Page 165 of 401 FirstFirst ... 65115155163164165166167175215265 ... LastLast
Results 1,641 to 1,650 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1641
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks murali sir immediate response

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1642
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நடிகர் திலகம் நண்பர்களுக்கு..
    என் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள் பதிவுகளில் அவர் திருப்தியில்லாமல் இருப்பது அறிகிறேன் ..உங்களது ஆறுதல் என் நண்பருக்கு சரியான ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்..இதை நீங்கள் செய்யவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..இதை கேட்பதற்கு இந்த திரியில் எனக்கு உரிமைஉள்ளது என்று சொல்வதைவிட பணிவுடன் கேட்க உரிமை உள்ளது .. செய்வீர்கள் நண்பர்களே.. எனக்காக..நன்றி..
    Last edited by Muthaiyan Ammu; 13th September 2015 at 07:52 AM.

  4. Likes mgrbaskaran liked this post
  5. #1643
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே!

    கல்கியில் ஸ்ரீதர் எழுதிய திரும்பி பார்கிறேன் என்ற தொடரில் சிவந்தமண் வெற்றி குறித்து சில விசயங்களை கூறியிருந்தார்!

    அந்த தொடரை சந்திரமௌலி என்பவர் தனி புத்தகமாக வெளியிட்டார்! அந்த புத்தகத்தில் சிவந்தமண் தோல்விப்படம் என்று ஸ்ரீதர் கூறியதாக எழுதபட்டதாக மாற்று முகாம் நண்பர் ஒருவர் பொய்யான பதிவுகளை வெளியிட்டார்! நான் கல்கியில் அந்த தொடரை படித்தவன்! அதில் அப்படி ஸ்ரீதர் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தேன் ! ஒருவேளை சந்திரமௌலி அவரின் புத்தகத்தில் தவறான செய்திகளை போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்தேன்!

    என் எண்ணங்களை கடந்த என் பதிவுகளில் தெரிவித்தும் இருந்தேன்! ஆனால் கல்கியில் வந்தது தான் சந்திரமௌலி புத்தகத்திலும் உள்ளது என்று ஒரு நண்பர் தெரிவித்ததாக நேற்று ஒரு பதிவில் தெரிவித்தேன்! சந்திரமௌலி புத்தகத்தில் சிவந்தமண் குறித்து ஸ்ரீதர் எழுதிய பக்கங்களின் zeroxcopy எனக்கு இன்று கிடைத்தது! மாற்று முகாம் நண்பர் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினாரோ அதே புத்தகத்தின் பக்கங்களை நான் இங்கு கீழே பதிவு செய்கிறேன்!

    அதை கிளிக் செய்து பாருங்கள்! உண்மையை உணருங்கள்! நமது நண்பர்கள் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுமாறு வேண்டுகிறேன்!

    புத்தகத்தின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிய சிவாஜி சமூக நல பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த அன்பு நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!

    கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணவும்! அதில் சிரமம் இருந்தால் கூறவும்! மாற்று ஏற்பாடு செய்கிறேன்!

    மிக்க நன்றி!!!

    img011.jpg

    img012.jpg
    Last edited by Murali Srinivas; 13th September 2015 at 12:14 AM.

  6. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  7. #1644
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Sailesh Sir,

    It is sort of an open letter to you. I have interacted with you only twice or rather I should say that was one sided because only i had written. Once I thanked you for writing that Bharat Ratna should be conferred on NT. Second was yesterday when i cleared a possible misunderstanding.

    Whatever may be the reason, would request you not to get emotional and pose a challenge by declaring such assets in public. This is after all a discussion forum where exchange of views happen. People so much attached to their idol may say something harsh in the heat of the moment. We will have to understand that we require all types of people to make this world.

    Basically everybody is good. Only when provoked some react. I am not here to advise you and I don't think I am qualified for that. It is only a friendly gesture. I don't know whether you will respond to this but one thing is sure. I am not doing it for dramatics sake and it is a genuine request.

    Good Night and and have a safe travel Expecting you to see you back

    Regards

  8. Likes Subramaniam Ramajayam liked this post
  9. #1645
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Baskar Trichi View Post
    அன்பு நண்பர்களே!

    கல்கியில் ஸ்ரீதர் எழுதிய திரும்பி பார்கிறேன் என்ற தொடரில் சிவந்தமண் வெற்றி குறித்து சில விசயங்களை கூறியிருந்தார்!

    அந்த தொடரை சந்திரமௌலி என்பவர் தனி புத்தகமாக வெளியிட்டார்! அந்த புத்தகத்தில் சிவந்தமண் தோல்விப்படம் என்று ஸ்ரீதர் கூறியதாக எழுதபட்டதாக மாற்று முகாம் நண்பர் ஒருவர் பொய்யான பதிவுகளை வெளியிட்டார்! நான் கல்கியில் அந்த தொடரை படித்தவன்! அதில் அப்படி ஸ்ரீதர் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தேன் ! ஒருவேளை சந்திரமௌலி அவரின் புத்தகத்தில் தவறான செய்திகளை போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்தேன்!

    என் எண்ணங்களை கடந்த என் பதிவுகளில் தெரிவித்தும் இருந்தேன்! ஆனால் கல்கியில் வந்தது தான் சந்திரமௌலி புத்தகத்திலும் உள்ளது என்று ஒரு நண்பர் தெரிவித்ததாக நேற்று ஒரு பதிவில் தெரிவித்தேன்! சந்திரமௌலி புத்தகத்தில் சிவந்தமண் குறித்து ஸ்ரீதர் எழுதிய பக்கங்களின் zeroxcopy எனக்கு இன்று கிடைத்தது! மாற்று முகாம் நண்பர் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினாரோ அதே புத்தகத்தின் பக்கங்களை நான் இங்கு கீழே பதிவு செய்கிறேன்!

    அதை கிளிக் செய்து பாருங்கள்! உண்மையை உணருங்கள்! நமது நண்பர்கள் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுமாறு வேண்டுகிறேன்!

    புத்தகத்தின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிய சிவாஜி சமூக நல பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த அன்பு நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!

    கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணவும்! அதில் சிரமம் இருந்தால் கூறவும்! மாற்று ஏற்பாடு செய்கிறேன்!

    மிக்க நன்றி!!!

    img011.jpg

    img012.jpg

    நண்பர் திருச்சி பாஸ்கர்
    தாங்கள் பதிவிட்ட புத்தக பக்கங்களின்படி
    சிவந்த மண் சிறப்பாக ஓகோ என்று ஓடி
    ஶ்ரீதருக்கு ஆறுதலையும் ஆதாயத்தையும்
    கொடுத்திருக்கிறது

    கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்த மண்
    மேலும் சிறப்பாகஓடி தர்த்தி தந்த
    நஷ்ட்டத்தை ஈடு செய்திருக்கும்
    என்று ஶ்ரீதர் சொல்லியிருக்கிறார்

    சிறு பிள்ளைகள் கூட விளங்கிக்கொள்ளக்கூடியமாதிரி

    விளக்கமாகசொல்லப்பட்டிருக்கிறது


    மறைதிரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ரசிக நண்பர்கள்
    இதனை எப்படி தவறாக புரிந்துகொண்டார்கள் என
    எனக்குப்புரியவில்லை



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Thanks Russellbzy thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  11. #1646
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கலைவேந்தன் அவர்களே !
    சந்திரமௌலி புத்தகத்தின் பக்கங்களை நான் பதிவிட்டது பார்த்தீர்களா ?
    அந்த புத்தகத்தில் உள்ளதாக நீங்கள் பதிவிட்ட செய்திகளுக்கும், உண்மையிலேயே அந்த புத்தகத்தில் உள்ள செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
    சிவந்தமண் ஹிந்தி தர்த்தி தான் சரியாக போகவில்லை தமிழில் பெரிய வெற்றி என்றுதான் ஸ்ரீதர் எழுதினார் என்று நான் என் பதிவுகளில் கூறியது தான்
    உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? அல்லது இந்த என் பதிவுக்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல போகிறீர்களா? எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
    கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
    போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

    கலை வேந்தன் சார் நாடோடிமன்னன் படத்தில் எங்களுக்கு புகழ் தான் கிடைத்தது ஆனால் பெரிதாக பொருள்கிடைக்கவில்லை என்று mg சக்ரபாணி
    அவர்கள் கூறியதாக உங்கள் அன்பு நண்பர் திரு சைலேஷ்பாபு அவர்கள் உங்கள் திரியில் சமீபத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்! நாடோடிமன்னன் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியும் பெருசாக பொருள் கிடைக்கவில்லை என்று உங்கள் நண்பரே சொல்கிறார்! அப்போது அந்த படம் 100 நாட்கள் ஓடியது ஆனால்
    வசூல் குறைவு என்று அர்த்தமா? சக்ரபாணி அவர்கள் கூறியதுக்கு சரியான காரணம் என்ன? எனக்கு புரியவில்லை நண்பரே! விளக்குங்கள்!
    நன்றி !

  12. Thanks adiram, Subramaniam Ramajayam thanked for this post
    Likes adiram, Subramaniam Ramajayam liked this post
  13. #1647
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு தம்பி திரு யுகேஷ் அவர்களே!
    நேற்று இன்று நாளை படம், மற்றும் அதை தயாரித்த அசோகன் அவர்கள் பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை கூறுகிறேன்! கேளுங்கள்!
    அந்தப்படம் நல்ல வசூல் பெற்றபடம் தான்! 100 நாட்கள் ஓடிய படம் தான்! ஆனால் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்! அந்தப்படம் 1971 ம் ஆண்டே அசோகனால் ஆரம்பிக்கப்பட்ட படம்! 1972 ல் உங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு அந்த படத்துக்கு பலமுறை கால்ஷீட் கொடுத்தும்
    பட பிடிப்புக்கு வரவில்லை! படபிடிப்பு செட், ஸ்டுடியோ வாடகை , மற்ற நடிகர்களின் கால்ஷீட் வீண் போன்ற காரணங்களால் தேவையற்ற செலவு
    அசோகனுக்கு அதிகம் ஏற்பட்டது! மேலும் எல்லோரும் சொந்த பணத்தில்மட்டும் படம் எடுக்கமாட்டார்கள்! அசோகனும் கடனும் வாங்கியும் தான் அந்த
    படத்தை தயாரித்தார்! வட்டி தலைக்கு மேல் போய்விட்டது! சுருக்கமாக சொன்னால் இரண்டு mgr படங்கள் எடுத்த செலவு அவருக்கு ஒரு படத்துக்கே ஆனது!
    ஒருவழியாக படத்தை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கழித்து மிகவும் சிரமப்பட்டு 1974 இல் படத்தை வெளியிட்டார்! வழக்கமாக mgr படங்களை என்ன
    விலைக்கு வாங்குவார்களோ அதே விலைக்கு இந்த படமும் படம் ஆரம்பித்த போதே distributors அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது! பேசிய தொகைக்கு அவர்கள்
    வாங்கி படம் ரிலீஸ் ஆகி distributors க்கு லாபம் கிடைத்தது! ஆனால் படம் தயாரித்த செலவு விற்ற தொகையை விட அதிகம் என்ற காரணத்தால் அசோகனுக்கு
    நஷ்டம் ஏற்பட்டு mgr அவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டது! அதற்கு பிறகு வந்த 13 mgr படங்களில் நினைத்ததை முடிப்பவன் படத்தை தவிர அசோகன்
    வேறு mgr படத்தில் நடிக்கவில்லை! நி முடிப்பவன் 1971 இல் ஆரம்பித்த படம்! அதனால் அந்தபடத்தில் மட்டும் அவர் இருந்தார்! ஏன் அசோகன் நே இன் நாளை க்கு பிறகு mgr படத்தில் நடிக்கவில்லை? அசோகனுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை அதனால் mgr படத்தில் அதற்கு பிறகு நடிக்கவில்லை என்று
    தான் நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்கும் தெரியும்! சரி ஓகே! 1978 இல் கருணாநிதி அவர்களின் சொந்த படமான அவரின் வசனத்தில் வந்த வண்டிக்காரன்
    மகன் என்ற படத்தில் mgr அவர்களை நக்கலடித்து அசோகன் நடித்தாரே? அதுக்கு என்ன காரணம்? நண்பரே அந்த படத்தை இப்போதும் நீங்கள் பார்க்கலாம்!
    ஒருவேளை நீங்கள் இதற்கு முன்பு வண்டிக்காரன் மகன் பார்த்ததில்லை என்றால் இப்போது பாருங்கள்! நான் சொன்னதின் பொருள் விளங்கும்!
    நேற்று இன்று நாளை திரைஅரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு லாபம் கொடுத்த வெற்றிப்படம்!
    ஆனால் மேலே சொன்ன காரணங்களால் தயாரிப்பாளர் அசோகனுக்கு நஷ்டத்தை கொடுத்த படம் !
    நன்றி !!





    ,

  14. #1648
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ராகவேந்திரா சார் !
    நம் நடிகர்திலகத்தின் அரசியல் தவறுகளை நான் கடுமையாக விமர்சனம் செய்தபோது நீங்கள் கோபப்பட்டு வருத்தத்தில் திரியை விட்டு போகிறேன் என்று
    கூறினீர்கள்! அப்போது ragavendrar சார் பாஸ்கர் சொன்ன அல்பதனமான வார்த்தைகளுக்காக நீங்கள் திரியை விட்டு செல்லாதீர்கள், பாஸ்கர் என்ற அற்ப
    மனிதனுக்கு சிவாஜியின் பெருமைகள் தெரியவில்லை! தேர்தல் தோல்வியை வெய்தா சிவாஜியை எடைபோடுவது? என்று மாற்று திரி நண்பர்கள் உங்களுக்காக நம் திரியில் வந்து உருகினார்கள்! நான் சொல்வது நடந்த உண்மை தானே? ஆனால் நேற்று அவர்கள் திரியில் ஒருவர் சிவாஜி கவுன்சிலர்
    பதவிக்கு கூட தேர்ந்து எடுக்கபடாதவர் என்று பதிவு செய்துள்ளார்! அவர்களின் உண்மையான முகத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்!
    சிவாஜியின் சினிமா சாதனைகளின் பாதி அளவு கூட செய்ய இயலாதவர்கள் அவர்கள்! அவரின் அரசியல் தோல்வியை விமர்சனம் செய்யாமல் சினிமா
    சாதனைகளை மட்டும் விவாதித்து அவர்களால் எந்த காலத்திலும் தாக்கு பிடிக்க முடியாது! அரசியலுக்கு வருவார்கள் அல்லது பொய் பதிவுகளை இடுவார்கள்!
    ராகவேந்திரர் சார் என் பதிவுகள் எதுவாவது உங்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்கினால் அதை நீக்கும்படி எனக்கு நீங்கள் உரிமையுடன் கட்டளை இடலாம் சார்! நீங்கள் என்னைவிட மூத்தவர் என்பதால் மட்டுமல்ல! நீங்கள் சிவாஜியின் தவறுகளையும் ஏற்று கொள்ளும் பரந்த மனதுடையவர்!
    அந்த வகையில் நீங்கள் என்னைவிட சிவாஜியின் மேல் அதிகம் பற்றுள்ளவர் என்று உங்களை மதிக்கிறேன் !
    மாற்று நண்பர்களிடம் நட்புணர்வுடன் இருப்பது நல்ல பண்பு தான்! ஆனால் ஒரு விவாதம் என்று வந்தால் நம் ரசிகர்களின் உண்மையான கருத்துக்கு
    ஆதரவு தாருங்கள் என்பதே என் வேண்டுகோள்!
    நன்றி !!

  15. Thanks adiram thanked for this post
    Likes adiram liked this post
  16. #1649
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே !
    சிவாஜியின் அன்னை சிலையை மக்கள்திலகம் திறந்தார் ! உண்மை!
    சிவாஜியின் தஞ்சாவூர் சாந்தி , கமலா திரை அரங்கங்களை மக்கள்திலகம் திறந்து வைத்தார்! உண்மை!
    சிவாஜியும் எம்ஜிஆரும் நல்ல நட்புணர்வுடன் இருந்தவர்கள்! உண்மை!

    நான் சிவாஜி வெறியன்! சிவாஜியை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அதற்காக சிவாஜிக்கு பிடித்த எல்லோரையும் எனக்கும் பிடிக்கவேண்டும் என்று எந்த
    கட்டாயமும் இல்லை! சிவாஜிக்கு மக்கள்திலகத்தை பிடிக்கும் என்பதால் மக்கள் திலகத்தை விட திரைஉலகில் அதிக சாதனைகள் படைத்தவர் நடிகர்திலகம்
    என்று சொல்லும் உரிமையை நான் இழந்து விட்டதாக நினைக்கவில்லை! அதை அனைவரும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
    நன்றி !

  17. Thanks adiram thanked for this post
    Likes adiram liked this post
  18. #1650
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு திருச்சி பாஸ்கர் சார்

    தங்களுக்கு எப்படி நன்றி கூர்வது என்றே தெரியவில்லை.

    நாம் என்றுமே பொய் தகவலை பதிவிட்ட வழக்கம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. மேலும் நாம் என்றுமே அடுத்தவருடைய புகழை நம் புகழாகவோ அல்லது நமது சிறுமையை அடுத்தவரின் சிறுமை என்றோ கூறும் பழக்கமோ இல்லாதவர்கள் .

    நம் தலைவர் நமக்கு கற்று கொடுத்த பாடம் " ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாற் இல்லை " என்பதாகும் ! அதன் படியே நாம் நடக்கிறோம். அதுமட்டுமல்ல ஒருவரை இறக்கிதான் நம் புகழை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் நமக்கு 1952 முதலே கிடையாது !

    இத்தனைக்கும் நம்மால் தான் உலக அரங்கில் தமிழன் திரை நிலை வானளாவ உயர்ந்தது !

    நம்மை மட்டும்தான் உலக அளவில் பாராட்டும், பட்டமும், பதவியும் அங்கீகாரத்தையும் உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் நம்மை தேடி வந்து கொடுத்துள்ளனர்.

    1953 முதல் 1987 வரை நம்முடைய திரைப்படத்தின் வியாபாரம் தமிழ் திரைப்பட வியாபாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்காக இருந்தது ! இது அனைவருக்கும் தெரியும்.

    இருந்தாலும் ஏதோ ஒரு காழ்புணர்ச்சி ..பலரை நம் பெயரை களங்கபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட செய்கிறது .....செப்டம்பர் 11ஆம் தேதி 2015 வரை தொடர்ந்துகொண்டிருக்கிரதேன்றால் பாருங்கள்.

    வயிதேரிச்சலும்,,,பொறாமையும்...காழ்புனர்சியும் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு நம் மீது உள்ளது என்று.

    திரு ஸ்ரீதர் அவர்கள் சொன்னதாக உள்ள இணைப்பை பதிவு செய்தவுடன் ...ஆமாம்...இது உண்மை...எனக்கு தெரியும்...எனக்கு நினைவிருக்கிறது...நன்றாக நினைவிருக்கிறது...ஸ்ரீதர் அப்படிதான் சொன்னார் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று நீங்கள் பதிவு செய்த அந்த SOURCE ஆதாரத்தை ஆவணத்தை பார்க்கும்போது, திரிகளை படிக்கும் பொது மக்கள் நடுநிலையாளர்கள் இவர்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று சற்று கூட சிந்துத்து பார்க்கட்டும் !

    உண்மை தெரியாமல் சபாஷ் போடுபவர்களுக்கும் இது சால பொருந்தும் !

    இந்த நிலையில் தாங்கள் பதிவு செய்துள்ள ஆதாரம்...அதாவது நம் மீது வேண்டுமென்றே சேற்றை வாரி இறைத்த பொய் தகவலை ....பொய் தகவலே என்று நிரூபிக்கும் வண்ணம் ஒரு ஆதாரம் பதிவு செய்தது மிகவும் மெச்சத்தகுந்தது !

    இறைவன் நடிகர் திலகம் அவர்களின் ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தும் !

    மிக்க நன்றி சார் !


    rks
    Last edited by RavikiranSurya; 13th September 2015 at 01:01 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •