Page 77 of 401 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #761
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய மாலைமலர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #762
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திரசேகர் சார் பதிவிட்ட கட்டபொம்மன் பற்றிய கவிதைக்கு சொந்தக்காரரும் இது போன்ற பல அற்புதமான கவிதைகளை தினமும் முகநூலில் அரங்கேற்றும் கவிஞரும், பிரிக்கப்படாத எங்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவகங்கையை சொந்த ஊராக கொண்டவருமான நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஆதவன் ரவி இப்போது நம்முடைய நடிகர் திலகம் திரியிலும் இணைந்திருக்கிறார். நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி உங்கள் கவிதைகளையும் அனுபவங்களையும் இங்கேயும் பதிவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு அனைவர் சார்பிலும் வரவேற்கிறேன்.

    அன்புடன்

  4. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  5. #763
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
    திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
    நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
    கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் .
    சுகராம்,

    டிஜிட்டல் பாசமலர் வெளியான நேரத்தில் நடிகர் திலகம் திரியில் இணைந்து "சென்ற ஞாயிறன்று சென்னை சாந்தியில் நமது ரசிகர்களுடன் படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்" என்றெல்லாம் எழுதி விட்டு சில நாட்களுக்கு பின் மாற்று முகாம் சென்று நான் எம்ஜிஆர் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பதிவிட ஆரம்பித்த நீங்கள் ஆதிராம் பற்றி பேசுவது வேடிக்கையாக இல்லை?

    இங்கே யார் யார் என்னென்ன பெயரில் பதிவிடுகிறார்கள் என்பதைப் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்போது நீங்கள் ரெகுலராக பங்களிக்கும் திரியில் பல பெயர்களில் பதிவிட்டவர்களைப் பற்றி நான் சொல்லவா? யாரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் அமைதி காக்கிறேன். அங்கே இருப்பவர்கள் என்னை வேண்டாதவர் பட்டியலில் வைத்திருந்தாலும் கூட நான் அப்படி நினைக்கவில்லை என்பதனால்தான் உங்களைப் போன்றோர் இந்த வேண்டாத வேலையை செய்யும்போதுகூட நான் மெளனமாக இருக்கிறேன்.

    இனி மேலாவது எவரும் இது போல் இந்த பெயரில் எழுதுபவர் அவரா? அந்த பெயரில் எழுதுபவர் இவரா என்பது போன்ற யாருக்கும் பயனில்லாத வாதங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு உருப்படியாக பதிவிட ஆரம்பித்தால் நல்லது.

    அன்புடன்

  6. Thanks kalnayak thanked for this post
  7. #764
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

    இரண்டு திரிகளுக்கிடையே இணக்கமான உறவும் நட்புணர்வும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் பதிவிட்டதற்கு பதிலாக முரளியை தவிர அனைவரும் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாக சொல்லியிருந்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாயிருக்கும். ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!

    எப்படியிருப்பினும் இங்கே வந்ததற்கும் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானோரை பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி!

    அன்புடன்

  8. #765
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    how is our kattabomman in Madurai? dear Murali, any updates from Madurai?

  9. #766
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இருக்கும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி விலாவரியாக திங்களன்று காலை அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதுவதுதான் நம் முரளி சாரின் பாணி .அதனால்தான் நான் அதைப்பற்றி இன்னும் அவரிடம் கேட்காமல் திங்கள்வரை காத்திருக்கலாம் என இருக்கிறேன்.சரிதானே முரளி சார் ?
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. Likes joe liked this post
  11. #767
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இருக்கும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி விலாவரியாக திங்களன்று காலை அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதுவதுதான் நம் முரளி சாரின் பாணி .அதனால்தான் நான் அதைப்பற்றி இன்னும் அவரிடம் கேட்காமல் திங்கள்வரை காத்திருக்கலாம் என இருக்கிறேன்.சரிதானே முரளி சார் ?
    absolutely .. நானும் காத்திருக்கிறேன்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  12. #768
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Evergreen Kattabomman has got infinite energy to attract everyone, especially youth in today's internet age. We should take it to Facebook, Twitter to attract youths to this magnum opus. kattabomman 100 theater release across TN: http://tamil.filmibeat.com/news/veer...rs-036338.html

    This time too, as always, there is a great interest in VPKB. Hopefully, the theater count will go up in the coming days.

    Any plans of releasing the movie in overseas, especially US?

    Regards.

  13. #769
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    என் படங்கள் மட்டுமே என்றும் தமிழனின் ஜீவநதி என்று மீண்டும் ஒரு முறை NT prove செய்துள்ளார். எந்த காலத்திலும் பார்த்து, ரசிக்க, அனுபவிக்க, பணம் அள்ள முடியும் என்றால் அது எங்கள் தங்க ராஜா நடிகர் திலகம் படங்களே. என்றுமே NT மட்டுமே ஹீரோ,
    Last edited by Murali Srinivas; 22nd August 2015 at 09:33 PM.

  14. Likes J.Radhakrishnan liked this post
  15. #770
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று மாலைக்காட்சி க்கு நல்ல கூட்டம்.கர்நாடிக்கில் இரண்டு காட்சிகள்.11AM.6PM.காட்சிகள் மாறி மாறிதிரையிடுவது சிறிது குழப்பத்தை தருகிறது.ஏனெனில் இரவுக்காட்சி இருக்கும் என்று வந்து திரும்பிப் போனவர்கள் சுமார் 50பேர்களுக்கு மேல் இருக்கும்.9மணிக்கு நான் நான் தியேட்டரில் இருந்து பார்த்தது.திரும்பிப் போனவர்களில் சில பேர்குடும்பத்துடன் வந்திருந்தனர்.படம் இந்தக்காட்சிபார்க்கமுடியவில்லைஎன்று பெரிதும் சங்கடத்துடனே திரும்பிச் சென்றனர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •