Page 48 of 104 FirstFirst ... 3846474849505898 ... LastLast
Results 471 to 480 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

  1. #471
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: விஜய்க்கு நன்றி சொன்ன சிம்பு! - VIKATAN

    வாலு படம் ஒவ்வொரு முறையும் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய் வருகிறது. மற்றவர்களுக்கு இது செய்தியாக இருந்துவந்த நிலையில் சமீபத்தில் படத்தின் பிரச்னைதான் என்ன எனக் கேட்டறிந்துள்ளார் விஜய்.இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குத் தெரியவந்திருக்கிறது.
    அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம்.“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன். இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் விஜய் கொடுத்துள்ளார். அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என ஓரிரு தினங்களுக்கு முன்பு நம் சினிமா விகடனில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக சிம்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். ” வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்” என விஜய்க்கு நன்றியை கூறி நெகிழ்ந்துள்ளார் சிம்பு. மேலும் எல்லா விதத்திலும் தனக்கு பேருதவியாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு, நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை . என அடுத்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் சிம்பு.

    Thanks to @actorvijay anna for his genuine moral support for #Vaalu ... Really means a lot. A true brother from another mother
    — STR (@iam_str) July 30, 2015

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #472
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் வசூல் மன்னன் விஜய் தான் - திருச்சியின் புள்ளி விவரம் இதோ

    திருச்சி கலை அரங்கம் தியேட்டர் (1400 இருக்கைகள்) வரலாற்றில் 100 நாட்கள் ஓடிய படங்கள் இரண்டு
    1. விஜய்யின் துள்ளத மனமும் துள்ளும் 2. பிரபுவின் அக்னி நட்சத்ரம்

    திருச்சி சோணா அரங்கில் மூன்று 100 நாள் படம் கண்ட ஒரே நடிகர் விஜய்
    1. பிரண்ட்ஸ் 2.பிரியமுடன் 3.காதலுக்கு மரியாதை

    திருச்சி திருவானைகவல் வெங்கடேசா வில் 87 நாட்கள் ஓடிய ஒரே படம் கில்லி
    திருச்சி அருனாவில் (ஷிப்டிங் தியேட்டர்) 35 நாட்கள் ஓடிய ஒரே படம் போக்கிரி
    திருச்சி புள்ளம்பாடிஎன்ற கிராமத்தில் தங்கம் திரைஅரங்கில் 75 நாட்கள் ஓடிய ஒரே படம் சிவகாசி

    திருச்சியில் விஜய்யின் 100 நாள் படங்கள்

    1. திருச்சி - மாரிஸ் காம்ப்ளெக்ஸ் - பூவே உனக்காக -125 நாட்கள்
    2. திருச்சி - மாரிசராக் - நினைத்தேன் வந்தாய் -101 நாட்கள்
    3. திருச்சி -சோனா -காதலுக்கு மரியாதை- 101 நாட்கள்
    4. திருச்சி -சோனா - பிரியமுடன் -100 நாட்கள்
    5. திருச்சி -சோனா - பிரண்ட்ஸ் -100 நாட்கள்
    6. திருச்சி - மீனா - லவ் டுடே -100 நாட்கள்
    7. திருச்சி -மீனா - திருப்பாச்சி -101 நாட்கள்
    8. திருச்சி -காவேரி - குஷி -101 நாட்கள்
    9. திருச்சி கலைஅரங்கம் -துள்ளத மனமும் துள்ளும் -101 நாட்கள்
    10. திருச்சி -காவேரி - பிரியமானவளே -100 நாட்கள்

    திருச்சியில் கமலின் 100 நாள் படங்கள்

    1. திருச்சி - காவேரி - சகலகலா வல்லவன் -100 நாட்கள்
    2. திருச்சி மாரிஸ் -தேவர் மகன் -100 நாட்கள்
    3. திருச்சி காவேரி -தூங்காதே தம்பி தூங்காதே
    4. திருச்சி -காவேரி - இந்தியன் -100 நாட்கள்
    5. திருச்சி -மரிஸ்மாக்சி - அபூர்வ சகோதரர்கள் -100 நாட்கள்

    1992ம் நடிக்க வந்த இளையதளபதி விஜய் 2001க்குள் திருச்சியில் பத்து 100 நாள் படங்களை தந்துள்ளார்
    1975ம் ஆண்டு நடிக்க வந்த கமல் அவர்கள் இது வரை திருச்சியில் ஐந்து 100 நாள் படங்களை தந்துள்ளார்

    திருச்சியை பொருத்தவரை mgr சிவாஜிக்கு பிறகு ஒரே திரை அரங்கில் அதிக 100 நாள் கண்ட ஒரே நடிகர் விஜய் தான்

  4. Thanks ilayapuyalvinodh_kumar, elsaen11 thanked for this post
    Likes elsaen11 liked this post
  5. #473
    Junior Member Senior Hubber Dammy R's Avatar
    Join Date
    Feb 2011
    Location
    Bangalore
    Posts
    9
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kumaran.P View Post
    STR @iam_str
    Thanks to @actorvijay anna for his genuine moral support for #Vaalu... Really means a lot. A true brother from another mother
    Everytime I read something like this... I just feel proud to be a Vijay fan. It's good if you're remembered as a great artist or best in what you do...but it's divine when you're remembered as a great human being after you retire. Apart from his box office collections and other achievements by the time he retires....; as a fan, I would be even more happier if he is remembered by one and all as a wonderful human being.
    Haters are just confused admirers. Instead of talking about people they claim to admire, they will read, write, know and talk more about people they claim to hate.

  6. Likes gane14 liked this post
  7. #474
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Of late, he is playing his cards right
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  8. #475
    Senior Member Veteran Hubber CEDYBLUE's Avatar
    Join Date
    Jan 2007
    Posts
    525
    Post Thanks / Like
    I am incredibly proud of Vijay's all round abilities, mass appeal and box office prowess

    But this gesture of reaching out to T.Rajendhar's aid makes me Super Proud to be a Vijay fan.

    Never been more prouder.

    Way to go, Ilayathalapathy!
    Last edited by CEDYBLUE; 30th July 2015 at 06:05 PM.
    In admiration of Mr. Evergreen Young, Mr. Box Office, Mr. Dance, Mr. MASS - | Ilayathalapathy VIJAY |

  9. #476
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Joker Sivaji fan. Punnagai mannan illadha list rejected.
    Quote Originally Posted by Dammy R View Post
    Everytime I read something like this... I just feel proud to be a Vijay fan. It's good if you're remembered as a great artist or best in what you do...but it's divine when you're remembered as a great human being after you retire. Apart from his box office collections and other achievements by the time he retires....; as a fan, I would be even more happier if he is remembered by one and all as a wonderful human being.
    Good. I am remembering 22 year old Kamal helped Rajini's film Mullum Malarum to be completed and released. Recommended Rajini to many producers and filns. Kamal also helped out this man during Uzhaipali time black card from distributors. Even in recent times , when Rajini got attacked as Tamil traitor by nadigar sangam actors pracharam, only man who voiced support for Rajini. Direct competitor Ku help panravan Tamizhan da.

  10. #477
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by CEDYBLUE View Post
    I am incredibly proud of Vijay's all round abilities, mass appeal and box office prowess

    But this gesture of reaching out to T.Rajendhar's aid makes me Super Proud to be a Vijay fan.

    Never been more prouder.

    Way to go, Ilayathalapathy!
    Helping TR, fine and i am proud of it too. Helping his son, I have my reservations.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #478
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    சௌத்ரி கலர் கலரா ரீல் விட்டுட்டு இருக்கார். பதில் தராமல் விட்டால் இன்னும் நிறைய காமெடி பண்ண ஆரம்பித்து விடுவார்.

    அவருக்காக.

    திருச்சியில் ஓரே திரை அரங்கில்(காவேரி) 4 கமல் படங்கள் 100 நாட்கள் ஓடியது. இது ரெக்கார்ட்.
    காவேரி தியேட்டர்.
    1.சகலகலாவல்லவன் - 160 நாட்கள்(ஷிஃப்டிங்கில் 175 நாட்களை கடந்தது)
    2.தூங்காதே தம்பி தூங்காதே - 125 நாட்கள்
    3.இந்தியன் - 135 நாட்கள்(ஷிஃப்டிங்கில் 155 நாட்களை கடந்தது)
    4.தசாவதாரம் - 112 நாட்கள்

    திருச்சி மாரிஸ் காம்ப்ளெக்க்ஷில் வெள்ளி விழா கொண்டாடிய ஒரே படம் அபூர்வ சகோதரர்கள். 175 நாட்கள்

    திருச்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு 175 நாட்கள் ஓடியது கமல் படம் மட்டுமே(ரஜினிக்கு கூட கிடையாது)

    திருச்சியில் 100 நாட்கள் ஓடிய கடைசி தமிழ் படம் படம் தசாவதாரம். அதற்கு அப்புறம் எந்த தமிழ் படமும் திருச்சியில் 100 நாட்கள் ஓடியது கிடையாது.

    அதுவும் திருச்சியில் 3 திரை அரங்கில் திரையிடப்பட்டது.(காவேரி-112நாட்கள்,கலைஅரங்கம் - 60 நாட்கள்,வெங்கடெஷா-70 நாட்கள்)

    கத்தி,துப்பாக்கி எல்லாம் 50 நாட்கள் கூட ஓடியதா என தெரியவில்லை.

  12. #479
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    1.16 வயதினிலே - 125 நாட்கள்
    2.வாழ்வே மாயம் - 100 நாட்கள்
    3.சகலகலாவல்லவன் - 160 நாட்கள்(ஷிஃப்டிங்கில் 175 நாட்களை கடந்தது)
    4.தூங்காதே தம்பி தூங்காதே - 125 நாட்கள்
    5.காக்கி சட்டை - 100 நாட்கள்
    6.நாயகன் - கலை அரங்கம்(1400 seat capacity)-100 நாட்கள்
    7.அபூர்வ சகோதரர்கள்-மாரிஸ்- 175 நாட்கள்
    8.தேவர் மகன்- மாரிஸ் - 125 நாட்கள்
    9.சதி லீலாவதி - சோனா - 100 நாட்கள்
    10.இந்தியன் - -காவேரி -135 நாட்கள்(ஷிஃப்டிங்கில் 155 நாட்களை கடந்தது)
    11.அவ்வை சண்முகி - மாரிஸ்-115 நாட்கள்
    12.தசாவதாரம்-காவேரி - 112 நாட்கள்

  13. #480
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    I have no idea where you are pulling all these numbers from.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

Page 48 of 104 FirstFirst ... 3846474849505898 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •