Page 132 of 401 FirstFirst ... 3282122130131132133134142182232 ... LastLast
Results 1,311 to 1,320 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1311
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    "காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை அகற்றி அதை புதிதாக கட்டவிருக்கும் மணிமண்டபத்தில் வைக்க அரசு உத்தேசித்துள்ளது" என்று அரசு வழக்கறிஞர் சொல்ல..

    "மணிமண்டபம் எப்போது கட்டப் போகிறீர்கள்?. அதுவரை சிலையின் நிலையென்ன?" என்று நீதிபதி கேட்க, இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு வழக்கறிஞர் திணறியபடி பதில் சொல்ல இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார்.

    நல்ல வேளை, இந்த நீதிபதியாவது "குமாரசாமி" போல இல்லாமல் போனாரே.

  2. Likes Harrietlgy, Russellbzy, joe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1312
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    It will happen only in Tamil Nadu. Politicians are playing with fire and they will definitely pay for this.
    இப்போது கூட ஜெயலலிதா பெயர் சொல்ல மாட்டீகளே.

    'அரசியல்வாதிகள்' என்றால், சிலை நிறுவிய கிழவனுக்கும் சேர்த்து இந்த திட்டா?

  5. Likes joe liked this post
  6. #1313
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Last edited by KCSHEKAR; 2nd September 2015 at 12:24 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1314
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Our hopes are with Mr KC and I am confident that he will come out with flying colours in High Court if not

    at Supreme Court. Mr KC is the real THALAPATHY.

  8. Likes Russellbzy liked this post
  9. #1315
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    110-வது விதியின் கீழ் தினமும் பத்து அறிவிப்புகளை பிட் நோட்டீஸ் போல படித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்.

    சட்டமன்றத்தில் மேஜைகளை மாற்ற வேண்டிய அளவுக்கு விரிசல்கள். (பின்னே இந்த தட்டு தட்டினால்?)

    ஆனால், அறிவித்தவைஎல்லாம் பத்தோடு பதினொன்று என்பதுபோல 110-த்தோடு 111. அவ்வளவே.

  10. #1316
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் திரு சந்திரசேகர் சார் ,
    சென்னையில் தலைவர் சிவாஜி சிலை அதே இடத்தில் நிரந்தரமாக நீடிக்க வாய்ப்பு உள்ளதா? சட்டப்படி இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தை அணுக,
    முடியுமா? தமிழ்நாட்டில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நூற்றுகணக்கான அரசியல் தலைவர்களின் சிலைகள் உள்ளன!
    அவற்றை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் வாதிட முடியாதா? தாங்கள் சிரமம் பார்க்காமல் சிவாஜி ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு
    அன்புடன் வேண்டி கொள்கிறேன் !
    நன்றி ! வணக்கம்!

  11. Likes joe liked this post
  12. #1317
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    முதலில் 'புதிய தலைமைச் செயலகம்' இடிக்கப்பட முடியாததால் மருத்துவ மனையானது.

    'அண்ணா நூற்றாண்டு நூலகம்' கல்யாண மண்டபமாக மாற்ற முயன்று, பூட்டிக் கிடக்கிறது.

    'செம்மொழி பூங்கா' பாழடைந்து இப்போது சுடுகாடாக கிடக்கிறது.

    இப்படி ஒவ்வொன்றாக துவங்கி இப்போது 'நடிகர்திலகம் சிலை'யில் வந்து நிற்கிறது.

    இந்த இரண்டுவார அவகாசத்துக்குள், ஏற்கெனவே கண்ணகி சிலையை இடித்த லாரிக்காரனால் எதுவும் நடக்கலாம்.

  13. #1318
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி மீது மட்டும் பற்று கொண்ட உண்மையான சிவாஜி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் !
    இனி மேலாவது நாட்டு நடப்பை உற்று பாருங்கள்! சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் எந்த விசயத்தையும் ஜெயலலிதா அம்மையார் செய்ய மாட்டார்!
    அவருக்கு சிவாஜி மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை! நான் கூறும் உண்மைக்கு, கடந்த காலங்களில் நடந்த
    சில சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்! அதை இப்போது கூறி அவருக்கு ஜால்ரா போடும் உண்மை புரியாத உண்மையான சிவாஜி ரசிகர்களின்
    மனதினை புண்படுத்த விரும்பவில்லை! சிவாஜி புதல்வர்கள் இருக்கிறார்களே அவர்கள் இன்று அம்மா அம்மா என்று உருகுவார்கள்! நாளை ஆட்சி
    மாற்றம் ஏற்பட்டால் பெரியப்பா பெரியப்பா என்று பாசம் கொள்வார்கள்! சிவாஜியின் நடிப்புக்கு மட்டும் நான் ரசிகனல்ல! இந்திய பிரதமராக இருந்தாலும்
    தலை வணங்காத அவரின் தன்மானகுணம் எனக்கு அவரின் மேல் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது! அன்புக்கும் நட்புக்கும் மட்டுமே தலை வணங்கியவர்!
    பதவியில் இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் அவர் எவரிடமும் நேசம் பாராட்டியதில்லை!
    சிவாஜிக்கு மட்டும் ரசிகர்களாக அவருக்கு மட்டும் தொண்டர்களாக இருப்போம் !
    நன்றி !

  14. Likes Harrietlgy liked this post
  15. #1319
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,376
    Post Thanks / Like
    Moderator's Note : Please stop bringing in political discussions into this thread.
    Do restrain yourselves as such discussions has the potential to attract attention from unwanted quarters.


    p/s: Hubbers who continue discussing politics will be given leave for a few days, to cool themselves down.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  16. #1320
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Baskar Trichi View Post
    சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் எந்த விசயத்தையும் ஜெயலலிதா அம்மையார் செய்ய மாட்டார்! அவருக்கு சிவாஜி மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை! நான் கூறும் உண்மைக்கு, கடந்த காலங்களில் நடந்த
    சில சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்!
    ஆனால் இங்குள்ள "சில" சிவாஜி ரசிகர்களுக்கு ஜெயலலிதா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் குறையாது. வளர்ந்துகொண்டே போகும்.

    Quote Originally Posted by Baskar Trichi View Post
    சிவாஜி புதல்வர்கள் இருக்கிறார்களே அவர்கள் இன்று அம்மா அம்மா என்று உருகுவார்கள்! நாளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் பெரியப்பா பெரியப்பா என்று பாசம் கொள்வார்கள
    அதுபோக 'ரஜினி அண்ணனும்', 'கமல் அண்ணனும்' பெர்மெனன்ட்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •