Page 3 of 401 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #21
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    welcome KC sir.Hope we will get a lot of information from you.thankyou sir.

  2. Thanks KCSHEKAR thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #22
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமது திரியில் புதிதாக இணைந்துள்ள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன் திரிகளில் இடம் பெற்ற நடிகர் திலகம் படத்தின் விமர்சனங்கள், கட்டுரைகளின் URL கீழே!

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page91 Selvam - செல்வம்

    http://www.mayyam.com/talk/showthrea...Part-7/page101 Lakshmi Kalyanam - லட்சுமி கல்யாணம்

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page60 Mahakavi Kalidas - மகாகவி காளிதாஸ்


    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page50 Pesum Deivam - பேசும் தெய்வம்

    http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page146 Thirudan -திருடன்

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page24 Andavan Kattalai - ஆண்டவன் கட்டளை

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page27 Kulamagal Radhai - குலமகள் ராதை

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page33 Ratha Thilagam - ரத்த திலகம்

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page44 Chittor Rani PAdmini.- சித்தூர் ராணி பத்மினி


    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page46 Neela Vanam - நீல வானம்

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page88 Thangai - தங்கை

    http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page139 En Thambi - என் தம்பி

    http://www.mayyam.com/talk/showthrea...378#post265378 Padikkadha Medhai - படிக்காத மேதை

    http://www.mayyam.com/talk/showthrea...807#post423807 Kai Kodutha Deivam - கை கொடுத்த தெய்வம்

    http://www.mayyam.com/talk/showthrea...687#post253687 Nenjirukkum Varai - நெஞ்சிருக்கும் வரை

    http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page69 Amara Deepam - அமர தீபம்

    http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page82 Mohanlal on NT -நடிகர் திலகத்தைப் பற்றி மோகன்லால்

    http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page91 Uthama Puthiran - உத்தம புத்திரன்

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page18 Enga Oor Raja - எங்க ஊர் ராஜா

    http://www.mayyam.com/talk/showthrea...Part-8/page187 1970 – NT – AV - நடிகர் திலகம் - ஆனந்த விகடன் - 1970கள்

    http://www.mayyam.com/talk/showthrea...Part-6/page118 Vilayaattu Pillai - விளையாட்டுப் பிள்ளை

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page74 Annaiyin Aanai - அன்னையின் ஆணை

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page89 Pennin Perumai - பெண்ணின் பெருமை

    http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page53 Iru Malargal.- இரு மலர்கள்

    http://www.mayyam.com/talk/showthrea...art-3)/page102 Koondu Kili - கூண்டுக்கிளி

    http://www.mayyam.com/talk/showthrea...art-3)/page106 Bale Pandiya - பலே பாண்டியா

    அன்புடன்

  5. Thanks KCSHEKAR thanked for this post
  6. #23
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே நாளை 13.2.15 வெள்ளி அன்று வெளியாகும் நமது தலைவரின் தர்மம் எங்கே திரைப்படத்திற்கு நேற்று 11.2.15 முதலே ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது.
    இதுவரை இல்லாத அளவு அதாவது 40 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட டிஜிட்டல் போஸ்டர் தியேட்டர் வாசல் இருபுறமும்
    ஒரு பக்கம் சமூகநல பேரவை சர்ர்பில் மத்திய தொகுதி தலைவர் பண்டி அவர்களும் மறுபக்கம் நகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் அண்ணாநகர் குமார் அவர்களும் ராட்சத போஸ்டர் ஓட்டிவிட்டனர்.
    போஸ்டரை இளம் வயதினர் தனது அலைபேசியில் போட்டோ எடுத்தனர் என்பது தான் இதில் பெரிய விஷயம்.
    தலைவன் சிவாஜி நற்பணி இயக்கத்தின் சர்ர்பில் தியேட்டர் வாசலில் சுந்தராஜன் ரமேஷ்பாபு பழனி சோமசுந்தரம் அவர்களின் பேனர் இன்று வைக்கபடுகிறது.
    மறுபுறம் அண்ணாநகர் குமார் மற்றும் கார்த்திகேயன் சார்பில் பேனர் வைக்கப்படுகிறது.
    நேற்றே தியேட்டர்க்கு 20 க்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். பழனி, பாண்டி, வெங்கடேஷ், குமார், சிவாஜி செல்வம், சிவகுமார், இன்னும் பலர் வேலைகளை பார்க்க துவங்கிவிட்டனர்.



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  7. #24
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே நாளை 13.2.15 வெள்ளி அன்று வெளியாகும் நமது தலைவரின் தர்மம் எங்கே திரைப்படத்திற்கு நேற்று 11.2.15 முதலே ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது.
    இதுவரை இல்லாத அளவு அதாவது 40 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட டிஜிட்டல் போஸ்டர் தியேட்டர் வாசல் இருபுறமும்
    ஒரு பக்கம் சமூகநல பேரவை சர்ர்பில் மத்திய தொகுதி தலைவர் பண்டி அவர்களும் மறுபக்கம் நகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் அண்ணாநகர் குமார் அவர்களும் ராட்சத போஸ்டர் ஓட்டிவிட்டனர்.
    போஸ்டரை இளம் வயதினர் தனது அலைபேசியில் போட்டோ எடுத்தனர் என்பது தான் இதில் பெரிய விஷயம்.
    தலைவன் சிவாஜி நற்பணி இயக்கத்தின் சர்ர்பில் தியேட்டர் வாசலில் சுந்தராஜன் ரமேஷ்பாபு பழனி சோமசுந்தரம் அவர்களின் பேனர் இன்று வைக்கபடுகிறது.
    மறுபுறம் அண்ணாநகர் குமார் மற்றும் கார்த்திகேயன் சார்பில் பேனர் வைக்கப்படுகிறது.
    நேற்றே தியேட்டர்க்கு 20 க்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். பழனி, பாண்டி, வெங்கடேஷ், குமார், சிவாஜி செல்வம், சிவகுமார், இன்னும் பலர் வேலைகளை பார்க்க துவங்கிவிட்டனர்.





    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  8. #25
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நகர் சிவாஜி மன்றத்தின் சார்பில் அண்ணாநகர் குமார் அவர்களும் ராட்சத போஸ்டர் ஓட்டிவிட்டனர்.




    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  9. #26
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவன் சிவாஜி நற்பணி இயக்கத்தின் சர்ர்பில் தியேட்டர் வாசலில் சுந்தராஜன் ரமேஷ்பாபு பழனி சோமசுந்தரம் அவர்களின் பேனர் இன்று வைக்கபடுகிறது.




    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  10. Likes RAGHAVENDRA, Russellmai, KCSHEKAR liked this post
  11. #27
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணாநகர் குமார் மற்றும் கார்த்திகேயன் சார்பில் பேனர் வைக்கப்படுகிறது.





    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  12. Likes RAGHAVENDRA, Russellmai, KCSHEKAR liked this post
  13. #28
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Chandrasekar,

    Hearty congratulations for commencing NT Thread 15 and also for selecting traditionally.

    Regards,

    R. Parthasarathy

  14. Thanks KCSHEKAR thanked for this post
  15. #29
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    2005 முதல் கடந்த 10 வருடங்களாக நமது ஹப்பில் பல்வேறு திரிகள் பல்வேறு தலைப்புகளில் துவங்கப்பட்டு நடிகர் திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை பலரும் அலசியிருக்கிறார்கள். அவற்றுக்கான சுட்டி (URL) கீழே. இந்த சுட்டிகள் எல்லாவற்றிருக்கும் ராகவேந்தர் சாரால் ஒரு திரி உருவாக்கப்பட்டு அது sticky திரியாக நமது நடிகர் திலகம் Forum -ல் இடம் பெற்றிருக்கிறது என்றாலும் நமது மெயின் திரிக்கு மட்டும் வந்து செல்லும் பார்வையாளர்களுக்காக இங்கேயும் அது கொடுக்கப்பட்டிருகிறது.

    http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-14

    http://www.mayyam.com/talk/showthrea...nly-BO-Emperor [Part 13]

    http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-12

    http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-11

    http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-10

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-9

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-8

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-7

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-6

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-5

    http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-4

    http://www.mayyam.com/talk/showthrea...nesan-(Part-3)

    http://www.mayyam.com/talk/showthrea...nesan-(Part-2)

    http://www.mayyam.com/talk/showthrea...Sivaji-Ganesan

    Links to Other NT related Threads in our Forum.

    http://www.mayyam.com/talk/showthrea...ன்

    http://www.mayyam.com/talk/showthrea...ம்

    http://www.mayyam.com/talk/showthrea...ம்

    http://www.mayyam.com/talk/showthrea...னை

    http://www.mayyam.com/talk/showthrea...ews-and-Events

    http://www.mayyam.com/talk/showthrea...ரு

    http://www.mayyam.com/talk/showthrea...ம்

    http://www.mayyam.com/talk/showthrea...an-filmography

    http://www.mayyam.com/talk/showthrea...s-amp-Articles

    http://www.mayyam.com/talk/showthrea...r-Human-Values

    http://www.mayyam.com/talk/showthrea...Sariyaana-Jodi

    http://www.mayyam.com/talk/showthrea...ger-generation

    http://www.mayyam.com/talk/showthrea...கை

    http://www.mayyam.com/talk/showthrea...Thilagam-Films

    http://www.mayyam.com/talk/showthrea...n-had-taken-up

    அன்புடன்

  16. Likes RAGHAVENDRA liked this post
  17. #30
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பரமபதம் : நடிகர்திலகத்தின் புகழேணியில் புதிய நெடுந்தொடர் படிக்கட்டு
    வாழ்க்கைத் திருவிழாவில் சாண் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் வழுக்குமரம்!
    பரமபதம் 2 : தூக்கு தூக்கி

    "]தூக்கு தூக்கி நாடறிந்த கர்ணபரம்பரைக் கதை என்று கேள்வி நடிகர்திலகத்தைப் பொருத்தவரை ஒரு மாபெரும் திரைவாழ்வு மாற்றத்திற்கு வித்திட்ட சிறந்த ஜனரஞ்சகமான படம் அதுவரை இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனாரின் குரலே நடிகர்திலகத்துக்கு பொருத்தம் என்ற கருத்தில் மாற்றம் நிகழ்த்தி டிஎம்எஸ்சிவாஜிகணேசனின் பின்னணிக் குரலாக மாறிய அதிசயத்தை நிகழ்த்திய படம் ரசிகர்களுக்குப் பாடமும் கூட!!
    ஒரு இளவரசன் தேசாந்திரம் மேற்கொண்டு உலகஞானம் பெற்று வருமாறு தந்தை மன்னரால் பணிக்கப் படுகிறார் அந்த இளவரசர் இந்த பரமபத படிக்கட்டுகளில் ஏறும்போது தீண்டும் நாகங்களாக சில உலக வாழ்க்கை அனுபவப் பொது மறைகளை கற்றோர் நிறைந்த ஒரு சபையில் கேட்க நேரிட்டு அக்கருத்துகளில் தனக்கு உடன் பாடில்லை என்று மறுதலித்து வாதிடுகிறார் இளங்கன்று பயமறியாதல்லவா என்ற முதிர்ந்த நோக்கில் சபையினர் இளவரசரின் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவங்கள் நேரும்போது அவரே உணர்ந்து மனமாற்றம் காண்பார் என்று புன்னகையுடன் விடை கொடுக்கின்றனர்

    இளவரசராக நடிகர்திலகம் தனது திரைப் பயணத்தின் துவக்க காலத்திலேயே டிஎம்எஸ்ஸின் மறக்க முடியாத பாடல்களின் துணையில் தனக்கே உரிய
    நளினமான ஸ்டைலிஷ் நடன அசைவுகளில் அமர்க்களப் படுத்திய திரைப்படம்

    தான் கேட்டறிந்து மறுதலித்த ஒவ்வொரு வாழ்க்கை அனுபவக் கூற்றும் எப்படி பரமபத பாம்புகளாக மாறி ஒவ்வொரு உச்சத்திலும் அவரைத் தீண்டி கீழிறக்கி அவரது மனமாறுதல்களுக்கு அச்சாரமிட்டு இறுதியில் மீண்டும் தன் உச்சத்தை அவர் அடைந்திட காரணிகளாகின்றன என்பதே இக்கதையோட்டம்!! விறுவிறுப்பான இந்தப் பரமபதக் காட்சிகள் அதன் காரணிகள்.....வரும் பதிவுகளில்!!

    senthil
    Last edited by sivajisenthil; 12th February 2015 at 03:32 PM.

  18. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
Page 3 of 401 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •