Page 51 of 90 FirstFirst ... 41495051525361 ... LastLast
Results 501 to 510 of 896

Thread: Endrendrum Thalaivar Superstar Rajinikanth - News & Updates

  1. #501
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Rajinikanth ‏@superstarrajini 18m18 minutes ago

    Many more happy returns of the day respected, dear @narendramodi ji .... May god bless you.
    This is a very big world!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    ***'Kabali' star Rajinikanth's 'Endhiran' (Enthiran) pre-production work ...
    International Business Times, India Edition-5 hours ago
    Rajinikanth, who kick-started "Kabali", will be working with Shankar again.***

    The ib times guy claims that pre-production work started. I dont think Rajini or Shankar is going to talk about enthiran-2 until Kabali released and had a decent run!
    This is a very big world!

  4. #503
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தயாரிப்பாளரின் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது லிங்கா சிக்கல்?

    லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பான சிக்கல்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருந்தது. அண்மையில் விஷால் நடித்த பாயும்புலி படம் வெளியானபோது கூட அது தொடர்பான சிக்கல் வந்தது.
    இப்படியே தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் அந்தச்சிக்கலுக்கு முடிவு கட்டியாக வேண்டும் என்பதற்காக ஓரிருநாட்களுக்கு முன்பாக ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அந்தக்கூட்டத்தில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு, செயலாளர் சிவா மற்றும் டி..ஜி.தியாகராஜன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்களாம்.

    லிங்கா சிக்கலைத் தீர்க்க பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக பனிரெண்டரைகோடி கொடுப்பதெனவும் அதில் ஆறரைகோடி ரஜினி கொடுப்பதாவும் மீதியை தாயரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் கொடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டதாம். ரஜினி கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
    ராக்லைன்வெங்கடேஷ் கொடுக்கவேண்டிய ஆறு கோடியில், நாலேமுக்கால் கோடி கொடுத்துவிட்டாராம். நான் மிகவும் சிக்கலில் இருக்கிறேன், மீதி ஒண்ணேகால்கோடியை என்னால் தரஇயலாது என்று அந்தக்கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.
    அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துத் தராவிட்டால், சிக்கல் நீடிக்கும் என்பதால் மற்றவர்கள் திகைத்துப்போய்விட்டார்களாம். அப்போது, திருப்பூர்சுப்பிரமணியம், ரஜினிசார் படங்களை வெளியிட்டு நான் சம்பாதித்திருக்கிறேன் எனவே, அவர் கொடுக்கவேண்டிய ஒண்ணேகால்கோடியை நான் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

    இதனால் அவருக்குக் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு ராக்லைன்வெங்கடேஷ் புறப்பட்டுப்போனதாகச் சொல்லப்படுகிறது. இது நடந்தால் லிங்கா சிக்கல் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  5. #504
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    KSR.. interesting interview..Linga,Kabali,Padayappa all covered.


  6. #505
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    தயாரிப்பாளரின் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது லிங்கா சிக்கல்?

    லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பான சிக்கல்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருந்தது. அண்மையில் விஷால் நடித்த பாயும்புலி படம் வெளியானபோது கூட அது தொடர்பான சிக்கல் வந்தது.
    இப்படியே தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் அந்தச்சிக்கலுக்கு முடிவு கட்டியாக வேண்டும் என்பதற்காக ஓரிருநாட்களுக்கு முன்பாக ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அந்தக்கூட்டத்தில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு, செயலாளர் சிவா மற்றும் டி..ஜி.தியாகராஜன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்களாம்.

    லிங்கா சிக்கலைத் தீர்க்க பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக பனிரெண்டரைகோடி கொடுப்பதெனவும் அதில் ஆறரைகோடி ரஜினி கொடுப்பதாவும் மீதியை தாயரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் கொடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டதாம். ரஜினி கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
    ராக்லைன்வெங்கடேஷ் கொடுக்கவேண்டிய ஆறு கோடியில், நாலேமுக்கால் கோடி கொடுத்துவிட்டாராம். நான் மிகவும் சிக்கலில் இருக்கிறேன், மீதி ஒண்ணேகால்கோடியை என்னால் தரஇயலாது என்று அந்தக்கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.
    அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துத் தராவிட்டால், சிக்கல் நீடிக்கும் என்பதால் மற்றவர்கள் திகைத்துப்போய்விட்டார்களாம். அப்போது, திருப்பூர்சுப்பிரமணியம், ரஜினிசார் படங்களை வெளியிட்டு நான் சம்பாதித்திருக்கிறேன் எனவே, அவர் கொடுக்கவேண்டிய ஒண்ணேகால்கோடியை நான் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

    இதனால் அவருக்குக் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு ராக்லைன்வெங்கடேஷ் புறப்பட்டுப்போனதாகச் சொல்லப்படுகிறது. இது நடந்தால் லிங்கா சிக்கல் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒரு வழியா இத முடிச்சா சரி.. இல்லாட்டி கபாலி release அப்போ பிரச்சினை இருக்கும்..

  7. #506
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    I think part of the problem is distributors' loss account is also not correct either. Few of them நஷ்டக் கணக்கை அதிகமாகக் காட்டி இருப்பார்கள். அதனால, அவர்கள் கேட்ட தொகை கொடுக்கப்படவில்லை.

    BTW, திருப்பூர் சுபரமணியன் 1.75 கோடி கொடுத்தார்னா, அதற்கு ஆகவேண்டிய பரிகாரம் கூடிய சீக்கிரமே ரஜினி நிச்சயம் செய்துவிடுவார் என்பது என் புரிதல்.
    This is a very big world!

  8. #507
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா ராக்லைன் வெங்கி சல்மான் கானுடன் இணைந்து தயாரிச்ச பஜ்ரங்கி பாய்ஜான் Top 3 Highest grossers of Indian cinemaல ஒண்ணு. இன்னும் ஓடிகிட்டுத்தான் இருக்கு.

    Sent from my Micromax A102 using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  9. #508
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    Ajay, enna ippadi rakasiyathai udaithu vitterkal?

  10. #509
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by cm123 View Post
    Ajay, enna ippadi rakasiyathai udaithu vitterkal?
    இல்ல.. 500 கோடி வசூல் பண்ணிருக்கிற படத்தோட தயாரிப்பாளர் 1.75 கோடி கொடுக்க முடியாம அழுதுட்டு போனாருங்கிறதை எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியல..
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #510
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    Ajay, Thanks for revealing the secret.

    Linga flop enru sonnalum, aduthaduthu producers 100?200 crs nnu invest pannum rakasiyam.

    Kathi 30cr loss enralum ,Onnum illa combo rajini-shankar vachi 250 cr invest pannum rakasiyam.

    Viswaroopam flop agi, Lingusamy adutha padatha release panna mudiyatha rakasiyam..
    Same time Kamalukku aduthatuthu producer kidaikira rakasiyam.

    To be continued. .

Page 51 of 90 FirstFirst ... 41495051525361 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •