Page 90 of 400 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #891
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
    இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
    சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது// ராஜேஷ் தெலுகுப் பாட்டு இப்போ தான் பார்த்தேன்.. அழகாய் இருக்கிறது பாடல் அழகாயிருக்கிறார் கி.கு.. நன்றி


    Quote Originally Posted by vasudevan31355 View Post
    படம் 'வீரகுமார்'தான்

    அழகு கிருஷ்ணகுமாரி ராணி (போர்) உடை கம்பீரமாகத் தரித்து சாரட் வண்டியில் தோழிகளுடன் பாடும் பாடல். கிருஷ்ணவேணி குரல் தந்திருப்பார்.

    'ஆளும் தமிழ்நாட்டைப் பார்
    அம்மலை மேல் கண் கொண்டு பார்'

    பாடலாசிரியர் கில்லாடி. ஆந்திராப் பெண்ணை 'ஆளும் தமிழ் நாட்டைப் பார்' என்று பாட வைத்து விட்டாரே! அதே போல இன்னொரு மாங்காயும் அடிக்கிறார். ஒரிஜினல் தமிழ்ப்ப் படம் போல பார்ப்பவர்களை ஏமாற்ற 'தமிழ் நாட்டை' சேர்த்து விட்டார். ஏமாற நாங்கள் என்ன சின்னக் கண்ணனா?

    சின்னக் கண்ணனுக்கு கிருஷ்ணகுமாரி இருந்தால் போதும். ஆனால் இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.


    அஹோய் வாஸ்ஸு தேவரே.. சரி என்னவோ எழுதியிருக்கேள் அப்புறம் பார்க்கலாம்னு பார்த்தா விட்டே போய்டுச்சு.. ட்வின்ஸா இரண்டு ஆண்குழந்தைகளை ப் பெற்ற, சிறுவயதிலேயே கல்யாணமாகிப் பெற்ற, பெண் குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, ஆஃபீஸூக்கு கணவருக்கு ப்ரேக்ஃபாஸ்ட் லஞ்ச் கொடுத்து அனுப்பிவிட்டு பின் சின்னதான் தானும் கொறித்து தொபுக்கென காட் டில் விழுந்து கொஞ்சம் கண்மூடி தனது இளமைக்காலத்தை யோசிக்கிறார்போல - இப்பத் தான் பல பக்கம் திரும்பிப் பார்த்தேனா
    அந்தப் பாட்டும் கேட்டேன்..

    ம்ம் கி.கு எனக்கும் பிடிக்கத் தான் செய்கிறது.. தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப் போல மாறினான்!

    //ராஜேஷ் மக்கள்ஸூக்கு புரியாதேன்னு தான் விடியோ இட்டாந்தேன்.. ஊருக்குத் தான் அட்வைஸான்னு கேக்காதீரும் )

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #892
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , CK , ராஜேஷ் , கல்நாயக் சார் , கிஷ்ணாஜி ,ஆதிராம் சார் , கலை சார் - நாம் படிக்கும் புராணங்களில் இறைவன் ஒருவன் தான் அவனே சிருஷ்ட்டிக்காக தன்னை ஆணாகவும் , பெண்ணாகவும் இரு அம்சங்களாக உருவாக்கி கொண்டான் என்பதை உணர்ந்துள்ளோம் - அதாவது , தந்தையும் தாயும் ஒன்றுதான் , கருணைக்காட்டுவதிலும் , அன்பை பொழிவதிலும் . இதனை விஞ்ஞானம் மூலம் நிரூபிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி வரும் காலத்தில் எழக்கூடும் . இப்பொழுதே அம்மாவும் அப்பாவும் வேறு வேறு அல்ல என்பதை நிரூபித்து விட்டால் இந்த சந்தேகத்தை அரும்பிலேயே கிள்ளிவிடலாம் .
    இதோ அதற்கான மிகவும் ஆராயிந்து கண்டுப்பிடித்த விளக்கம் :

    as we know

    Pressure ( P) = Force ( F) / Area ( A)

    I.e P = F/A ;

    Therefore F = P*A = PA ----------------------------(1)

    Now according to Newton's second Law of Motion

    Force (F) = Mass (M) * Acceleration (A)

    i.e F= M*A = MA -----------------------(2)

    From equation (1) and (2)

    PA = MA

    Squarring bothe the sides ---

    (PA)2 = (MA)2

    i.e

    PA*PA = MA*MA

    i.e

    PAPA = MAMA

    Interchaning the letters will not affect the equation ---

    APPA = AMMA
    Last edited by g94127302; 11th June 2015 at 08:19 AM.

  5. #893
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹப்பா ஹம்ம்மா ஹச்சோ ரவி ஹைதரபாத்திலயா ரூம் போட்டிருக்கீங்க!

  6. Likes kalnayak, vasudevan31355 liked this post
  7. #894
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes kalnayak, rajeshkrv liked this post
  9. #895
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    என்ன பேசினீங்கன்னு நினைவிருக்கா ராஜ்ராஜ் சார்
    I don't remember everything. But, I will tell you whatever I remember later. It is a long story !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #896
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையில் பக்தி - 4

    பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
    எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..

    அந்த வகையில் தமிழைவிட தெலுங்கில் பல பக்தி படங்களும் பக்தி பாடல்களும் வெளிவந்தன. தமிழ் சமூகத்திலும் காதலிலும் மூழ்கியிருந்த வேளையில்
    தெலுங்கில் புராண கதைகளும் பக்தி படங்களும் நிறையவே வந்தன

    அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரேணுகாதேவி மஹத்யம்
    ஜி.வரலெட்சுமி ரேணுகாதேவியாக நடித்த படம் பாடல்களுக்கு பஞ்சமில்லை

    சிவ பக்தையான ரேணுகா தன் தந்தையுடன் சிவனைப்போற்றி பாடும் பாடல்
    எல்.மல்லேஸ்வரராவ் அவர்களின் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸும் இசையரசியும் மீட்டும் தேவகான


    பாடலை இங்கே கேட்கவும்

    https://app.box.com/s/365l2fqwcvsl63n3w2u4

    முழு படமும் இங்கே
    Last edited by rajeshkrv; 11th June 2015 at 06:57 AM.

  11. Likes kalnayak liked this post
  12. #897
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    படத்தின் பெயர்களை வைத்து பாடல்கள் வருவதுண்டு
    மேரே ஜீவன் சாத்தி போன்ற பாடல்கள்
    அப்படி ஒரு பாடல் தான் இங்கே
    ஹீரோ படத்தின் புல்லாங்குழலிசையை ஹம்சலேகா நன்றாக சுட்டு பயன்படுத்திக்கொண்டார்

    குஷ் மற்றும் ரவிச்சந்திரன். குரல்கள் இசையரசியுடன் எம்.ரமேஷ் (ராதே என் ராதே எல்லாம் பாடினாரே அவரே தான்)
    எல்லாமே கன்னட படங்களின் பெயர்கள்.

  13. Likes kalnayak liked this post
  14. #898
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Laxmikant, R.D.Burman, Anandji and Pyarelal.

    .. courtesy: https://www.facebook.com/pages/Impri...hoto&sk=photos

    What a documentary achive this page is...

    You have sumptuous treasures of vintage images...

    When will Tamil cinema field preserve such an archive
    Last edited by RAGHAVENDRA; 11th June 2015 at 09:37 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes kalnayak liked this post
  16. #899
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட் மார்னிங்க் ஆல்

    ஹாய் ராஜேஷ்..படத்தின் பெயருடன் பாடல்கள் என்றால் நினைவுக்கு வருவது தேன் கிண்ணம் நாகேஷ், விஜயலலிதா ஒரு பாட்டு

    அப்புறம் ஹிந்தி ஏக் துஜே கேலியே மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியா ஜாய் ஜவானி திவானி என கமல் ரத்தி லிஃப்டில் பாடுவார்..மரோசரித்ராவில் அப்படி இருக்கா என்ன..

    ம்ம் பக்தி வீட் போய் கேக்கறேன்.

    இங்கே இப்போ ஒரே க்ளெடியா இருக்கு.. மழை ம்ஹூம்..மூணு மணி நேர ட்ரைவில் ஸூர் என்னும் இடத்தில் இருக்கிறதாம்..பார்க்கலாம்..

  17. #900
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  18. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •