Page 105 of 401 FirstFirst ... 55595103104105106107115155205 ... LastLast
Results 1,041 to 1,050 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1041
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

    அன்புடன்

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1042
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பெரும் தொகைக்கு விற்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்
    வெளிநாட்டு உரிமம்

    http://cinema.dinamalar.com/tamil-ne...d-for-huge.htm

    நன்றி தினமலர்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Georgeqlj, Subramaniam Ramajayam liked this post
  6. #1043
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

    அன்புடன்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Subramaniam Ramajayam liked this post
  8. #1044
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.

    தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.
    முரளி சார்,
    இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

    திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

    Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.

    சிவாஜிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை பதிந்து திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இந்த திரியில் இடமுண்டு என்றால் , மன்னிக்கவும் ..இது அநியாயம் .
    Last edited by joe; 15th April 2015 at 07:34 AM.

  9. Likes venkkiram liked this post
  10. #1045
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    முரளி சார்,
    இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

    திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

    Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.

    சிவாஜிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை பதிந்து திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இந்த திரியில் இடமுண்டு என்றால் , மன்னிக்கவும் ..இது அநியாயம் .
    ஜோ,

    உங்களுக்கு தெரியும்.என்று நம்புகிறேன். எனக்கு பெரியார்,அண்ணா, கலைஞர் இவர்களின் மீது மட்டற்ற பற்றும் அபிமானமும் உண்டு. எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்பது வேறு.

    சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.

    எல்லா அரசியல் கட்சிகளும் அவர் உழைப்பையும் ,நேரத்தையும் (சில நேரம் பணத்தையும் )உறிஞ்சி, எதையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த நேர்மையான ,கபடம் அறியாத வெகுளி தொண்டர்களின் இதய தலைவனை,அவர்கள் நடத்திய விதம் குறித்த பார்வை. 60 களில் ,திராவிட இயக்கம் அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட வன்முறை,துர்பிரசாரம்,பதவிக்கு வந்த பின் அவருக்கெதிரான அரசு முறைகேடான மலின போக்கு இவற்றை நாங்கள் விமரிசிக்காமல் இருக்க முடியாது.

    பெருந்தலைவர் ,அவரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பினும் ,தனது வாரிசாக அவரை (யாரையுமே குறிப்பிடவில்லை) குறிப்பிடாதது (குறியீடாக அவர் இறகு முன் சிவாஜி இல்லம் சென்று வாழ்த்தினார்)ஒரு சாபக்கேடே.

    இந்திராவின் அகால மரணம், மூப்பனாரின் மித்திர பேத துரோகம், பிறகு கூட்டணி என்ற பெயரில் அவரிடம் பண மோசடி இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்கும் கொதிப்பேற்படுத்தும்.

    மற்றபடி அரசியல் இங்கு நுழைவதில்லை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  12. #1046
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    முரளி சார்,
    இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.

    திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.

    Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.
    முரளி சார்

    எதுவும் எழுதகூடாது என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை துரத்தி துரத்தி ஒரு வித cheap irritation செய்தவர்களை போல அவர்களது வக்காலத்து வீரர்கள் எனது பெயரை உபயோகபடுத்துவதல், காழ்புணர்ச்சியால் குற்றம் சாட்டப்படுவதால் நான் பதில் கூறவேண்டிய கட்டாயம். மன்னிக்கவும்

    எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்ய வரும் முன் தனது தகுதியை தர நிர்ணயம் செய்யவேண்டும் திரு ஜோ அவர்கள். என்ன தகுதி இவர் எதிர்பார்க்கிறார். துரோகிகளுக்கு இவரை போல சப்போர்ட் செய்ய நான் முனைவதில்லை என்ற தகுதி இவர் எதிர்பார்த்தால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது.

    நடிகர் திலகத்தை பற்றிய காட்டமான தவறான விமர்சனம் மற்றும் கிண்டல் வரும்போது கல்லூளிமங்கன் போல இருந்துகொண்டிருக்கும் இவர் தகுதியை பற்றி பேசுவதும் நடிகர் திலகத்தை கேவலபடுத்திய தகுதி முற்றிலும் அல்லாத மனிதர்களுக்கு வக்காலத்து வாங்கி அதன் பிறகு தன்னை நடிகர் திலகத்தின் ஆராதகன் என்று கூறும் இவர் என்னை பற்றி குறை கூறுவது மல்லாக்காக படுத்து வானத்தை நோக்கி உமிழ் நீர் துப்புவது போல் ஒரு செயல்.

    இவரை விட அதிக அளவில் எல்லா விதத்திலும் எல்லா விஷயத்திலும் தகுதி என்ற ஒரு விஷயம் எனக்கு இருக்கிறது. அதற்க்கு இவரை போன்ற துரோகத்திற்கு துணைபோய் வாழ்க வாழ்க கோஷம் போடும் ஆராதகர்கள் certificate தேவை இல்லை. அவர்களுக்கு என் தகுதி பற்றி ஆராயாமல் பேச எந்த யோக்யதையும் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு கேவலமான, கேடுகேட்டதர்க்கும் கீழான ஒரு காழ்புனற்சியாகும் என்பதைத்தான் காட்டுகிறது ,

    நடிகர் திலகத்திற்கு நடந்த எல்லா அநியாயங்களையும் அநியாயம் என்று கூறி இதனையும் கூறினால் அது ஞாயம்.

    அதை விடுத்து தனக்கு எது உகந்ததோ அதனை மட்டும் ஞ்யாயபடுத்த முயற்சிப்பது..அதனை அநியாயம் என்று கூறுவது ....இதுதான் எல்லாவற்றையும்விட அநியாயம்....அநியாயத்தின் சிகரம் ! !

    I know about me ! & i know about my caliber ! So, I don't care !

    At any point i do not need certification or appreciation from those who support blindly traitors !!!!

    Rks
    Last edited by RavikiranSurya; 15th April 2015 at 12:42 PM.

  13. #1047
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் புதுப்பொலிவுடன் வெளிநாடுகளிலும் வெளியாகிறது திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 6:11 PM IST

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது.

    தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

    இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் ‘மலேசியா’ பாண்டியன் எஸ்.பி.வி.ஏ.வி. இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வாங்கியுள்ளார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கப் போகிறது.

    malaimalar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. Thanks Russellbpw thanked for this post
  15. #1048
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.
    Really ? Looks like i am reading an exclusive version .Thanks .

  16. Likes venkkiram liked this post
  17. #1049
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்க நாதம் 2 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்

    கட்டபொம்மனின் கட்டமைப்பை கண்முன்னே நிறுத்தி உலக திரைப்பட அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி இந்திய தேசீய விடுதலை தியாகத்திற்கு வாழும் உரைகல்லாக வாழ்ந்து காட்டி இன்றுவரை ஈடுஇணையற்ற ஒரு சிம்ம கர்ஜனை நடிகர்திலகத்தால் உயிர்ப்பிக்கப் பட்ட வெற்றிக் காவியம் மீண்டும் நமது மனங்களைக் கொள்ளையிட்டு செவிகளை நிரப்பி கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக வரக் காத்திருக்கிறது

    இப்படத்தில் கட்டபொம்மனின் புகழாரம் சூடி நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருக்கும் கம்பீரம் ...... காணக் கண் கோடி போதாதே!

    Last edited by sivajisenthil; 15th April 2015 at 12:21 PM.

  18. Likes Georgeqlj, KCSHEKAR liked this post
  19. #1050
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    எட்டு வருடங்களுக்கு முன்னால் தனி ஒரு மனிதனாக நின்று எவ்வித பொருளாதார உதவிகளோ அல்லது தொழில் நுட்ப உதவிகளோ இல்லாமல் தான் என்றென்றும் நேசிக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு கலைஞனுக்காக இந்த தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாம் நடிகர் திலகத்திற்காக இணையதளம் ஒன்றை திறந்தான் ஒரு ரசிகன். அது ஆல் போல் தழைத்து வளர்ந்து இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம், nadigarthilagam.com தளத்திற்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவோம். அதன் பின் நிற்கும் ஓய்வறியா உழைப்பாளி அன்பு ராகவேந்தர் சார் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

    அன்புடன்
    Raghavendhar Sir. Thanks for all you have done in filling up a skeleton (NT Thread) with flesh and blood besides giving life too, in the good company of a variety of stalwarts, thespians, experts and exponents, for the cause of NT's name and fame. We only adore and put up different attire, for aesthetics by way of gap filling or page filling nostalgia on one and only NT !!! we always sing in unison with you, Sir.

    regards, senthil

    நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே ...நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்த காட்டிலே...

    Last edited by sivajisenthil; 15th April 2015 at 12:23 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •