Page 129 of 401 FirstFirst ... 2979119127128129130131139179229 ... LastLast
Results 1,281 to 1,290 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #1281
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ]ராணி சம்யுக்தா - 1962 பொங்கல் படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , இனிய பாடல்கள், கண்ணதாசனின் அருமையான வசனங்கள் படத்தின் சிறந்த அம்சமாகும் . எனக்கு மிகவும் பிடித்த படம் .

    வேட்டைக்காரன் -1964
    எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் . இந்தியாவின் முதல் கவ்பாய் படம் . மக்கள் திலகத்தின் கவ்பாய் உடைகள் ,சுறுசுறுப்பான நடிப்பு , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் என்று ரசிகர்களை திணறடித்த படம் . இயக்குனர் தயாரிப்பாளர் பந்துலுவை சிந்திக்கவைத்த படம் .தேவருக்கு வசூலை வாரி குவித்த படம் .

    எங்க வீட்டு பிள்ளை .-1965

    ஒரே வரி -மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கு எடுத்து கொண்டு போன காவியம் .

    அன்பே வா - 1966

    ஹை கிளாஸ் ஆக்டர் - நடிகர் எம்ஜிஆர்
    மாஸ் ஹீரோ - எம்ஜிஆர்
    ஹை கிளாஸ் ரசிகர்கள் தனக்கும் உண்டு என்பதை நாடறிய செய்த கிளாசிக் ஹிட் படம் .

    மாட்டுக்கார வேலன் - 1970

    வெள்ளிவிழா காவியம் . மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேட
    ங்கள் .மெகா ஹிட் படம் .[/b]
    Last edited by Varadakumar Sundaraman; 15th January 2015 at 04:15 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1282
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .

    1978 பொங்கல் வெளியீடு .

    மக்கள் திலகத்தின் கடைசி படம் . அவரே இயக்கிய படம் .ஏராளமான நட்சத்திரங்கள் .மிகுந்த பொருட்செலவில் ஜெய்பூர் மைசூர் அரண்மனைகளில் படமாக்கப்பட்ட படம்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - வீரப்பா
    மக்கள் திலகம் எம்ஜிஆர்- நம்பியார்
    மக்கள் திலகம் எம்ஜிஆர்- ஜஸ்டின்
    மூன்று சண்டை காட்சிகள் மறக்க முடியாது . அனல் பறக்கும் சண்டை காட்சிகள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் சுழன்று போரிடும் வாள் வீச்சு காட்சிகள் அருமை .
    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை - பாடல் காட்சியில் நம் மன்னவரின் வீரமிகு எழுச்சி பாடல் இனிமை . இலக்கிய ரசம் கொண்ட இரண்டு பாடல் காட்சிகள் மறக்க முடியாது .மனதிற்கு நிறைவை தந்த அருமையான படம் .
    பொங்கல் படங்கள் பற்றிய எனது கருத்தை பதிவிட காரணமான திரு வினோத் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

  4. #1283
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது ''ராமாவரம் தோட்டம் ''

    மக்கள் திலகம் எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே பண்டிகை - பொங்கல் . அன்றைய தினம் ராமவரம் தோட்டம் திருவிழாவாக மக்கள் வெள்ளமாக அலைமோதும் ரசிகர்கள் கூட்டமாக காட்சி அளிக்கும் . எல்லோருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காலை டிபன் - மதிய உணவு மற்றும் மக்கள் திலகத்திடம் ஆசி பெற்று பரிசுகளையும் பெற்று செல்வார்கள் . தயாரிப்பாளர் - நடிகர் பாலாஜி தவறாமல் பொங்கல் அன்று எம்ஜிஆரை சந்தித்து ஆசி பெற்று செல்வார் .
    மறக்க முடியாத நாட்கள் .

  5. #1284
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    the legend mgr

    இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான விளம்பரம்.
    --------------------------------------------------------------------


  6. Likes ainefal liked this post
  7. #1285
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    mgr the legend

    இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி.
    -------------------------------------------------------------------------------




  8. #1286
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    mgr the legend




    மேலும் திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் கூறும்போது, நாங்கள் தயாரித்த
    "அன்பே வா "திரைபடத்தில் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் பயன்படுத்திய முக்கிய
    காஸ்ட்யூம்களைக் கூட ஸ்டுடியோவில் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்

  9. Likes ainefal liked this post
  10. #1287
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் மன்னனாகவும்,நடிக மன்னனாகவும் மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன. (வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?)

    courtesy - vali songs


  11. #1288
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Today evening show at Delite, Coimbatore, more than 300 audience are watching the movie 'uzhaikum karangal'.

    Msg frm Mr.Haridas, Cbe.

  12. Likes ainefal liked this post
  13. #1289
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1290
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்விழா ஆண்டு கொண்டாடும் [ 1966-2015 ] மக்கள் திலகத்தின் 1966ல் வந்த காவியங்கள் .

    1. அன்பே வா

    2. நான் ஆணையிட்டால்

    3. முகராசி

    4. நாடோடி

    5. சந்திரோதயம்

    6. தாலிபாக்கியம்

    7. தனிப்பிறவி

    8. பறக்கும் பாவை

    9. பெற்றால்தான் பிள்ளையா

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •