Page 181 of 401 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1801
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post
    சாந்தியை இடிப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற காரணத்தாலும்.,,
    இந்த வரிகளைப் படிக்கும்போதே மனது வலிக்கிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1802
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு

    உங்களுக்கு திரு. கலைவேந்தன் அவர்கள் விடுக்கப்பட்டிருக்கும் கௌரவ விண்ணப்ப சவால் மடலை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

    திரு கோபால் அவர்கள் உரைத்துள்ள பதிவில் வருடவாரியாக அதிக வசூல் படங்களை எழுதிய நிலையில், எந்தெந்த வருடத்தில் தவறு உள்ளதோ...அந்த தவறை மட்டும் சரி செய்து (மீதம் சரியே என்ற தோரணையில்) தங்கள் பதிவு செய்துள்ளது பார்த்தோம்.

    இருந்தாலும், திரு கலைவேந்தன் அவர்கள் பதிவில் தங்களை திரியில் சிவந்தமண் நம்நாடு வசூல் விபரங்களை பற்றிய உண்மையை பதிவு செய்ய சொல்லி அறைகூவல் விடுத்துள்ளார் !

    அந்த அறைகூவல் உண்மையான அறைகூவலா, அரை கூவலா...அல்லது பொருள் இல்லாத வெறும் கூவலா என்பது உங்களுடைய பதிலை பொருத்துதான் அமையும்.

    இது எங்களுக்கோ...உங்களுக்கோ ...அவர்களுக்கோ இடப்போகும் பதிவு அல்ல. நடிகர் திலகம் அவர்களின் கௌரவமும் இதில் அடங்கியுள்ள விஷயம் காரணம் ...

    முதலில் திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்தமண், தர்தி, வைர நெஞ்சம், கேகரி சால் திரைப்படங்கள் தயாரிப்பு மூலம் பெரும் பொருள் நஷ்டம் அடைந்தார் என்றும் ....(பிறகு 4 வருடம் நஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருந்தபிறகு )
    ஹிந்தி நடிகர் அறிவுரையின் பேரில் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலையை உரைத்து, உடனே மக்கள் திலகம் அவர்கள் கால்ஷீட்டில் உரிமைக்குரல் எடுத்து தனது 4 படங்கள் மற்றும் காற்றினிலே வரும் கீதம்...ஒ மஞ்சு போன்ற படங்களால் வந்த நஷ்தம் ஆகமொத்தம் 6 - 8 படங்களால் வந்த நஷ்டத்தை என்ற பொருள் பதியும் வாக்கியத்துடன் ....உரிமைக்குரல் என்ற ஒரே மக்கள் திலகம் படத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டார் (( உரிமைக்குரல் அவருக்கு உதவியதா இல்லையா என்பது இங்கு பிரச்சனையை அல்ல ! )என்பதை பொய்யான ஒரு இணைப்பை கொண்ட இணையதள இணைப்பை திரு கலைவேந்தன் பதிவிட்டு அதனை பிடித்தபடியே பதிவு செய்தது மையம் படிக்கும் நடுநிலையாளர்கள் உட்பட தாங்களும் அறிததே.

    திரும்பி பார்க்கிறேன் என்று திரு ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தின் நகலை தாங்கள் தயவு கூர்ந்து உண்மையை ஆணித்தரமாக அறைந்து பதிவேற்ற திரு ராமஜயம் அவர்கள் மூலம் திருச்சி பாஸ்கர் அவர்களுக்கு அளித்து பேர்உதவி செய்துள்ளீர்கள் ! அதன்மூலம் ஸ்ரீதர் சிவந்தமண், வைர நெஞ்சம் (தமிழ் மற்றும் ஹிந்தி வடிவங்கள் ) மூலம் நஷ்டம் அடையவில்லை என்ற உண்மை வெளிக்கொண்டுவந்து , சிவந்தமண் திரைப்படம் ஓஹோ என்று ஓடியது என்ற உண்மையும் வெளிக்கொண்டு வர உதவியது !

    .....திரு கலைவேந்தன் அவர்கள் பதிவு செய்த இணைப்பு பொய் தகவலை கொண்டது என்பது உங்கள் ஆதாரத்தின் உதவியால் மட்டுமே மக்களுக்கு புரியவைத்து தெளிவுபடுத்தப்பட்டது !

    இப்போது அவர் முன்பு கூறியதை கூறவில்லை என்றும் ....வசூல் பொருத்தவரை சிவந்தமண் திரைப்படத்தை விட நம்நாடு அதிகம் என்றும் மட்டுமே கூறியதாக ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார் ! அடித்ததோடு மட்டும் அல்லாமல் உங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது நீங்கள் திரு எஸ்வி அவர்களுக்கு கூறிய தகவலை PM முறையில் திரு ஈஸ்வீயிடம் கேட்டு அறிந்துகொண்டதாக பதிவு செய்துள்ளார்.

    திரு எஸ்வி அவர்களும் அவருடைய முந்தைய பதிவில் உங்கள் பெயரை குறிப்பிடாமல் ...நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று மிக சாதுர்யமாக பெயரை கூறாமல் பதிவு செய்துள்ளார். நண்பர் என்று அவர் உரைத்தது உங்களையா ...அல்லது திருச்சி பாஸ்கரா....அல்லது அதிரம் அவர்களா...அல்லது என்னையா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம் !

    ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து இதற்க்கு உண்மையை தெரிவிக்கவேண்டும். இனியும் மௌனம் காப்பது முறையோ அல்லது அறமோ அல்ல !

    உண்மை தகவலை வெளியிட உங்கள் மனதில் வேறு ஏதாவது எண்ணங்கள் தடுக்கிறது என்றால் அதனை இங்கே " எனக்கு இதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை" என்றாவது தெரிவிக்கவும் ! இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் திரு கலைவேந்தனும் மற்றவர்களும் மௌனம் சம்மதம் , அங்கீகரிப்பு என்று மீண்டும் எழுதி பொய்யை உண்மையாக்கும் அபாயம் உள்ளது ! இது நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை மட்டும் தயவு செய்து புரிந்துகொண்டு உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை சற்று தள்ளிவைத்து உண்மை தகவல் என்னதோ அதனை எழுதவும் !

    இதற்க்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறன் !

    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 16th September 2015 at 11:57 AM.

  4. Likes J.Radhakrishnan liked this post
  5. #1803
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Yesterday I had a chat with Mr Pammalar and he vehemently denied the so called movie surpassed the

    collection of Sivandha Mann. It is a utter lie of these people doing it for years to defame NT's Film.

    NT - the real Vasool Chakkaravathi.

  6. Likes J.Radhakrishnan, Russellbzy liked this post
  7. #1804
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    முதல் ஸ்டேட்மென்ட் :
    "சிவாஜியை வைத்து அதிக செலவில் சிவந்தமண் எடுத்து ஸ்ரீதர் நஷ்ட்டமடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து உரிமைக்குரல் எடுத்து அந்த நஷ்ட்டத்தை ஈடு செய்தார்".

    பிறகு பல்வேறு வாத, விவாத, ஆவணப்பதிவுகளுக்குப் பின்னர்

    "சிவந்தமண் தோல்விஎன்று சொல்லவில்லை. வசூலாகவில்லையென்றும் சொல்லவில்லை. ஆனால் வசூலில் நம்நாடு படத்தை விட குறைவு என்றுதான் சொல்கிறோம்". (இதுவும் பம்மலார் அவர்களின் ஆதாரம் மூலம் தகர்க்கப்படப் போகிறது என்பது வேறு விஷயம்)

    அப்படியென்றால் முதலில் சொன்ன 'சிவந்த மண் நஷ்ட்டம், உரிமைக்குரல் ஈடுகட்டல்' வாதம் என்னவாயிற்று?.

    ஸ்ரீதர் கடனாளியாக இருந்திருக்கலாம். அதை உரிமைக்குரல் ஈடு செய்திருக்கலாம். ஆனால் அந்தக்கடன்கள் நடிகர்திலகத்தின் படங்களால் ஏற்பட்டவை அல்ல. சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா படங்களின் வெற்றிகளுக்குப்பின் ஸ்ரீதர் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள், ஓ..மஞ்சு மேலும் சில இந்திப்படங்கள் போன்ற பல படங்களின் தோல்வியால் கடனாளியானார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்கு நடிகர்திலகத்தின் படங்கள் காரணமல்ல.

    ஸ்ரீதர், நடிகர்திலகத்தை வைத்து தயாரித்த படங்கள் மூன்று. நெஞ்சிருக்கும்வரை, சிவந்தமண், வைரநெஞ்சம் ஆகியவை (ஊட்டிவரை உறவு கோவை செழியனின் தயாரிப்பு) . தமிழில் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இருபது படங்களை பட்டியலிட்டால் அவற்றில் நெஞ்சிருக்கும்வரை, வைரநெஞ்சம் படங்கள் இடம்பெறும். அந்த அளவுக்கு சிக்கனமாக எடுக்கப்பட்டவை. அதனால் சுமாரான வசூலிலும் ஸ்ரீதருக்கு லாபம் தந்தவை. சிவந்த மண் படத்தின் இமாலய வெற்றி பற்றி வேண்டிய அளவுக்கு இங்கே விவாதிக்கப்பட்டு விட்டது.

  8. #1805
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர் சைலேஷ் சார் அவர்கள் எனக்கு மூன்றாவது இறுதி நினைவூட்டல் விட்டிருக்கிறார். (என்னவோ தெரியவில்லை மற்றொரு நண்பருக்கு விட்ட நினைவுட்டலில் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் கார், பங்களா, வில்லா, சொத்து, சுகம், நகை, நட்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் எனக்கு "வெறும் நினைவூட்டலோடு" விட்டுவிட்டார்).

    நான் என்ன நிரூபிக்க வேண்டுமாம்?. "உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு செலவும் அதிகம், வசூலும் அதிகம்" என்று நான் சொன்னதற்கு யார், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் வேண்டுமாம்.

    இதில் அவர் எதை மறுக்க விரும்புகிறார்?. உலகம் சுற்றும் வாலிபன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதையா?. அல்லது அதிக வசூல் பெற்ற படம் என்பதையா?. இரண்டையுமே அவரால் மறுக்க முடியாதே. அதிலும் இரண்டாவதை அவர் கனவிலும் மறுக்க விரும்ப மாட்டார்.

    உ.சு.வா. 1970-ல் தொடங்கி பல்வேறு கிழக்காசிய நாடுகளில் அதிக பொருட்செலவிலும் அதிக சிரமத்திலும் தயாரான படம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே எழுதிய தொடர் கட்டுரை வாயிலாகவும், பல்வேறு பத்திரிகை வாயிலாகவும் அனைவரும் அறிந்ததே. அத்துடன் தயாராகி பல ஆண்டுகள் வெளியிடாமலும் இருந்தது. அவரது அரசியல் எதிரிகள் அந்தப்படம் வராது என்று செய்திகளைப் பரப்பும் அளவுக்கு தாமதம் ஆனது. (எம்,ஜி,ஆரின் தீவிர அரசியல் பணி காரணமாகவும்).

    பூஜை போடப்பட்ட அன்றைக்கே படம் விற்பனையானதால், விநியோகஸ்தர்களிடம் மீண்டும் அதிகப்படியாக பணம் பெற முடியவில்லை. வழக்கமாக தான் நடிக்கும் பிற படங்களையே சென்னை நகரில் எம்ஜியார் பிக்சர்ஸ் மூலமாக வெளியிடும் மக்கள்திலகத்துக்கு தன சொந்தப்படமான உ.சு.வாலிபனையே வேறொரு விநியோகஸ்தரான துர்கா பிலிம்ஸ் மூலமாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் படம் நன்றாக ஓடியும் விநியோகஸ்தர்கள் பலனடைந்தனரே தவிர தயாரிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிக பலடையவில்லை. நாடோடி மன்னன் வெற்றி பற்றி பெரியவர் சக்ரபாணி சொன்ன விஷயம் இந்தப்படத்துக்கும் ஏற்பட்டது. இந்த விவரங்கள் அப்போதே சில பத்திரிகைகளிலும் வந்தன. ஆனால் இப்போது அவசரத்துக்கு எந்தப் பத்திரிகைஎன்று தேடுவது?. முடிகிற காரியமா?.

  9. #1806
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சைலேஷ் பாபு ,

    நீங்கள் ஆயிரத்தில் ஒருவனுக்காக செலவழித்தது போக ,பாக்கி இவ்வளவா இருக்கிறது? அப்பாடா ,மலைப்பே ஏற்படுகிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1807
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Real leader



    From friend's FB page....

  11. Thanks siqutacelufuw thanked for this post
    Likes siqutacelufuw liked this post
  12. #1808
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellbzy liked this post
  14. #1809
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-12

    "அம்மாவுடன்
    கோயிலுக்குப் போனேன்.
    கோயிலில் தெய்வம்
    என் எதிரில் இல்லை.
    என் கை பிடித்து
    அருகில் நின்றது."

    -அன்னையைக் குறித்த
    என் கவிதை இது.
    ------------
    "செக்கச் செவேலென
    அழகான பெண் குழந்தை..
    எங்கள் தெருமுனை
    குப்பைத் தொட்டிக்கு."

    -இதுவும் என்னுடையதுதான்.
    -----------
    ஒரு ஒப்புமைக்காகக் கூட இந்த இரண்டையும் பொருத்திப் பார்க்க மனம் அஞ்சுகிறது.
    தன்னைத் தெய்வமென்று
    பிள்ளையைச் சொல்ல வைத்தவளும்,தொட்டிலிலிட வேண்டிய செல்வத்தைக்
    குப்பையில் வீசிப் போனவளும்
    தாய்மை பொங்கும்
    பெண்ணினத்தவர்தானே?

    கோயிலுக்குப் போன குழந்தைக்குக் கிட்டிய நல்ல அன்னை,அந்த குப்பைத்தொட்டிக் குழந்தைக்கு
    ஏன் கிடைக்காமல் போனாள்?

    கேள்விகள்-

    வேறு வேறு வடிவங்களில்
    இறைவனை நோக்கிப்
    போய்க் கொண்டே
    இருக்கின்றன.

    கோயில்களுக்கும்,
    குப்பைத் தொட்டிகளுக்குமாய்
    குழந்தைகள் போய்க் கொண்டே
    இருக்கின்றன.
    ------------
    குற்றமற்ற
    குழந்தைப் பூக்களை,ஒரு பாசத் தோட்டமமைத்துப் பராமரிக்கிறவராய்
    நடிகர் திலகம் தோன்றிப் பாடுமிந்த "எங்க மாமா" பாடல்,
    கவியரசர் வழியாக காற்றில் வந்த கடவுளின் அறிக்கை.

    அன்பென்கிற விஷயம் உள்ள வரை யாரும் இங்கே
    அனாதையில்லை என்கிற நம்பிக்கை.
    ----------
    இந்த
    செல்லக் கிளிகளாம்
    பாடல் கேட்டு,
    குழந்தைகளோடு,
    குழந்தைகளாய்..
    நாமும் உறங்குகிறோம்-
    நிம்மதியாக.


  15. #1810
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan statue to be shifted to memorial in two years, TN govt tells Madras HC


    CHENNAI: The Tamil Nadu government has told the Madras high court that it will take two years to build a manimandapam (memorial) for legendary actor Sivaji Ganesan on the banks of the Adyar river here. The statue of the actor -- erected at the Radhakrishnan Salai-Kamarajar Salai junction near the Marina Beach by the DMK government -- would remain at the spot till then, it said.

    The work on the manimandapam will commence in October 2015, and it will be completed in October 2017. The statue would be shifted to the memorial thereafter, the government said.

    Advocate-general of Tamil Nadu A L Somayaji made a submission to this effect before a division bench of Justice Satish K Agnihotri and Justice K K Sasidharan on Wednesday when a contempt petition relating to the delay in relocation of the statue came up further for hearing.

    The matter relates to a PIL seeking relocation of the statue on the ground that it posed traffic risk to road users. The Chennai police admitted that the statue was indeed a hazard for vehicles, especially those taking the right turn from Kamararajar Salai.

    As there was delay in shifting the statue, even after the high court asked the government to take a decision on the matter expeditiously in 2014 itself, the present contempt petition was filed.

    Earlier this month, chief minister Jayalalithaa announced in the assembly that the government would construct the manimandapam near Andhra Mahila Sabha on the banks of the Adyar river. She said 67 cents of land was allotted by the government for this purpose in 2002.

    The bench had then asked the authorities to submit its project schedule. Accordingly, Somayaji submitted the schedule on Wednesday. When judges sought to know as to why it would take two years for the government to complete the memorial, Somayaji reminded the court that the government had been asked only to take a decision on the matter.
    from:http://timesofindia.indiatimes.com/i...w/48983424.cms

    தற்காலிக நிவாரணம்... அரசின் இந்த வாதம் உறுதியாக இருந்தால் நடிகர் திலகத்தின் சிலை அதே இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது மணி மண்டபம் கட்டும் வரையிலும் சிலை அவ்விடத்தை விட்டு நகராது என்று தெரிகிறது.

    நம்முடைய கோரிக்கை அந்த சிலை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே. மணிமண்டபத்திற்கு வேறு சிலை செய்து கொள்ளட்டும்.

    நடிகர் திலகத்தின் POWER என்ன என்பதற்கான சான்று.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •