Page 58 of 401 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  4. Thanks Russellbpw, ifohadroziza thanked for this post
  5. #573
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Originally Posted by kaliaperumal vinayagam நடிகர் திலகம் திரியில் எவ்வளவு தரம் தாழ்த்தினாலும், தாக்கி பேசினாலும் நாகரிகம் கருதி நாங்கள் வருவதில்லை. திரு. சிவா அவர்களே என்னாச்சு உங்களுக்கு மக்கள் திலகம் திரியில் வந்து தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். இது தவறு. திருத்திகொள்ளுங்கள். திரையுலகில் அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னர் என்பது உலகிற்கே தெரியும். வெளியிடப்பட்ட நாள் முதல் இதய தெய்வத்தின் அனைத்து படங்களுமே இடைவெளி இல்லாமல் வசூல் சாதனை புரிந்துகொண்டிருப்பது நாடறிந்தது. இன்றைக்கும் உலகின் பல இடங்களிலும் தலைவரின் திரைக்காவியம் திரையிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. .. ஒரு படமல்ல..தலைவரின் நிறைய படங்கள் இன்றளவும் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. எனவே தேவையில்லாத இந்த பதிவை நீக்கவேண்டும் என்று தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
    நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
    உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
    உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
    பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
    உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
    சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
    திரு கலியபெருமாள் சார்
    உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
    வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
    மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
    நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
    அதன் பின்னர் என்னை கேழுங்கள்






    #2508
    suharaam63783






    மக்கள்திலகம் திரிகென்று ஒரு தனி மாண்பே உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவும்...இதையும் சொல்லி கொடுக்க கூட - வாத்தியார் ரசிகன் தான் தேவை போலும்.......







    நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
    அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
    அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
    நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
    நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்

    #2509
    suharaam63783


    திரையுலக சக்கரவர்த்தி & வசூல் சக்கரவர்த்தி mgr ., அவர்களின் திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!




    உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
    இந்த அபத்தம் தொடரும்


    KALAIVENTHAN




    • நண்பர் சிவா அவர்களுக்கு,


    கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்
    Last edited by sivaa; 1st April 2015 at 02:41 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #574
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.





    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  7. Thanks Russellbpw thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellbpw liked this post
  8. #575
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பழம் பெரும் நடன ஆசிரியர் உடுப்பி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் திலகத்தின் சிவாஜி நாடக மன்ற நடன ஆசிரியராக இருந்து பின்னர் நடிகர் திலகத்தால் திரைப்பட உலகிற்கு சுமதி என் சுந்தரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள். பின்னணியில் இருந்து நடன ஆசிரியராக ஒப்பற்ற பணி ஆற்றியது மட்டுமின்றி திரையிலும் தன் நடனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். சுமதி என் சுந்தரி படத்தில் இடம் பெற்ற எல்லோருக்கும் காலம் வரும் பாடலில் இவரை ஜிப்பா அணிந்த பாகவதர் வேடத்தில் பார்க்கலாம்.



    அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.

    இவரைப் பற்றி மதுர கானங்கள் திரியில் அன்புச் சகோதரர் வாசு சார் அவர்கள் மிகச் சிறப்பான பதிவினை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #576
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    உலகிற்கே தெரியும் ஓடிய படம் எது ஒட்டிய படம் எது என்று. அன்றும் என்றும் கணேசரை வெல்ல எவராலும் முடியாது.

  10. #577
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சென்ற மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் புளியங்குடி கண்ணா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் ஆட்சி புரியும் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

    எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 3 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு இதே அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் விஜயம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. கோவில் மாநகர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    அன்புடன் . .

  11. #578
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா



    Quote Originally Posted by sivaa View Post
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
    நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
    உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
    உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
    பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
    உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
    சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
    திரு கலியபெருமாள் சார்
    உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
    வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
    மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
    நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
    அதன் பின்னர் என்னை கேழுங்கள்















    நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
    அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
    அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
    நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
    நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்







    உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
    இந்த அபத்தம் தொடரும்





    கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்

  12. #579
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா


    Quote Originally Posted by sivaa View Post
    முரளி சார் வணக்கம்

    அவர்கள் கேள்வி கேட்கின்றார்கள் பதில் சொல்லவேண்டிய நிலை

    நீங்கள் கேட்டதற்கு இணங்கி இவ்வளவுநாளும் பொறுமை காத்துவந்தேன்

    இனியும் அப்படி இருக்கமுடியாது

    பதிலுக்கு பதில் எழுதமுடிவு செய்துள்ளேன்
    தயவு செய்து கடிவாளம் போடாதீர்கள்

    நன்றி

  13. #580
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Style king Sivaji 1


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •