Page 114 of 177 FirstFirst ... 1464104112113114115116124164 ... LastLast
Results 1,131 to 1,140 of 1769

Thread: Tamil Cinema Box Office

  1. #1131
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    வாங்க சகலா!! ஶ்ரீதேவி கேஸ் போட்டு இருக்காரு- சட்டப்படி. பிச்சை எடுப்பதுக்கும் கேஸ் போடுறதுக்கும் வித்தியாசம் இல்லையா?
    வித்யாசம் இருக்கு. ஆனா பிச்சை எடுத்தவங்களும் தங்களுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டத்துக்கு கணக்கு கொடுத்துதான் இருக்காங்க. லிங்கா தரப்பு ஏன் அதை பொய்ன்னு நிரூபிக்க முடியலை?! அப்ப அந்த நட்டம் உண்மைதான்னு அர்த்தம். கேரளா நஷ்டம்லாம் சைலெண்டா செட்டில் செஞ்ச செய்தியும் இருக்கு. ஆந்திரா ஓவர்சீஸ்ல நட்டம் ஆனதும் செய்தி. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் குடுப்பேன்னு சொன்ன தமிழ்நாட்டு இனாவானா வினியோகஸ்தர்களுக்குத்தான் நாமம் போடப்பட்டது.

    Quote Originally Posted by thamiz View Post
    sakala : உங்க கணக்குப்படி பார்த்தாலும் தூங்காவனம் யு எஸ் கலக்*ஷன் அரை மில்லியனை தாண்டாதுனு தோனுது. லிங்கா ரெண்டுமில்லியனை தொட்டதாக சொல்றாங்க. அதான் ப்ளாக் பஸ்டருனு சொல்றாங்களோ என்னவோ..
    இந்தியாவில் ஓப்பனிங்கை ஒழுங்கா விட்டிருந்தா உவியும் நல்ல வசூல் செஞ்சிருக்கும். கபாலி தயாரிப்பாளருக்கு அவ்ளோ நல்ல மனசுல்லாம் கிடையாதே?! அப்புறம், மத்தபடி பாத்தாலும் கூட உவி பெரிய நஷ்டம்னுல்லாம் சொல்லிடமுடியாது. பேராசை விலைக்கு விக்கலை. படத்துக்கு பாசிடிவ் ரிவ்யூஸ் தான் அதிகம். கமலைட்தவிர வேறு யாரும் இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுக்கவும் முடியாது. எடுத்தா அதுவும் ஒரு பிச்சை போராட்டத்தை தான் ஏற்படுட்தி இருக்கும். இத்தனைக்கும் உவி லிங்கா போல கமர்சியல் படம் அல்ல. சண்டை இல்லை ஹீரோயின்ஸ் ரகுமான்லாம் இல்லை
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1132
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Skvji...u cant say ajith has anyrhing to do sith jazz..moreover for film like tv...its multiplex screens inside city that got lost....ultimately we lost few crores there but comparing it with a movie like vedalam not makes sense...more number of crazy fans for ajith is highest now...definitely he has opening power...among other big actors..we have good closing power...but 20-20 craze is brtter than long running test match...kamal films will last time n he wants to make films like that...especially film like TV we mudt be happy family n young audience r receiving it

  4. #1133
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    ***Central Cinemas CBE ‏@CentralCinemas Oct 29

    Last year it was #Kaththi and this year it was #Puli our theater's biggest hit so far. ***

    என்ன என்ன புலி ஹிட்டா? ரெக்கார்ட் கலக்*ஷனா? அப்போ ஶ்ரீதேவிக்கு ஏன்ப்பா பாக்கி காசு கொடுக்க மாட்டேன்கிறீங்க? செண்ட்ரல் சினிமானு எவனோ ஒரு விஜய்ண்ணா ரசிகன் ஹாண்டில் வச்சுட்டு அலையிறான்னு தோனுது.
    It's really pathetic and pity to see that Kamal fans need support from these fake handles to defend...

    https://twitter.com/babacinemastdx/s...81459429949440

    @babacinemastdx & @sktcbe are Only theatres in coimbatore maintaining official twitter acc. Rest all fake ids, don't follow fake news
    https://twitter.com/RamCinemas/statu...84370767654913

    Ram Muthuram Cinemas ‏@RamCinemas
    So much of fake Theatres Account on Twitter !!
    Don't believe in any rumors

  5. #1134
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    #Vedalam France 2 days collection 70674€ beats kathi 3 days 70000€ collection

    "You can't make an omelet without breaking a few eggs."

  6. #1135
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    need to rethink whats going on.. during lingaaa...bringing in vijay for kaththi... n now tv vs vedhalam... both different scale... ppl love to do comparison...this need to stop...i went last night to watch vedalam..it reminded me of the mad craze around K in 80's and 90s..now all of us have families n we concentrate on many things....now this craze is happening for vijay n ajith frm all young ppl..why even young ones in all our family has ajith fans n vijay fans....it is true after hey ram ..aandavar changed his path too much which i have difference of opinion... we cannot expect mass movie like skv...it wont be like apoorva sagodarargal type anymoe...it wont be like tevar magan or indian dealing with indian problems...it will be like dasa, vishwaroopam type dealing with many global topics with heavy themes...so expecting him to still get all audience.. can only happen if its like apoorva sagodrgargal type film..which he wont do...even vishwaroopam type of film working big is due to big budget.. not massy type..

    i heard budget details of toongavanam... it's close to 7 crores.... film satelittle itself is 13 crore profit...
    Last edited by shwas; 13th November 2015 at 02:12 PM.

  7. #1136
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by yellow View Post
    #Vedalam France 2 days collection 70674€ beats kathi 3 days 70000€ collection

    Kaththi with 17,000 entries is the 2nd highest in France till date..Vedalam 3 days entries are 6537..

    http://tamilcinema2.blogspot.in/2015...in-france.html

  8. #1137
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Well done Sakala! Enjoyed reading your posts.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #1138
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    வித்யாசம் இருக்கு. ஆனா பிச்சை எடுத்தவங்களும் தங்களுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டத்துக்கு கணக்கு கொடுத்துதான் இருக்காங்க. லிங்கா தரப்பு ஏன் அதை பொய்ன்னு நிரூபிக்க முடியலை?! அப்ப அந்த நட்டம் உண்மைதான்னு அர்த்தம். கேரளா நஷ்டம்லாம் சைலெண்டா செட்டில் செஞ்ச செய்தியும் இருக்கு. ஆந்திரா ஓவர்சீஸ்ல நட்டம் ஆனதும் செய்தி. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் குடுப்பேன்னு சொன்ன தமிழ்நாட்டு இனாவானா வினியோகஸ்தர்களுக்குத்தான் நாமம் போடப்பட்டது.

    இந்தியாவில் ஓப்பனிங்கை ஒழுங்கா விட்டிருந்தா உவியும் நல்ல வசூல் செஞ்சிருக்கும். கபாலி தயாரிப்பாளருக்கு அவ்ளோ நல்ல மனசுல்லாம் கிடையாதே?! அப்புறம், மத்தபடி பாத்தாலும் கூட உவி பெரிய நஷ்டம்னுல்லாம் சொல்லிடமுடியாது. பேராசை விலைக்கு விக்கலை. படத்துக்கு பாசிடிவ் ரிவ்யூஸ் தான் அதிகம். கமலைட்தவிர வேறு யாரும் இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுக்கவும் முடியாது. எடுத்தா அதுவும் ஒரு பிச்சை போராட்டத்தை தான் ஏற்படுட்தி இருக்கும். இத்தனைக்கும் உவி லிங்கா போல கமர்சியல் படம் அல்ல. சண்டை இல்லை ஹீரோயின்ஸ் ரகுமான்லாம் இல்லை
    சரி இருக்கட்டும்..இப்போ கபாலில ரகுமான் இல்லை, ஷங்கர் இல்லை, ஐஸ்வர்யாராயோ, தீபிகா படுகோனோ இல்லை. ஓவர் சீஸ் ரைட்ஸ் ரொம்ப வெலைக்கு அதுக்குள்ள போயிடுச்சுனு சொல்றா.. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்கோ!
    This is a very big world!

  10. #1139
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    சரி இருக்கட்டும்..இப்போ கபாலில ரகுமான் இல்லை, ஷங்கர் இல்லை, ஐஸ்வர்யாராயோ, தீபிகா படுகோனோ இல்லை. ஓவர் சீஸ் ரைட்ஸ் ரொம்ப வெலைக்கு அதுக்குள்ள போயிடுச்சுனு சொல்றா.. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்கோ!
    படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்குன்றது உண்மை. காரணம், நான் ஏற்கனவே சொன்னாப்ல டான் சப்ஜெக்ட், துடிப்பான ரஞ்சித். சந்திரமுகில்லாம் பெருசா பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகலை. கோச்சடையான், நட்டமானா இன்னொரு படம் எடுத்து தறேன்னு சொல்லிதான் வித்தாரு. சிவாஜி & எந்திரன் ஷன்கர்னால நல்ல எதிர்பார்ப்பு(அப்படியும் எந்திரன் தமிழ்நாட்ல பல தியேட்டர்ஸ் ஷேரிங் பேசிஸ்ல தான் படம் எடுத்தாங்க) மத்தபடி, எப்பவோ ஒரு நல்ல படம் பண்ண முயற்சிப்பது பெரிசில்ல, எப்பவுமே எக்ஸ்பெரிமெண்டல் படங்கள் எடுத்துட்டு இந்தளவு பெரிய மார்கெட் உள்ள பெரிய நடிகரா கமல் இருப்பது தான் பெரிய விஷயம்!

    அப்புறம், இந்த pre-release ஜம்பம்லாம் ரஜினி படத்துக்கு கொடிகட்டி பறக்கும்! இல்லைன்னா, 2002ல பாபாக்கே, சப்பான்ல 8கோடிக்கு வியாபாரம், ஓவரால் பாபா 150கோடி அள்ளும்னுலாம் அடிச்சிவிடமுடியுமா?!?

    Media will be full of Numbers and positive news pre-release of rajini films!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  11. #1140
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    if he cannot generate hype for the type of iflms he is doing last 35 years..then wats use of his career? thats his only goal...will he takes hype n popularity to politics...i dont think he is bold to do that...but if he doesnt do.. it will be a shame

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •