா இருவரின் அட்டகாசமான குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் மக்கள் திலகம் - ஜெயா இணையில் மறக்க முடியாத மாலை நேர தென்றல் பாடல் .

  15. Likes vasudevan31355, Russellzlc liked this post
  16. #278
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசு சார்..

    ப்ளீஸ் புதுப்பாட்டுப் போட்டுட்டேன்னுஎன்னைத் திட்டாதீங்க.. விஷூவல் முன்பு பார்த்த்து..இப்போது உங்களுக்காக..படம்..ஷ்ஷ்..சத்தம் போடாதே
    அய்யய்யோ! சி.க.சார்,

    என்ன இப்படி கேட்டுட்டீங்க. நானாவது உங்களைத் திட்றதாவது?

    அதுக்கெல்லாம் வேற டிபார்ட்மெண்ட்ல ஆளுங்க இருக்காங்க. திட்டலாம் மாட்டாங்க. குத்துவாங்க. கோணி ஊசியால நகக் கண்ணுல குத்துவாங்க. கோபால் தான் பாவம். திட்டி திட்டி மாட்டிக்குவார். ஆனா இவுங்கல்லாம் நாசூக்கா நேக்கா சத்தமே இல்லாம கிள்ளி விடுவாங்க. சில்மிஷம் பண்ணுவாங்க. அடுத்தவன் வேதனையில அவ்வளவு இன்பம் அனுபவிப்பாங்க. வாழ்த்தும் போது கூட வக்கனையா வாழ்த்துவாங்க. இப்ப நான் போடுற பதிவு கூட அவுங்ககிட்டு இருந்து கத்துகிட்டதுதான். ஆனா ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி இருப்பாங்க. என் கவலையெல்லாம் அவுங்க உங்களை திட்டாம இருக்கணும் அப்படிங்கறதுதான். மதுர கானங்கள் திரியிலே புதுப்பாட்டு எப்படி வரலாம்னு கேக்கலாம். எதுக்கும் ரெடியா இருங்க.

    நான் போய் எங்க செல்லத்தை திட்டுவேனா? ஆனா சி.க.சார் நான் புதுப் படமே பாக்கறதில்ல. அதை ஒரு கொள்கையாகவே கொஞ்ச நாளா வச்சிருக்கேன். ஆனா நீங்க எனக்காக ஒரு பாடல் தந்ததால் கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி சி.க.சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellcaj, chinnakkannan liked this post
  18. #279
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்.

    சி.க.சார்,

    இந்த கானத்தைக் கேளுங்கள்.

    'மாமழை காலமும் போனதே
    ஒரு மாசம் ஆனதே
    மார்கழி மாசமும் போனதே
    வெயில் வந்தே காயுதே
    பூவெல்லாம் பூக்குது புதுமணம் வீச (இந்தப் பெண்ணின் முகத்தில்தான் இப்போது எத்துனை மலர்ச்சி)
    மாவும் பலாவும் காய்க்குது
    நல்ல வாடை தூக்குது'

    உரலில் உலக்கையை இட்டு மாவிடித்தபடியே இந்தப் பெண்மணி தமிழர் பண்பாடு மாறாமல் பாடும் இந்த இனிய கானத்தை கண்டு களியுங்கள்.

    'என் மனைவி' என்ற திரைப்படத்தில் மிக இனிமையான பாடல். உங்களுக்கு ரொம்ம்பப் பிடிக்கும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  20. #280
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்.

    'கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா
    கரை கூடும் ஆளைக் காணத் தேடுதய்யா
    கருனையுல்லோரும் இல்லையா அய்யா'

    'ஆயிரத்தில் ஒருவன்' பாணியில் வைஜயந்திமாலாவை ஏலம் விடும் எத்தன். கண்ணீர்ப் புலம்பல் பாட்டுடன் என்னைக் காப்பற்ற யாருமில்லையா என்று தவிக்கும் வை.மாலா.

    சுசீலாம்மாவின் உருகும் குரல். உருக்கும் குரல்.

    'பாக்தாத் திருடன்' திரைப்படத்தில்.

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •