Page 23 of 401 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #221
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #222
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Kovai Brothers rocks. Keep it up the momentum.




    Regards

  4. Likes Subramaniam Ramajayam, Georgeqlj liked this post
  5. #223
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler Nostalgia : Nadigar Thilagam's Bird Connection : 6 : The Parrot / Parakeet

    பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

    (புதிய/பழைய) பறவைகளுடன் நடிகர்திலகம் /
    பகுதி 6 : கிளி
    தொகுதி 1 : கௌரவம்

    மனிதரின் சுட்டுவிரலிலும் தோளிலும் பேலன்ஸ் பண்ணி நிற்கக்கூடிய மனிதர் சொன்னதை திருப்பி சொல்லக்கூடிய செல்லப்பறவை கிளியே !
    அது ஜோசியம் தெரிந்த பறவை என்பதெல்லாம் கதையே !!
    கிளியோடு தோன்றாவிட்டாலும் கிளி குறித்து நடிகர்திலகம் பாடிய காட்சிகள் !!


    பாலூட்டி பழம் கொடுத்து பார்த்து பார்த்து வளர்த்த கிளி இறக்கை முளைத்ததும் பறக்காஸ்தானே கனம் பாரிஸ்டர் அவர்களே!!



    தொகுதி 2 : எங்கமாமா
    குழந்தைகளும் சொன்னதை சொல்லும் செல்லக்கிளிகளே ! தொட்டிலில் கிடக்கும்போது செவ்வந்திப் பூக்களே!!


    தொகுதி 3 : கூண்டுக்கிளி
    கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா?


    தொகுதி 4 : அமரதீபம்

    பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது !!


    காத்தவராயன் திரைப்படத்தில் கூடுவிட்டு கூடு பாய்ந்து கிளியாகவே மாறுகிறாரே நடிக மாயாவி !!
    எனதாசை வனிதாமணீ.....ஈஈஈ........!!!!


    குங்குமம் திரைப்படத்தில் இடம்பெறும் சின்னஞ் சிறிய வண்ணப் பறவை பாடலும் சொன்னதை சொல்லும் கிளியைத் தானே குறிக்கிறது ?!
    In Padikkaathavan and Sabash Meenaa too songs refer to kili!
    மணமுள்ள மலரைத்தானே வண்டுகள் வட்டமிட்டு ரீங்காரமிடும் !!
    நடிப்பு மணம் பரப்பிய குணக்குன்றை ஏன் மொய்க்க வேண்டும் ?

    NT returns to share his experiences with Beetles in Karnan and songs in Amaradheepam and Engal Thanga Raajaa referring to Vandu Part 7
    Last edited by sivajisenthil; 23rd February 2015 at 09:50 PM.

  6. Likes Russellmai, kalnayak, KCSHEKAR, Georgeqlj liked this post
  7. #224
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சீர்காழி குடும்பத்தினரோடு நடிகர்திலகம்


  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, kalnayak, KCSHEKAR liked this post
  9. #225
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler Nostalgia : Nadigar Thilagam's Bird Connection : 7 : The Beetle

    பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

    (புதிய/பழைய) பறவைகளுடன் நடிகர்திலகம் /
    பகுதி 7 : வண்டு
    வண்டுகள் மலரை வட்டமிட்டு ரீங்காரமிடுவது மகரந்த சேர்க்கை நிகழ்வுக்கே
    தேன் குடிக்கும் வண்டு தேள் போல கொட்டினால் ....தானவீரன் கர்ணன் பட்டபாடு!!



    தேன் உண்ணும் வண்டு...மாமலரை கண்டு / அமரதீபம்


    வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத்தான் தண்டனை ..../ எங்கள் .தங்க ராஜா


    The End of this mini gapfiller series on NT's Bird Connection! Pops up next is NT's Beard Connection!!
    Even if NT sports a beard that would mask his face, his powerful eyes and forehead rills alongside his inimitable body language always compensate and bring up the blast of his acting!!
    Last edited by sivajisenthil; 24th February 2015 at 07:42 AM.

  10. Likes Russellmai, Georgeqlj, kalnayak, KCSHEKAR liked this post
  11. #226
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear friends,

    My long series on Paramapatham (பரமபதம்) the underline of most of NT movies will be resumed. Some of the movies like Padiththaal Mattum Podhumaa, raaman eththanai raamanadi ...have delicate themes and scenes .....but the idea is to project the acting prowess of NT in an unimaginable way he has essayed these roles...which no other actor in this world can even think of !!
    Kindly interact for betterment of this series as I am susceptible to some mistakes of data and information!

    regards,
    senthil
    Last edited by sivajisenthil; 24th February 2015 at 07:43 AM.

  12. #227
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து தேதிகளிலும் (1முதல்31வரை)நடிகர்திலகத்தின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.பட்டியல் கீழே
    1ரங்கோன்ராதா1.11.56
    2நெஞ்சிருக்கும்வரை2.3.67

    3மனோகரா3.3.54
    4 மனிதனும்மிருகமுமம் 4.12.53
    5 கண்கள் 5 11. 53
    6 தங்கைக்காக 6 2 71
    7 பூங்கோதை 7 2 53
    8 நிறைகுடம் 8 8 69
    9 இல்லறஜோதி 9 4 54
    10 திரும்பிப்பார் 10 7 53
    11 செல்வம் 11 11 66
    12 க.கல்யாணம் 12 4 68
    13 அந்தநாள் 13 4 54
    14 கர்ணன் 14 1 64
    15 சாரங்தாரா 15 8 58
    16 கட்டபொம்மன் 16 5 59

    17பராசக்தி 17 10 52

    18 கை கொடுத்த தெய்வம் 18 8 64
    19பாவை விளக்கு 19 10 60
    20 க.கணவன்20 9 63
    21 மரகதம் 21 8 59
    22 சாந்தி 22 4 65
    23 ஆலயமணி 23 11 62
    24 அன்பு 24 7 53
    25 ராஜாராணி 25 2 56
    26 தூக்குத்தூக்கி 26 8 54
    27 ராஜபக்தி 27 5 60
    28 தங்க சுரங்கம் 28 3 69
    29 அமரதீபம் 29 6 56
    30 வளர் பிறை 30 10 59

    31 ராஜராஜ சோழன் 31 3 73

    அனைத்தும் நேரடி தமிழ்ப்படங்களே.

    இப்படியும் ஒருசாதனை
    Last edited by senthilvel; 24th February 2015 at 07:58 AM. Reason: HuTyping

  13. #228
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT's Beard Connection : Teaser
    தாடியில் நடிப்பின் நாடி துடிப்பு! : குறுந்தொடர் முன்னோட்டம்

    மீசையும் தாடியும் நடிகர்திலகத்தின் அசைக்க முடியாத நடிப்பின் இணைவுகள். ஆலயமணி பாபு எங்க ஊர் ராஜா சாக்ரடீஸ் ...தாடிகள் பலவிதம்...நாடினோம் தலைவரின் நடிப்பின் நாடியை....கூடினோம் இத்திரியில் .....தேடினோம் நடிப்புக் கடலில் முத்துக்களை....ஓடினோம் ஓடினோம் வாழ்வின் எல்லை வரை....நடிகர் திலகத்தின் நடிப்பு விஸ்வரூபத்தின் அடியும் முடியும் கண்டிட ....ஓடிக் கொண்டேதான் இருக்கிறோம்...கண்டபாடில்லையே!!
    நம்மை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்திவிட்டு சொர்க்கபுரியில் இருந்து நமது பின்பற்றலை ரசிக்கிறாரோ நடிப்பின் பிரம்மரிஷி !!

    செந்தில்

    Sample..!

    Last edited by sivajisenthil; 24th February 2015 at 03:02 PM.

  14. Likes Russellmai, KCSHEKAR liked this post
  15. #229
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post
    செவாலியே சிவாஜி விழாவில்...

    பாரத் விருது பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் ..ஒரு விஷயம் மட்டும் இந்த தமிழகம் அறிந்ததே. சிவாஜி கணேசன் என்ற ஒரு தமிழருக்கு, திரு கருணாநிதி, திருமதி. சௌந்தரா கைலாசம், அன்பழகன் மற்றும் நெடுஞ்செழியன் கூட்டணி செய்த ஒரு நல்ல காரியம்தான் மூன்று முறை வலுக்கட்டாயமாக அந்த விருது நமது நடிகர் திலகம் கையில் வராதது. அந்த நன்றி நமக்கு எப்போதும் கலைஞர் குழுவின் மேல் உண்டு.

    காலம் கடந்த விருது ..காலம் கடந்த அங்கீகாரம் பயன் பெறாது, பழங்கஞ்சியை போல..!

    நடிக்க வந்த ஏழு வருடம் முதல் பத்தே வருடத்தில் உலக திரை உலக விற்பன்னர்களால் கொடுக்கப்பட்ட அன்கீகாரத்தாலும் விருதாலும் நம் நடிகர் திலகம் தமிழ் திரை உலகின் முழுமையான உண்மையான முதல் உலக நாயகனாகிவிட்டார் என்பது எவருமே மறுக்க முடியாத செயலாகும்.

    இன்றும் நடிகர் திலகம் என்றால் உள்ளுக்குள் பல நடிகர்களுக்கு வயிறு எரிந்து அவர்கள் மேடைகளில் விடும் பல புருடாக்கள் கேட்டால் நமக்கு புரியும் தெரியும்..!

    முன்னாள் நடிகையும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நடிகர் திலகம் திரி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ்க என வாழ்த்துகிறோம்.

    இவர் நடிகர் திலகமுடன் 19 படங்களில் நடித்தவர்.

    இவரின் அதிக எண்ணிக்கையில் ஹிட் படங்கள் சூப்பர் ஹிட் படங்கள் நடிகர் திலகத்துடன் தான் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.

    கவர்ச்சி பதுமையாக இருந்த இவர் திறமையாக நடிக்க தெரிந்தவர் என்பதை அடையாளம் காட்டிய படங்கள் நடிகர் திலகம் அவர்களுடன் நடித்த படங்களே என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயம்.

    இவ்வளவு ஏன் ? நடிப்பை இவர் கற்றுகொண்டது "நடிகர் திலகம்" எனும் பல்கலை கழகத்தில் பயின்றபோதுதான் என்பதை ..பட்டிகாடா பட்டணமா பட வெள்ளிவிழாவில் இவரே அதை ஒப்புக்கொண்டு அன்று மேடையில் பேசிய பேச்சு மிகுந்த பரபரப்பாக அமைந்தது.

    நடிகர் திலகத்துடன் செல்வி ஜெயலலிதா மகளாக பயணத்தை தொடங்கி கதாநாயகியாக பதவி உயர்வு பெற்று கலை உலக தெய்வத்துடன் இனைந்து பணியாற்றிய படங்கள் பின் வருமாறு

    1) மோட்டார் சுந்தரம் பிள்ளை - 16-01-1966 - 100 நாட்கள்

    2) கந்தன் கருணை - 14-01-1967 - 100 நாட்கள்

    3) கலாட்டா கல்யாணம் - 12-04-1968 - 100 நாட்கள்

    4) எங்க ஊர் ராஜா - 21-10-1968

    5) குருதட்சணை - 14-06-1969

    6) தெய்வ மகன் - 05-09- 1969 - 100 நாட்கள்

    7) எங்க மாமா - 14-01-1970

    8) எங்கிருந்தோ வந்தால் - 29-10-1970 - 100 நாட்கள்

    9) பாதுகாப்பு - 27-11-1970

    10) சுமதி என் சுந்தரி - 14-04-1971

    11) சவாலே சமாளி - 03-07-1971 - 100 நாட்கள்

    12) ராஜா - 26-01-1972 - 100 நாட்கள்

    13) பட்டிகாடா பட்டணமா - 06-05-1972 - 184 நாட்கள்

    14) தர்மம் எங்கே - 15-07-1972

    15) நீதி - 07-12-1972 - 100 நாட்கள்

    16) தாய் - 07-03-1974

    17) அன்பை தேடி - 13-11-1974

    18) அவன்தான் மனிதன் - 11-04-1975 - 100 டயஸ்

    19) பாட்டும் பாரதமும் - 06-12-1975

    20) சித்திர பௌர்ணமி - 22-10-1976

    இவர் நடிகர்திலகத்துடன் இணைந்த 20 படங்களில் 10 படங்கள் 100 நாட்கள் தாண்டியும் அதில் ஒரு படம் 175 நாட்கள் தாண்டியும் ஓடியுள்ளது. நடிகர் திலகத்துடன் இவருடைய திரையுலக பயணத்தில் 50 சதவிகிதம் 100 நாட்கள் படங்களாக அமைந்தது இவரது கலை பயணத்திலேயே ஒரு உச்சகட்ட சாதனையாகும்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஜெயலலிதா அவர்களே !


    SAVALE SAMAALI



    ENGIRUNDHO VANDHAAL



    PATTIKAADA PATTANAMAA



    PAATTUM BHARATHAMUM

    Last edited by RavikiranSurya; 24th February 2015 at 02:05 PM.

  16. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes eehaiupehazij, kalnayak, RAGHAVENDRA liked this post
  17. #230
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அகில இந்திய சிவாஜி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் சமீபத்தில் சென்னையில் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்ரு

    அகில இந்திய சிவாஜி மன்றங்களின் செயல்பாடுகளையும், நடிகர் திலகம் பற்றிய பெருமைமிகு சாதனைகளையும் உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் விதமாக, நடிகர் திலகம் டாட்காம், இளையதிலகம் பிரபு டாட்காம் ஆகிய இணையதளங்களை நடத்திவரும் திரு வி.ராகவேந்திரன், மற்றும் திரு டி.முரளி ஆகியோருக்கு உறுதுணையாக இருத்தல்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முழுவிவரம் மற்றும் அகில இந்திய சிவாஜி மன்றத்திற்கான பக்கத்திற்குச் செல்ல

    http://www.nadigarthilagam.com/AISFA2015.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •