Page 6 of 401 FirstFirst ... 456781656106 ... LastLast
Results 51 to 60 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #51
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் சிவாஜி செந்தில் சார்,

    நடிகர்திலகத்தின் பெருமைகளை பறைசாற்றும் திரியின் 16-வது பாகத்தை மிகச்சிறப்பாக துவக்கியுள்ளீர்கள். இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..

    திரியைத்துவங்கிவைக்க பொருத்தமாக உங்களைத் தேர்வு செய்த எங்கள் முரளி சாருக்கு நன்றிகள்.

    பதினைந்தாவது பாகத்தை துவக்கி வெற்றிகரமாக நிறைவு செய்த களப்பணியாளர் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    நேற்று வர இயலவில்லை. இன்று வந்து பார்த்தால் ஐந்து பக்கங்கள் விரைந்தோடியுள்ளன. இந்த வேகம் தொடர வாழ்த்துக்கள்.

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #52
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் திரி-15 ஐ துவக்கிவைக்க வாய்ப்பளித்த முரளி சார் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு செய்திகள், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தபோதும், பற்பல பணிகளால் அதனைப் பதிவிட இயலவில்லை.

    பாகம்-16 ஐத் துவக்கிவைத்திருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #53
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    எம்.எஸ்.வி அவர்களின் நேர்காணல் ஒன்றை பார்க்கும் போது சுவாரஸ்யமான செய்தி ஒன்று தென்பட்டது.

    பட்டிக்காடா பட்டணமாவில் புகழ்பெற்ற இந்த பாடலின் கீழ்கண்ட இந்த வரிகளை சொன்னவர் யார் தெரியுமா ?

    "கேட்டுக்கோடி உறுமி மேளம்
    போட்டுக்கோடி கோகோ தாளம்
    பார்த்துக்கோடி உன் மாமன் கிட்ட
    பட்டிக்காட்டு ராகம் பாவம்"

    இதை எடுத்துக்கொடுத்தது சாட்சாத் நம்ம திலகம் தான்

    From 35:40

    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #54
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் சில முக்கிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளேன்.

    விரைவில் பத்திரிகைகளில் வெளிவந்த உண்ணாவிரத செய்திகளைப் பதிவிடுகிறேன்.

    கலந்துகொண்ட / ஆதரவளித்த / எதிர்த்த அனைவருக்கும் நன்றி




    Last edited by KCSHEKAR; 25th July 2015 at 04:57 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, eehaiupehazij liked this post
  10. #55
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    சு.திருநாவுக்கரசர்

    பீமாராவ்.M .L .A (CPM)

    இராம.சுகந்தன்

    H.வசந்தகுமார்

    தொல்.திருமாவளவன்

    பொன்வண்ணன்

    கருணாஸ்

    திருச்சி சிவா,M.P.

    தமிழிசை சவுந்தரராஜன்

    உண்ணாவிரதத்தை திருச்சி.சிவா அவர்கள் முடித்து வைத்தார்.
    Last edited by KCSHEKAR; 25th July 2015 at 04:34 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. Thanks adiram, eehaiupehazij thanked for this post
  12. #56
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Elastic NT Vs Plastic NT!!

    இளகி / நெகிழி நடிகர்திலகம் !!

    குறுந்தொடர் பகுதி 1

    Elastic பலே பாண்டியா Vs Plastic பாவ மன்னிப்பு

    இப்புவியின் ஒப்பற்ற நடிப்புச் சக்கரவர்த்தியாக நடிகர்திலகம் உயர்ந்தமைக்கு எண்ணற்ற காரணிகள் இருப்பினும் என் எண்ணத்தில் நிழலாடுவது அவரது எலாஸ்டிக் போன்ற விரிந்து சுருங்கி இளகும் முகத்தின் தசைநார் அமைப்பும் பிளாஸ்டிக் போல வளைந்து குழைந்து நெகிழ்ந்து இறுகும் குளோசப் முக பாவனைகளுடன் கூடிய உடல்மொழி வெளிப்பாடுகளுமே!

    அவரது கடின உழைப்புக்களுடன் கூடிய நாடகமேடைச் சூழல் பயிற்சிகள் அவருக்கு அபாரமான நினைவாற்றலுடன் இணைந்த மனனம் செய்யும் திறனை வளர்த்ததோடு மேடை பயத்தையும் அறவே நீக்கியது !!

    நாடகத்தில் பின்னியெடுக்கும் எத்தனையோ நடிகமணிகளால் காமெரா முன்னால் பரிமளிக்க முடிந்ததில்லை!
    ஆனால்... திரை ஒளிவெள்ளம் தன் மீது பாய்ந்த அந்த முத்தான முதல் வாய்ப்பிலேயே தன் மீது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கைகளை தவிடு பொடியாக்கி அதே திரைத் துறை ஜாம்பவான்களால் உலகம் இது போன்ற நடிப்பிமையத்தின் சிகரங்களை இதுவரை கண்டதில்லை இனிமேலும் காணப் போவதில்லை என்று போற்றிப் புகழும் நிலைக்கு தனது ஒப்பில்லாத நடிப்புத் திறனை நிரூபித்தவர் நடிகர்திலகம் !!


    நடிகர் திலகத்தின் எலாஸ்டிக் முகபாவனை உடல் மொழியின் சாம்பிள்!!



    நடிகமன்னரின் பிளாஸ்டிக் முகபாவனை மாறுபாடுகளின் சாம்பிள்!!

    Last edited by sivajisenthil; 25th July 2015 at 09:59 PM.

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  14. #57
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை kc சார் - புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து இன்னும் காலம் கடத்தாமல் அந்த கலை தெய்வத்திற்கு மணி மண்டபம் கட்டி அவர்கள் பாவங்களை சீக்கிரம் கழுவிக்கொள்வார்கள் என் நம்புவோம் - உங்கள் அயராத உழைப்பு நிச்சயம் வீண் போகாது .

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #58
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தேசிய இயக்கங்களுக்கு உள்ள தனித்தன்மை...

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்த பீடத்திற்கு சேதம், நகராட்சியைக் கண்டித்து மறியல்..

    ... தினமணி செய்தி ...

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நீ வைத்த சிலை தானே, நான் வர மாட்டேன், நான் வைத்த சிலைக்கு நீ வரக்கூடாது என்ற குறுகிய நோக்கமோ உள்நோக்கமோ இல்லாமல் தேசிய இயக்கங்கள், காங்கிரஸூம் தமிழ் மாநில காங்கிரஸும் இணைந்து இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளன. இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த சிலை நடிகர் திலகம் ஜனதா தள மாநில தலைவராக இருந்த போது அவருடைய பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

    தினமணி நாளிதழின் இணையதளத்திலிருந்து

    இணைப்பு - http://www.dinamani.com/edition_tric...cle2939385.ece

    நடிகர் திலகமும் பெருந்தலைவரும் கற்றுத் தந்த தேசிய உணர்வும் நற்பண்புகளும் இன்னும் கடைப்பிடிக்கப்படுவது, காலம் கடந்தாலும் நமக்குள்ளே நம்பிக்கையூட்டும் வண்ணம் உள்ளது.
    Last edited by RAGHAVENDRA; 25th July 2015 at 06:25 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
  18. #59
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  20. #60
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  21. Thanks eehaiupehazij thanked for this post
    Likes adiram, joe liked this post
Page 6 of 401 FirstFirst ... 456781656106 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •