Page 221 of 401 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2201
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த திரியின் நெறியாளர் [மாடரேட்டர்] என்ற பதவி என்பது வானளாவிய அதிகாரம் படைத்த பதவியொன்றுமில்லை. யாரையும் நீக்கவோ சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இருந்தும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
    நான் அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியே எழுப்பவில்லையே. அப்படி நீக்கினாலும் கவலைப்படமாட்டேன் என்று தானே கூறியுள்ளேன். நீங்கள் ஏன் அதிகாரத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். தாங்கள் கூறுவதைப் பார்த்தால் அப்படி அதிகாரம் இருந்தால் நீக்குவதில் ஆட்சேபணையில்லை என்று தாங்களே கூறுவது போல் தொனிக்கிறதே. அந்த மாதிரி எண்ணம் தங்களுக்கு இருக்காது என்று தான் நிச்சயம் நான் நம்புகிறேன். இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என்பதைத் தான் நான் கூறியிருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2202
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Happy Birthday Lata Mangeshkar: Interesting moments of her life you may have missed

    Chennai: As far as fans of Indian cinema are concerned, Lata Mangeshkar is a name that most certainly needs no introduction at all. Fondly referred to as the ‘Nightingale’ , the National award winning singer is held in high regard by fans, critics and industry insiders alike.
    During her highly illustrious career, which spans over as many as seven decades, she has bagged almost every major award and worked with the who’s who of the film fraternity. Today, as Lata celebrates her birthday, we take a quick look at some interesting facets of her life



    She is a true survivor: Lata Mangeshkar’s childhood wasn’t exactly a bed of roses. At the tender age of 13, her world was turned upside down when her father passed away because of a heart problem. In the years that followed, she entered the film industry and tried to ensure the financial welfare of her family.
    However, despite her musical abilities, Lata’s initial years in the industry were quite difficult
    She kickstated her career with a song titled ‘Naachu Yaa Gade’. But as luck would have it the song was never used. Moreover, she was criticized by a noted producer who stated that her voice was extremely weak. Being a true fighter, Lata did not let these setbacks shatter her. On the contrary, she continued honing her skills and the rest as they say is history.
    Lata was like a sister to Sivaji Ganesan: Not many may know this but Lata Mangeshkar shared a special bond with Tamil superstar Sivaji Ganesan and considered him be her ‘rakhi’ brother. In fact both the families were very close to one another and met on several occasions. During one such get together Lata told ‘Nadigar Thilagam’ that she wanted to visit the town of Rameshwaram.
    Within minutes the actor made the necessary arrangements and proved that her wish was indeed his command. Moreover, on the professional front too Lata and Shivaji collaborated on a few occasions. ‘Didi’ recorded songs for some Hindi films produced by the star in the 1950’s.
    She moved Nehru to tears: In 1963, Lata Mangeshkar achieved a rather unique feat when she sang the highly patriotic song ‘Aye Mere Watan Ke Logon’ at a grand event attended by none other than then Indian Prime Minister Jawaharlal Nehru. Despite not being able to rehearse properly owing to music composer C Ramchandra’s packed schedule, she did full justice to the song. In fact such was the impact of her rendition that it left Nehru in tears.
    Lata is the public’s choice: In 1994, Lata Mangeshkar once again gave strong proof of her abilities as a singer when her lively rendition of ‘Didi Tera Devar’ from the evergreen classic ‘Hum Aapke Hain Koun’ became an instant hit among classes and masses alike. The following year she won a special Filmfare award on public demand, proving that she was still the “people’s choice”.
    The Dilip Kumar connect: When the ‘Nightingale’ first began her career in Hindi films, she found it extremely difficult to pronounce Urdu words correctly and with the right diction. During that difficult time it was the original ‘King Khan’ Dilip Kumar who came to her rescue and pointed out her mistakes. This prompted her to take formal lessons in Urdu. Shortly thereafter, she went to the ‘Madhumati’ star and floored him with her flawless Urdu. This marked the beginning of a long and healthy friendship.
    Reproduced from and courtesy: http://www.ibnlive.com/news/movies/h...e-1119183.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Russellmai, eehaiupehazij liked this post
  5. #2203
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai, eehaiupehazij liked this post
  7. #2204
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முரளி சார்
    நான் நடிகர்திலகத்தின் அரசியலை இனி விமர்சிக்க மாட்டேன்! நான் உங்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டேன்! என் கருத்துக்கள் எந்தளவுக்கு உண்மை
    என்பது அந்த கால அரசியல் கள நிலவரம் நேரில் பார்த்த நம் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்! மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை!
    raagavendrar sir சிவந்தமண் விவகாரத்தில் கையில் ஆவணம் இல்லாமல் நான் பதிவிட்டுவிட்டு பின்பு எல்லோரிடமும் ஆவணம் கேட்டு நான் அலைந்ததாக
    என்னை இழிவாக பதிவிட்டுள்ளார்! நான் உண்மையை பதிவு செய்தவன்!
    நான் சொன்னது உண்மையா பொய்யா? ஆவணம் கேட்டு இவரிடம் நான் பிச்சை கேட்கவில்லையே? என் வாதத்தை நிரூபிதேனா இல்லையா?
    மாற்று ரசிகர்களை தூக்கி வைத்து நம் ரசிகர்களை இழிவு படுத்துவது இவரின் தொடர் வாடிக்கை!

    டியர் ரவிகிரன் சார்
    சிவாஜிக்கு செலவு செய்ததை நான் கூறிய காரணம் நான் அவர் படத்தை மட்டும் பார்த்து விட்டு சென்ற சினிமா ரசிகன் மட்டுமல்ல என்பதை சற்று
    அழுத்தமாக சொல்ல மட்டுமே கூறினேன்! என்னை போல செலவு செய்த ரசிகர்கள் தமிழகம் முழுதும் இருந்தனர் என்பது எனக்கும் தெரியும்!
    எனக்கு ஒரு சிறு சந்தேகம் நம் அரசியல் விவகாரங்களில் ஏன் தேவையில்லாமல் மாற்று முகாம் ரசிகர்களும் செலவு செய்தனர் , அவர்களும் உழைத்தனர்,
    என்று கூறுகிறீர்கள்? அவர்கள் என்ன செய்தால் எனக்கென்ன சார்? மேற்கொண்டு உங்களிடம் விவாதிக்க ஒன்றுமில்லை!
    நன்றி !

  8. #2205
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    raagavendrar sir சிவந்தமண் விவகாரத்தில் கையில் ஆவணம் இல்லாமல் நான் பதிவிட்டுவிட்டு பின்பு எல்லோரிடமும் ஆவணம் கேட்டு நான் அலைந்ததாக
    என்னை இழிவாக பதிவிட்டுள்ளார்! நான் உண்மையை பதிவு செய்தவன்!
    நான் சொன்னது உண்மையா பொய்யா? ஆவணம் கேட்டு இவரிடம் நான் பிச்சை கேட்கவில்லையே? என் வாதத்தை நிரூபிதேனா இல்லையா?
    மாற்று ரசிகர்களை தூக்கி வைத்து நம் ரசிகர்களை இழிவு படுத்துவது இவரின் தொடர் வாடிக்கை!
    நம் ரசிகர்களை நான் எங்கு இழிவு படுத்தினேன். கையில் ஆதாரம் இல்லாமல் எந்த விவாதத்தையும் துவக்காதீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது. நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் அது சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் உண்மை மட்டுமே உள்ளது. அதை எடுத்துச் சொல்லவேண்டியது நம் கடமை. அவருடைய திரைப்பட வசூல் சாதனைகளைப் பொறுத்த மட்டில் அதற்கான ஆதாரங்களை வைத்துத் தான் இந்த யுகத்தில் நாம் வாதிட முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். திடீரென சொல்லவில்லை. ஒப்பீடு வேண்டாம் என்பதில் எந்தத் தவறுமில்லை. ஆதாரம் பம்மலாரிடமிருந்து கிடைத்த பிறகு தானே தங்களால் நிரூபிக்க முடிந்தது. அதுவுமல்லாமல் தாங்கள் கூறியது ஒன்றும் புதிய விஷயமல்லவே. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பலமுறை விவாதித்து விட்டாகி விட்டது.

    இன்னும் சொல்லப்போனால் முரளி சாரின் சாதனை சிகரங்கள் திரியில் எல்லா விஷயமும் ஏற்கெனவே அலசப்ப்டடாகி விட்டது.

    இப்போது பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வசூல் விவரங்களும் எப்படிக் கிடைத்தது. அந்தக் காலத்தில் நாங்கள் அவரவர்கள் அவரவர் ஊரில் அலைந்து திரிந்து சேகரித்த வசூல் விவரங்கள் தான் இவையெல்லாம். இதற்கு நானும் உழைத்திருக்கிறேன். என்னைப் போல் ஏராளமான ரசிகர்கள் அந்தக் காலத்தில் திரையரங்கே கதியென்று அன்றாடம் வசூல் விவரங்களை, அரங்கு நிறைவு விவரங்களை, பார்வையாளர் எண்ணிக்கை போன்ற விவரங்களை சேகரித்து வெளியிட்ட தகவல்கள் தான் இன்றைக்கும் பயன்படுகின்றன. அன்றாடம் விநியோகஸ்தர்கள் அலுவலகம் சென்று விவாதித்து விளம்பர வாசகங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை அளித்து படத்தை மக்களிடம் இன்னும் பரவலாக கொண்டு சேர்ப்பதற்கு வேண்டிய பணிகளை செய்திருக்கிறோம்.

    வசூல் விவரங்களைப் பொறுத்த மட்டில் அவற்றையெல்லாம் திரையரங்குகளில் சென்று சரிபார்க்க இந்த காலத்தில் முடியாது. இதை பல முறை நான் கூறி வருகிறேன். இதற்காகவே ஒப்பீடு வேண்டாம் எனவும் வலியுறுத்தி வருகிறேன். அதே போல அவர்களும் திரையரங்குகளுக்குச் சென்று சேகரித்துத் தான் வசூல் விவரங்களை எழுதியிருக்கிறார்கள். இதில் நம்முடைய படங்களும் அவர்களுடைய படங்களும் மாறி மாறி வசூல் சாதனை புரிந்துள்ளன. இவர்கள் இருவரின் படங்களையும் தாண்டி வேறு படங்களும் வசூல் சாதனை புரிந்துள்ளன. இதையெல்லாம் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இவற்றிற்கெல்லாம் இன்றைய காலகட்டத்தில் டாக்குமெண்டரி எவிடென்ஸ் எனப்படும் ஆதாரபூர்வமான ஆவணங்கள் கிடைக்கும் வாய்ப்பே இல்லை. தயாரிப்பளாரோ திரையரங்கு உரிமையாளரோ விநியோகஸ்தரோ வசூல் விவரங்களைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தால் மட்டுமே இதையெல்லாம் நிரூபிக்க முடியும்.

    ஒவ்வொரு முறையும் நாம் இன்னொருவரை நம்பி வாதங்களைத் துவக்க முடியுமா. ஆதாரபூர்வமான ஆவணங்கள் இல்லாமல் எந்த வாதத்தையும் கொண்டு போக முடியாது. மன்ற மலர்கள் அவர்களுடையது நம்பக் தகாதவை என்று நாம் சொன்னால் நம்முடையது நம்பத்தகாதது என்று அவர்கள் சொல்வார்கள். இதை சுட்டிக்காட்டினால் நான் அவர்களை உயர்த்தி நம்மை தாழ்த்துகிறேனாம். இது என்ன லாஜிக்.. புரியவில்லை.

    நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறுவது, அல்லது ஒப்பீடு செய்து விவாதம் நடத்துவது இதைத் தவிர இங்கு வேறெதுவும் நடப்பதில்லை.

    மிகவும் வேதனையாக உள்ளது.
    Last edited by RAGHAVENDRA; 29th September 2015 at 10:00 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2206
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வசூல் பற்றிய விவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. உதாரணத்திற்காக மட்டும் ஒன்றை அளிக்க விரும்புகிறேன்.

    சரஸ்வதி சபதம்

    சென்னை சாந்தி - 133 நாள் - ரூ. 5,21,067.00
    மதரை ஸ்ரீதேவி - 104 நாள் - 2,58,015.85
    வேலூர் அப்ஸரா - 69 நாள் - 1,29,609.04
    நாகர்கோவில் - பிக்சர் பேலஸ் - 65 - 72,684.21
    தாம்பரம் நேஷனல் - 66 - 1,15,240.00

    இது அந்தக் காலத்தில் திரையரங்குகளிலிருந்து டிசிஆரிலிருந்து நமது நண்பர்கள் சேகரித்த விவரங்கள். இதையெல்லாம் ஒரு நோட்புக்கில் எழுதி வைத்திருக்கிறேன். இதை யாராவது மறுத்து, இப்போது நிரூபியுங்கள் என்று கூறினால் எவ்வாறு நிரூபிப்பது.

    ஒரு சில திரையரங்குகள் இடிக்கப்பட்டுக் கூட இருக்கலாம்.

    ஓடிய நாட்களை நிரூபித்து விடலாம். ஆனால் வசூல் விவரங்களை எந்தத் திரையரங்கிலும் தரமாட்டார்கள். அந்தக் காலத்திய கலெக்ஷன் ரிப்போர்ட்டும் இருக்கும் என சொல்ல முடியாது. இது தான் இன்றைய நிலைமை
    Last edited by RAGHAVENDRA; 29th September 2015 at 09:45 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2207
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    முத்தையன் அவர்களுக்கு நன்றி நன்றி.

    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    தலைவரின் ஞான ஓளி காட்சிகளை
    முத்தையன் அவர்களுக்கு நன்றி நன்றி.

  11. Thanks Russelldvt, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  12. #2208
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் சார்
    அருமை நண்பர் சதீஷ் அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.
    அந்தோணி அருண் என்ற இரண்டு உயிருள்ள கதாபாத்திரங்களை உலவ விட்ட அந்த உன்னதக் கலைஞனின் அற்புதக் காட்சிகளை இங்கே நிழற்படங்களாகப் பகிர்ந்து கொண்டு வேதனைப்பட்டிருக்கும் என்னைப் போன்ற தீவிரமான உண்மையான பல சிவாஜி ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்து குளிர்விக்கச் செய்துள்ளீர்கள்.
    தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russelldvt thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  14. #2209
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்,

    'ஞான ஒளி' நிழற்படங்கள் அருமை. பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன். பாராட்டுக்கள்.



    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks Russelldvt thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  16. #2210
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில்...


  17. Likes Russellbzy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •