Page 34 of 401 FirstFirst ... 2432333435364484134 ... LastLast
Results 331 to 340 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #331
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    09/08/2015 நாளை முதல்
    திருச்சி முருகனில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின்
    வசந்தமாளிகை

    வருகிறது திருச்சி கெய்டியில்
    நடிகர்திலகத்தின் பச்சைவிளக்கு
    நடிப்பு சக்ரவர்த்தியின் பார்த்தால் பசிதீரும்

    சிவாஜி எங்கள் உயிர் !!

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #332
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் செந்தில்வேல் சார்
    தங்கள் ஆவண பதிவுகள் படிக்கும்போது மனம் கடந்தகாலத்துக்கு பயணிக்கிறது
    தங்கள் சிவாஜி தொண்டு தொடரட்டும்
    வாழ்க சிவாஜி புகழ் !!!

  5. Thanks Georgeqlj thanked for this post
  6. #333
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker

    To and Fro / அங்கும் இங்கும் / இங்கும் அங்கும் / Here and There
    1. NT and Shammi Kapoor
    அங்கும் இங்கும்

    ஹிந்தி பிரம்மச்சாரியில் ஷம்மிகபூர் மும்தாஜ்



    எங்கமாமா நடிகர்திலகத்துடன் நிர்மலா



    இங்கும் அங்கும்

    சபாஷ் மீனாவில் நடிகர்திலகம் மாலினியுடன்



    தில் தேரா தீவானா ஷம்மிகபூர் மாலா சின்ஹாவுடன்

    Last edited by sivajisenthil; 9th August 2015 at 07:25 AM.

  7. Likes KCSHEKAR, Russellmai, Russellbzy liked this post
  8. #334
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் விளம்பரம்.. ஈபேப்பர் இணையதளத்திலிருந்து..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #335
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #336
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    மன்னிக்கவும். உங்கள் பதிவிற்கு மிக தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு. அந்த நாள் ஞாபகம் தொடருக்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டிற்கு நன்றி. நடிகர் திலகத்தின் அரசியல் பயணம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விஷயத்தில் நாம் அனைவரும் ஒரே அலை வரிசையில்தான் இருக்கிறோம். என்ன செய்வது? நீங்கள் குறிப்பிட்டது போல் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    திருப்பம் பற்றிய உங்கள் பதிவு உங்களுக்கே உரித்தான நடையில் அருமையாக எழுதப்பட்டிருகிறது. ஒரு காட்சியை முழுமையாக விவரிப்பதில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனக்கு அந்தப் படதைப் பற்றிய ஒரு புகையான நினைவு மட்டுமே மனதில் நிற்கிறது. இரண்டு முறை பார்த்தேன். அது படம் வெளிவந்தபோது. பிறகு பார்க்கவில்லை என்பதனால் கூட இருக்கலாம்.

    1984 ஜனவரி பொங்கல் அன்று ரிலீஸ். நான் அப்போது கேரளத்தில் வேலை நிமித்தம் இருந்தேன். என் நினைவு சரியாக இருக்குமென்றால் 1984 பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை [அன்றுதான் திருப்பம், நான் இருந்த கோட்டயம் நகரத்தில் அனஸ்வரா என்ற திரை அரங்கில் வெளியானது] இரவுக்காட்சி பார்த்தேன். இப்போது உங்கள் நிறுவனத்தில் நடப்பது போலவே அன்றைக்கு (அதாவது நான் குறிப்பிடும் 1984 ஜனவரி பிப்ரவரி காலகட்டம்] நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்திலும் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தினசரி நிறுவனத்தின் வாசல் வரை போவோம். வேலை நிறுத்தம் தொடர்கிறது என்று சொல்வார்கள். சிறுது நேரம் இருந்து விட்டு திரும்பி விடுவோம். அப்படிப்பட்ட நேரத்தில்தான் திருப்பம் வெளியானது. வெள்ளியன்று இரவு பார்த்துவிட்டு மீண்டும் செவ்வாய் இரவும் படம் பார்த்தேன்.

    நீங்கள் குறிப்பிட்ட அந்த பார்ட்டி காட்சியும் சுஜாதா பாடலும் நடிகர் திலகத்தின் முகபாவமும் நினைவு இருக்கிறது. நினைவிருக்கும் மற்றொரு காட்சி என்னவென்றால் போலீஸ் ஸ்டேஷன்-ல் நடிகர் திலகத்தைப் பார்க்க அவரது பால்ய நண்பர் ஜெய்சங்கர் வருவார். ஜெய், நடிகர் திலகத்துடனான தனது நட்பை தனது நிழலான காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருப்பார், நடிகர் திலகம் அறியாமலே. பேச்சின் நடுவே நீ என் friend இல்லையா என்று ஜெய் சொல்ல "No, you are not my friend" என்று சொல்ல எங்கே தன் குட்டு அமபலமாகி விட்டதோ என்று பயந்து ஜெய் என்னப்பா சொல்றே என்று கேட்க, Yes you are not my friend என்று சொல்லி ஒரு இடைவெளி கொடுத்து You are more than a friend, I say என்று சொல்லி சிரித்து ஜெய் வயிற்றில் லேசாக ஒரு குத்து குத்துவார் [வசனம் A L.நாராயணன் என்று நினைக்கிறேன்]. நன்றாக வந்திருக்கும்.

    இது போன்ற அலசல்களை தொடருங்கள்.

    அன்புடன்

    வாசு,உங்கள் கோரிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துகள்

  12. Likes KCSHEKAR, Russellmai liked this post
  13. #337
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாஸ்கர் சார்,

    பதிவுகள் நல்ல முறையில் வந்திருக்கின்றன. தொடருங்கள். பதிவுகளில் alignment சற்றே சரி செய்தால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சோம்பேறித்தனம் இல்லை.நேரமின்மைதான் காரணம். இருப்பினும் சீரான இடைவேளைகளில் பதிவுகள் போடுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    மாளிகை மீண்டும் வெளியாவது பற்றி மகிழ்ச்சி. அழகாபுரி சின்ன ஜமீனுக்கு எப்போதும் போல் வரவேற்பு இருக்கும். அது போல் பார்த்தால் பசி தீரும், பச்சை விளக்கு வெளியாகும் தித்திப்பான செய்திக்கு நன்றி. சாரதியும் பாலுவும் விஜயம் செய்வது பற்றி சொன்னீர்கள். மலைகோட்டை மாநகருக்கு மற்றொரு முக்கிய நபரும் விஜயம் செய்ய இருக்கிறார். அது தெரியுமா உங்களுக்கு?

    அன்புடன்

  14. #338
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பிரமிக்க வைக்கும் போர்க்கள காட்சிகள்.
    கிராபிக்ஸ் யுக்திகள் கையாளப்படாத காலகட்டத்தில்எடுக்கப்பட்ட பிரமாண்ட படைப்பு



















    Last edited by senthilvel; 9th August 2015 at 05:12 PM.

  15. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, eehaiupehazij liked this post
  16. #339
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதற்கு
    மேலும்
    ஒரு
    ந டி ப் பு
    உண்டோ?







  17. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  18. #340
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like









  19. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •