Page 46 of 401 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #451
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks sivaa, Russellbzy, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #452
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    கான்செப்ட் நோக்கம் : உறங்கிக் கிடக்கும் மனசாட்சியை உசுப்பி உண்மையை வெளிககொணரல்

    கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 4 : அத்தனை பேரும் உத்தமர்தானா / சோன் பப்டி... / என் மகன்

    என்மகன் திரைப்படம் ஒன்றுக்கொன்று ரத்த சம்பந்தமற்ற இரு வேறு குணாதிசயங்களை அனாயாசமாக நடிகர் திலகம் கையாண்ட திரைப்பாடம்!!

    துடிப்பான இளைஞன் பாத்திரத்துக்கும் முதிர்ச்சியான ஏட்டு ராமையா பாத்திரத்திற்கும் மாறுவேடத்தில் கூட மாறுபட்ட நடிப்பை மறக்கவொன்னாவண்ணம்
    தூள் பரத்தியிருப்பார் !


    மாறுவேட மாயாஜாலம் ....சோன்பப்டி ஆடல் பாடல் அமர்க்களத்தினூடும்!



    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ...எக்காலத்திற்கும் ஏற்ற மனசாட்சியின் குரல் பதிவு!!

    Last edited by sivajisenthil; 13th August 2015 at 07:06 PM.

  5. Likes Russellbzy, Russellmai, Georgeqlj liked this post
  6. #453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    congratulations senthil sir for completing 2000 posts





    Quote Originally Posted by sivajisenthil View Post
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    கான்செப்ட் நோக்கம் : உறங்கிக் கிடக்கும் மனசாட்சியை உசுப்பி உண்மையை வெளிககொணரல்

    கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 4 : அத்தனை பேரும் உத்தமர்தானா / சோன் பப்டி... / என் மகன்



    மாறுவேட மாயாஜாலம் ....சோன்பப்டி ஆடல் பாடல் அமர்க்களத்தினூடும்!



    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ...எக்காலத்திற்கும் ஏற்ற மனசாட்சியின் குரல் பதிவு!!


  7. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
  8. #454
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் நிலைகளையும் சூழல்களையும் தனது அற்புதமான கருதுக்களினூடே காணொலிகளாக காட்சிப்படுத்தி 2,000 பொக்கிஷப் பதிவுகளை அளித்திருக்கும் அன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களது வித்தியாசமான கற்பனைகளால் எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவதோடு, சிந்திக்கவும் வைக்கும் தங்கள் பணி என்றும் தொடரவும் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #455
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    யுகேஷ் பாபு சார்
    தாமதமான, ஆனால் உளமாா்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #456
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின் பிறந்த நாள்!
    ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின் அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின் வெள்ளை ரோஜா!!
    ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது சைக்கோ !

    பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில் நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
    அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!
    உலகையே மகிழ்வித்துப் பரவசப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்த மேதைக்கு நடிகர்திலகம் திரி சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்தல் சமர்ப்பிக்கிறேன்!


    Last edited by sivajisenthil; 13th August 2015 at 09:13 PM.

  12. Likes Russellbzy, Russellmai, Georgeqlj liked this post
  13. #457
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்
    2000 பதிவுகள் ... தங்கள் அசுர உழைப்பின் அடையாளம்..
    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #458
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Yukesh Babu Sir
    In line with Raghavendhra Sir I wish the happiness of your birthday celebrations be the kind of Many More Happy Returns of the Day, always! Congrats
    senthil

  16. #459
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டாயிரம் பதிவுகளை கண்ட என் அன்பு நண்பரும் நடிகர்திலகத்தின் கலை பெருமையை திறம்பட ஆய்வு செய்து கொண்டிருக்கும் பதிவுத்திலகம் திரு.சிவாஜி செந்தில் அவர்களே இந்த உலகம் உள்ள வரையில் உங்கள் பதிவுகள் இருந்துகொண்டே இருக்கவும் சிவாஜி புகழ் உலகம் முழுதும் பல தலைமுறைகளுக்கு பயன் பட வேண்டுமெனவும் கேட்டு கொள்கிறேன்.

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, Georgeqlj liked this post
  18. #460
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

  19. Likes Russellbzy, Russellmai, sss, Georgeqlj liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •