Page 92 of 177 FirstFirst ... 42829091929394102142 ... LastLast
Results 911 to 920 of 1769

Thread: Tamil Cinema Box Office

  1. #911
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    @Lmkmoviemaniac: Some stars need the push from big directors to gross the huge numbers .. Only few STARS can bring in the big bucks just with their presence!

  2. Thanks PARAMASHIVAN thanked for this post
    Likes ALWAR_AJITH liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #912
    Senior Hubber
    Join Date
    Nov 2010
    Location
    India
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    ' புலி' நஷ்ட ஈடு குறித்து விஜய் - விநியோகஸ்தர்கள் பேச்சு வார்த்தை

    'புலி' படத்தினால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்கள் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

    சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புலி’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

    அக்டோபர் 1-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல் வாரத்தில் 71 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தார்கள்.

    இந்நிலையில், இப்படத்தின் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

    இது குறித்து விசாரித்த போது, ’புலி’ படம் விஜய் நடிப்பில் உருவான முதல் சரித்திரப் பாணியிலான படம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கினோம். ஆனால், முதல் இரண்டு நாட்கள் வசூல் நன்றாக இருந்தது. அதற்கு பிறகு அப்படியே குறைந்துவிட்டது.எங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். இது தொடர்பாக விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்று அப்படத்தின் விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

    http://www.tamil.2daycinema.com/news...0-10-15510.htm
    Copy paste of Hindu article. Hindu deleted this news after few mins. Not the first time one desperate author in Hindu comes up with such articles and later delete it. Still they didn't update about IT raid article. Iruntha thana soldrathuku

  5. #913
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    ***Territory Gross Nett Share Pre-Biz Loss
    Chennai Rs 5.10 Cr Rs 3.55 Cr Rs 2.20 Cr Rs 2.85 Cr Rs 0.65 Cr
    Chengalpet Rs 10.85 Cr Rs 9.25 Cr Rs 6.60 Cr Rs 7.65 Cr Rs 1.05 Cr
    Coimbatore Rs 8.90 Cr Rs 8.00 Cr Rs 5.50 Cr Rs 6.85 Cr Rs 1.35 Cr
    Madurai Rs 5.85 Cr Rs 5.30 Cr Rs 3.80 Cr Rs 4.75 Cr Rs 0.95 Cr
    North & South Arcot Rs 5.30 Cr Rs 4.80 Cr Rs 3.40 Cr Rs 4.60 Cr Rs 1.20 Cr
    TT Rs 5.05 Cr Rs 4.55 Cr Rs 3.20 Cr Rs 4.40 Cr Rs 1.20 Cr
    Salem Rs 4.45 Cr Rs 4.00 Cr Rs 2.90 Cr Rs 3.40 Cr Rs 0.50 Cr
    TK Rs 3.00 Cr Rs 2.70 Cr Rs 1.90 Cr Rs 2.60 Cr Rs 0.70 Cr

    Tamil Nadu Total Rs 48.50 Cr Rs 41.85 Cr Rs 29.50 Cr Rs 37.10 Cr Rs 7.60 Cr

    TN Verdict : Below Average (80% investment recovered)
    Doesn't include Mg's. Loss may be for Distributor or Exhibitor***

    According to Tamilmovieboxoffice guy, puli loss is 7.60 crores in TN!

    I dont know the other areas like USA etc!
    This is a very big world!

  6. #914
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    http://www.tamilboxoffice1.com/2015/...area-wise.html

    Let us see whether this article disappears in an "hour" or not!
    This is a very big world!

  7. #915
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    TN BOX-OFFICE: BLOCKBUSTER THANI ORUVAN'S FABULOUS PERFORMANCE

    One of this year's true blue blockbusters is the Mohan Raja directed Thani Oruvan produced by AGS Entertainment. The film is still running in a few screens in its 10th week, while there are rumors that it would be premiered on TV as a Diwali special flick.

    Coming to the box office performance of the film, an authentic source reveals that the film has grossed more than 45 crores in TN so far, with a distributor's share of about 23.6 crores. The opening weekend TN gross of the film was an excellent 10.5 crores, as the word of mouth started playing a role from the 1st show. These are fabulous numbers by any yardstick and a huge high for the lead hero Jayam Ravi.

    For producers AGS, 2015 has been extra special as in addition to this blockbuster, they also produced the successful Anegan starring Dhanush and directed by KV Anand. Anegan grossed around 26 crores in Tamil Nadu, after an opening weekend gross of 11 crores.

    --BW

  8. #916
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Facebook

    இந்த வருடத்தில் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
    -Suresh Vijay

    தமிழ் சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக போட்டிப்போட்டு கொண்டுவிருக்கின்றது. அதிலும் ஷங்கர், முருகதாஸ், கே.வி.ஆனந்த் போன்ற இயக்குனர்கள் பாலிவுட்டையே ஆச்சரியப்படுத்தும் வகையில் தங்கள் படைப்புகளை கொடுக்கின்றனர். இதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் மஹதீரா படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானவர் ராஜமௌலி. இவரின் சமீபத்திய படைப்புகள் அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம். அந்த வகையில் இந்த வருடத்தில் தமிழகத்தில் தலைநகரமான சென்னையில் அதிக வசூல் செய்த படங்களின் தொகுப்பு தான் இந்த பகுதி. ஐ ஷங்கர்+விக்ரம்+ஏ.ஆர்.ரகுமான்+பி.சி.ஸ்ரீராம் என பிரமாண்ட கூட்டணியில் வெளிவந்த படம் ஐ. விக்ரமின் கடின உழைப்பு, ஷங்கரின் பிரமாண்ட மேக்கிங் என படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உச்சத்தை தொட்டது. ஆனால், படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது, இருந்தாலும் சென்னையில் இப்படத்திற்கு நல்ல வரவேறு இருந்தது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ 9.65 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. பாகுபலி தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி தன் மஹதீரா படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் அளவிற்கு பாகுபலி என்ற சரித்திர படைப்பை கொடுத்தார். இப்படத்தில் தமிழ் ரசிகர்கள் தெரியாத நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் வெற்றி விண்ணை முட்டியது. இப்படம் சென்னையில் ரூ 8.26 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தனி ஒருவன் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் கட்டாயத்தில் ஜெயம் குழுவினர்கள். ஒரு தரமான இயக்குனராக தன்னையும், தன் தம்பியை சிறந்த நடிகனாகவும் ராஜா வெளிப்படுத்திய படம் தான் தனி ஒருவன். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த படம், பாசிட்டிவ் விமர்சனங்களாக வரவர வசூல் சூடு பிடிக்க தொடங்கியது. இப்படம் சென்னையில் ரூ 6.60 கோடி வரை வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காஞ்சனா-2 காஞ்சனா படத்தின் பிரமாண்ட வெற்றிக்கும் பிறகு அதன் தொடர்ச்சியாக காஞ்சனா-2வை லாரன்ஸ் இயக்கினார். த்ரில்லர்+காமெடி தனக்கு எப்போதும் நன்றாக வரும் என்பதை லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்தார். இப்படம் சென்னையில் ரூ 6.27 கோடி வசூல் செய்து 4வது இடத்தை பிடித்துள்ளது. என்னை அறிந்தால் அஜித் படம் என்றாலே ஓப்பனிங் எப்போது பெரிதாக இருக்கும். அந்த வகையில் அனைவரும் எதிர்ப்பார்த்த கூட்டணியான அஜித்+கௌதம் மேனன் இணைந்தது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் தொடர் படங்களின் ரிலிஸ் என்னை அறிந்தால் வசூலை பாதித்தது. இப்படம் சென்னையில் ரூ 6 கோடி வசூல் செய்து 5வது இடத்தை பிடித்தது. புலி தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு பேன்டஸி படமாக இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் புலி. கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட் உருவான படம் சில கலவையான விமர்சனங்களாலும், சமூக வலைத்தள கிண்டல் பேச்சுகளாலும் வசூல் மிகவும் பாதித்தது. இப்படம் ரூ 5 கோடி வசூல் செய்து 6வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் காக்கிசட்டை ரூ 4.47 கோடி, பாபநாசம் ரூ 4.40 கோடி, அனேகன் ரூ 4.39 கோடி என உள்ளது. அடுத்த மாதம் வரவிருக்கும் வேதாளம், தூங்காவனம் ரிசல்ட் பொறுத்து சென்னையின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்று கூறிவிடலாம். அதுவரை விக்ரம் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்.

  9. #917
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Is it Vikram or Shankar?

  10. #918
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Let's play prediction game?

    no hard feelings, let's predict Diwali first week Chennai collections?

    My crystal ball predicts:

    6 days weekend collection in chennai:

    for vedhalam: around 4.5 Cr
    For Thoongavanam: around 2.5 Cr

    whole of TN:
    VDLM: 40 Cr
    TVNM: 23 Cr

    Please let's talk about quality and other T's in appropriate movie threads, let's only talk about numbers here?

  11. #919
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    Let's play prediction game?

    no hard feelings, let's predict Diwali first week Chennai collections?

    My crystal ball predicts:

    6 days weekend collection in chennai:

    for vedhalam: around 4.5 Cr
    For Thoongavanam: around 2.5 Cr

    whole of TN:
    VDLM: 40 Cr
    TVNM: 23 Cr

    Please let's talk about quality and other T's in appropriate movie threads, let's only talk about numbers here?
    Are you serious? I think the opening collections will be comparable in TN and malaysia and UK! Kamal will have an edge in US and andhra, I think
    This is a very big world!

  12. #920
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Are you serious? I think the opening collections will be comparable in TN and malaysia and UK! Kamal will have an edge in US and andhra, I think
    comparable? I didn't include US as US is different market and i'm sure TVN will outperform VDLM there. US likes both RK/KH than anyone else.

    But TN, Malaysia and UK? I don't think so. You'll see the gap has widened in last few years, my observation.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •