Page 61 of 401 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #601
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Sir

    It was not about records also. Because Every Actor has his or her own records...For Example : Mr.Ravichandran was called Vellivizha Nayagan, which both the thilagam's were not called...But that does not mean that Nadigar Thilagam or Makkal Thilagam did not have records for Silver Jubilee....Mr. Jaishankar was known as Friday Actor for his movies would release every Friday..So..Every Actor has their own specific records on their domain.


    Regards
    RKS
    திரு.ஆர்.கே.எஸ்., அமைதியை விரும்பும் தங்களின் நல்ல உள்ளத்துக்கும் தெளிவான விளக்கத்துக்கும் நன்றிகள். சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று எனக்கு சந்தேகம்.

    திரு.எஸ்.வி.சார் பதிவை பார்த்த பின்னர்தான் தெரிந்து கொண்டேன். தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #602
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களுக்கு வணக்கம் .
    இன்று மட்டும் நான் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் . நாளை முதல் பதிவிட விருப்பம் இல்லை.
    மாற்று நண்பர்களின் எல்லா விமர்சனங்களுக்கும் , என்னால் முடிந்த அளவு உண்மையான விளக்கம் அளித்து விட்டேன்.
    சிவாஜியின் தகர்க்க முடியாத சாதனைகள் பற்றி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு உண்மை புரியும் படி கூறி விட்டேன்.
    சிவாஜியின் சாதனைகள் இன்னும் ஏராளம் உள்ளன ! சிலவற்றை சொன்னதுக்கே நல்லிணக்கம் கெட்டு விட்டது என்று என் மீது பாய்ச்சல்!
    கடைசியாக சம்பள பிரச்னை பற்றியும் ஆரூர்தாஸ் சொன்னது பற்றியும் என் அபிப்ராயத்தை கூறுகிறேன்!
    யார் அதிக பணம் பெற்றார்கள் என்ற உண்மை கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மை! mgr அவர்களுக்கு இவ்வளவு கொடுத்தேன்
    என்று தயாரிப்பாளர்கள் சிலர் கூறியதாக மாற்று நண்பர்கள் பதிவிட்டாலும் அந்த சில தயாரிப்பாளர்கள் சிவாஜிக்கு கொடுத்த தொகை பற்றி எங்கேயும்
    கூறியதாக அவர்கள் கூறவில்லை ! ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் சம்பள விசையம் அவரோ, அல்லது அவர் மகன் சரவணன் அவர்களோ கூறியதாக யாரும்
    சொல்லவில்லை! சம்பந்தபட்டவர்கள் கூறினால் அதில் உண்மை இருக்கலாம்! மாறாக ஆகாச புளுகர் ஆரூரார் சொல்லிருக்கிறார்! அந்த செய்தியை தினத்தந்தியில் நானும் படித்தேன்! ஆரூரார் பொய் சொல்கிறார் என்பதுக்கு இரண்டு காரணங்களை நான் கூறுகிறேன்! தினத்தந்தியில் அவர் எழுதிய தொடரில்
    நான் வாழ வைப்பேன் படத்தின் preview சிவாஜியுடன் அவர் சேர்ந்து பார்த்ததாகவும் படத்தை பார்த்து விட்டு படம் பிற்பாதியில் ரஜினி கைக்கு சென்று
    விட்டதாகவும் அதற்காக சிவாஜி தன்னிடம் வருத்தபட்டதாகவும், ரஜினி வளர்ந்து வரும் நடிகர் படத்தின் வியாபாரம் சிவாஜி படம் என்பதற்காக தானே,
    முக்கியம் பெறுகிறது என்று இவர் சிவாஜியிடம் சமாதானம் கூறியதாகவும் ஆரூரார் எழுதிஇருக்கிறார் ! மாற்று நண்பர்களே இதை உண்மைஎன்று முதலில் நீங்கள் நம்புகிறீர்களா? பதில் சொல்லவும்! நான் வாழவைப்பேன் 1978 இல் kr விஜயா தயாரிப்பில் சிவாஜி இருவேடங்களில் நடிப்பதாக முதலில்
    செய்தி வந்தது . திரிசூலம் படத்தில் நான் மூன்று வேடங்களில் நடிக்கிறேன் நான் இதில் இரு வேடங்களில் நடிக்க விரும்பவில்லை, ஒரு மாற்றத்துக்காக
    வேறு நடிகரை நடிக்க வை என்று இயக்குனரிடமும் ,kr விஜயாவிடமும் சிவாஜி கூறிவிட்டதால் அந்த வேடம் ரஜினிக்கு கொடுக்கபட்டு அவரும் நன்றாக
    நடித்து பாராட்டுக்கள் பெற்றார்! படம் 1979 இல் வெளிவந்து சென்னை சித்ரா வில் மட்டும் 100 நாட்கள் ஓடியது! சிவாஜி எவ்வளவு பெருந்தன்மை உடையவர் என்று உலகுக்கே தெரியும்! அப்படி நினைக்கும் மனது இருந்தால் ரஜினி ஹீரோவாக நடித்த விடுதலை படத்தில் சிவாஜி காமெடி role செய்திருப்பாரா? விடுதலை முதல்மரியாதைக்கு பிறகு சிவாஜி படுபிஸியாக நடித்துகொண்டு இருந்த போது வந்த படம். அல்லது முதல்மரியாதைக்கு முன்பு
    வந்த ரஜினி ஹீரோ வாக நடித்த படிக்காதவன் படத்தில் சிறிய role il நடித்து இருப்பாரா? ஆரூரார் புளுகு இப்போது புரிகிறதா?
    ஆரூரார் இப்படி புளுக என்ன காரணம் என்று மற்றொரு விசையத்தை கூறுகிறேன்! புதியபறவை சிவாஜியின் சொந்த படம்! அதற்கு வசனம் எழுதியது
    ஆரூரார் ! அப்போது அவரின் சில லீலைகள் சிவாஜியின் தம்பி சண்முகத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சிவாஜி போல இளிச்சவாயர் இல்லை
    சண்முகம் ! சிவாஜியின் பட சம்பந்தப்பட்ட விவகாரங்களை தம்பி சண்முகம்தான் கவனித்துகொண்டார் என்பதும் அவர் மிகுந்த கறார் பேர்வழி என்பதும்
    சினிமா உலகினர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்று! அவர் உயிரோடு இருந்து இருந்தால் சிவாஜி காலம்போன கடைசியில் கட்சி ஆரம்பிக்கவே
    விட்டிருக்க மாட்டார் ! அப்படியே ஒரு வேளை விட்டிருந்தாலும் ஆர் எம் வீரப்பன் போன்றவர்களிடம் சிவாஜி ஏமாருவதற்கு கண்டிப்பாக விட்டிருக்கவே மாட்டார்! சிவாஜிக்கு குழந்தை மனசு! அவரை ஏமாற்றுவது சுலபம்! அவர் அரசியல் செல்வாக்கும் பெற்றவர் தான், ஆனால் சூது அரசியலுக்கு லாயக்கற்ற உத்தமன்! சரி நம் ஆரூரார் விசயத்துக்கு வருவோம். புதியபறவைக்கு பின்பு சிவாஜி productions சுமார் 15 படங்களுக்கு மேல் எடுத்தனர்! ஆனால் வசனம்
    எழுத அவருக்கு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரப்படவில்லை! மேலும் சிவாஜி நடித்தபெரும்பாலான படங்களிலும் மற்றவர்களுக்கே வசனம் எழுத, வாய்ப்பு
    தரப்பட்டது ! ஆரூரார்தான் வேண்டும் என்று விருப்பபட்டவர்களுக்கு மட்டும் சிவாஜி யும் அவர் தம்பியும் மறுப்பு சொல்லாமல் வசனம் எழுத அனுமதித்தார்கள்! அந்த எரிச்சலின் காரணமாகத்தான் சிவாஜி இல்லை என்ற தயிரத்தில் ஆரூரார் கண்டபடி எழுதுகிறார்! நான் எப்போதும் போல எனக்கு
    தெரிந்த உண்மைகளை பதிவு செய்து விட்டேன் நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் !
    நன்றிகள் !

  4. Thanks eehaiupehazij thanked for this post
  5. #603
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Trichy Sir
    I think we will park our conversation because when a comma is put at the end of every sentence, the sentence become paragraph, paragraphs makes a page and become more complex to make a proper finish and compilation.
    Also, whatever we debate, from both the end, neither calendar is going to go back to 1965 & 1968, so that we get those records nor MT & NT will come back.
    Let us live by our faith and let them live by their faith.
    I think let us Shake Hands Amicably. One thing both our group can be proud of is, till their existence and non existence, both the thilagams rules the hearts of millions of people on one side and the box office on the other side. MT made it one more step above, that he physically also ruled the state. That's certainly a distinction. No other can dream of MT or NT achievents. It started and ended with MTNT ERA. Let's take pride and feel proud about both the Role Models.
    RKS
    Last edited by RavikiranSurya; 18th August 2015 at 11:29 PM.

  6. Thanks ainefal, eehaiupehazij thanked for this post
    Likes ainefal liked this post
  7. #604
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பண்பும் அன்பும் நிறைந்திட்ட நடிகர்திலகம் புகழார்வலர்களே !!

    நடிகர்திலகம் நடிப்பின் தங்கசுரங்கம் வற்றாத நீரூற்று ...
    உடன் நடிப்பவர்கள் பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப் பட்டவரில்லை ..இயக்குனர்களின் எண்ண ஓட்டத்துக்கு குறுக்கே நின்றதுமில்லை...
    முதன்மை நாயகராக இருந்த காலத்திலேயே மல்டிஸ்டார் வகைப் படங்களில் தனித்தன்மை வாய்ந்த காதல் மன்னரின் காட்சியமைப்புக்களை கதையோட்டம் கருத்தில் கொண்டு அதிகப்படுத்தச் சொன்னவர்....பாசமலர், பார்த்தால் பசி தீரும்...உனக்காக நான்...நாம் பிறந்த மண் வரை.....பல காட்சிகளில் ஜெமினி டாமினேட் செய்தாலும் அலட்டிக் கொள்ளாமல் தனது நடிப்பிலக்கணத்தைப் பதிவு செய்த நடிக மேதை ...அவ்வண்ணமே
    இரண்டாம் நிலை கதாநாயகர்களாக வலம் வந்த எஸ் எஸ் ஆர், முத்துராமன் ...மூன்றாம் நிலையில் வளர்ந்து வந்த ஜெய், ரவி, ராஜன்.......
    நகைச்சுவை மட்டுமன்றி குணசித்திரத்திலும் கால் பதித்திட்ட நாகேஷ் ...அடுத்த தலைமுறை கமல் ரஜினி....யாருடைய வளர்ச்சியிலும் குறுக்கிடாத
    கனவான் ..பாலையா ராதா சுப்பையா ரங்காராவ் போன்ற மூத்த தலைமுறை ஜாம்பவான்களுடனும் ஈடுகொடுத்து ஜொலித்திட்ட நடிப்பின் வைரம்..
    தமிழகத்தின் கலைப் பெருமை .....!
    விட்டுவிடுவோமே தேவையில்லாத ஒப்பீடுகளை ....ஒப்புயர்வற்றவரின் காலம் வென்ற கலைப் பங்கீட்டின் சிங்க பகுப்பைக் (Lions Share) கருத்தில் கொண்டு!!
    வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிங்கநாதம் கேட்டிட வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் பெருமிதச் சூழலில் !!

  8. #605
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    அன்புள்ள திரு திருச்சி பாஸ்கர் அவர்களே

    நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னரும் நிறைய ஊடகங்கள் இந்த வேலைகளை செய்து அவரின் புகழுக்கு இழுக்கு தேடித் தந்தன...
    இப்போது இணையம் இருப்பதால் யார் வேண்டுமென்றாலும் இந்த வேலையை சுலபமாக செய்கிறார்கள்..
    அவர்கள் நோக்கமே நடிகர் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பது தான்...
    இதற்காக உணர்ச்சி வசப்பட்டு நானும் நாளை முதல் சொல்லமாட்டேன் என நீங்களும் கூறலாமா ?
    அந்த வலையில் சிக்கலாமா ?

    அசைபோட... அள்ள அள்ள சுரங்கம் போலேஇருப்பது நடிகர் திலகத்தின் திறமை ...இப்படி நிறைய விஷயம் இருக்கும் போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும் ....a
    என்னைப் போன்ற வயதில், அனுபவத்தில் சிறியேனுக்கும் சென்றடையும் இந்த சாதனைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்...

    நன்றி
    சுந்தர பாண்டியன்

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #606
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி திரி நண்பர்களுக்கு !
    சிவாஜிக்கு எப்படி நடிப்பை தவிர வேறு விசயங்களிஇல் தெளிவு இல்லையோ குறிப்பாக மக்கள் மனதை அறியும் மக்களின் நாடிதுடிப்பை அறியும்ஆற்றல் இல்லையோ, அப்படி தான் இந்த திரியின் பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் அப்படி இருப்பதைதான் அவர்களும் விரும்புகிறார்கள்!
    நீங்கள் சிவாஜியின் நடிப்பு பற்றி மட்டுமே பேசி கொண்டிருங்கள்! ஏனென்றால் அவரின் நடிப்பு திறன் நீங்கள் சொல்லாவிட்டால் உலகத்துக்கு தெரியாது
    பாருங்கள் ! நல்லிணக்கம் என்பது வேறு உண்மைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேறு! எனக்கு உண்மைகளை உரக்க சொல்ல ஆதரவு கொடுத்த
    அனைவருக்கும் குறிப்பாக நண்பர் ரவிகிரன் சார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கோபம் யார் மீதும் இல்லை! சலிப்பு ஏற்பட்டு விட்டது!
    சிவாஜி உயிருடன் இருந்தபோது , அவரை சுற்றி இருந்த பெரும்பாலானவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்களாக இருந்தார்கள் அல்லது எதையும் கண்டு கொள்ளாத , அவருக்கு உண்மையை சொல்லாத நம் திரி நண்பர்கள் போல் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் காத்தார்கள்! விளைவு ? சிவாஜி தலையில்
    மிளகாய் அரைக்கபட்டு அவர் நடிப்பை தவிர வேறு எதிலும் உருப்படாமல் போக அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது ! ஓகே good bye !

  11. #607
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு
    நடிகர்திலகத்தின் Mind Set up முழுக்க முழுக்க நடிப்புக் கலையின் அனைத்துப் பக்கங்களையும் நாம் ரசித்து மகிழ்ந்திடும் வண்ணம் வெவ்வேறு விதங்களில் தந்திடவே! நம்மைச் சுற்றி எவ்வளவோ நிகழ்வுகள் நடக்கலாம். பல்வேறு திறமைகளை பலரும் வெளிப்படுத்தி அவரவர் வழியில் புகழின் உச்சியை அடைந்து மக்கள் மனதில் நிலையான இடம் பெற்று ஆராதிக்கப் படுவது இயல்பே! அவற்றிலெல்லாம் தனது கவனத்தைச் சிதற விடாததால்தான் உலக நடிகர்கள் எவரையும் விட உச்ச நிலையை அவரால் இன்றளவும் தக்க வைத்து இன்னும் தனது படங்கள் சிரஞ்சீவித்தனம் நிறைந்தவை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனவே ! elite group என்று அறியப்படும் நடிகர் திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் அவர் இன்று நம் உள்ளங்களில் வாழ்ந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கையில் ஒப்பீடுகள் வாயிலாக அவரை விமரிசனத்துக்கு உள்ளாக்காமல் இந்த வார சரித்திர நிகழ்வான VPKB இளைய தலை முறையினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திட வரவேற்பதில் முனைவோமே! தாழ்மையான திரிசார்ந்த வேண்டுகோள்.
    அன்புடன் செந்தில்
    Last edited by sivajisenthil; 19th August 2015 at 12:51 AM.

  12. #608
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Baskar Trichi View Post
    சிவாஜி திரி நண்பர்களுக்கு !
    சிவாஜிக்கு எப்படி நடிப்பை தவிர வேறு விசயங்களிஇல் தெளிவு இல்லையோ குறிப்பாக மக்கள் மனதை அறியும் மக்களின் நாடிதுடிப்பை அறியும்ஆற்றல் இல்லையோ, அப்படி தான் இந்த திரியின் பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் அப்படி இருப்பதைதான் அவர்களும் விரும்புகிறார்கள்!
    நீங்கள் சிவாஜியின் நடிப்பு பற்றி மட்டுமே பேசி கொண்டிருங்கள்! ஏனென்றால் அவரின் நடிப்பு திறன் நீங்கள் சொல்லாவிட்டால் உலகத்துக்கு தெரியாது
    பாருங்கள் ! நல்லிணக்கம் என்பது வேறு உண்மைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேறு! எனக்கு உண்மைகளை உரக்க சொல்ல ஆதரவு கொடுத்த
    அனைவருக்கும் குறிப்பாக நண்பர் ரவிகிரன் சார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கோபம் யார் மீதும் இல்லை! சலிப்பு ஏற்பட்டு விட்டது!
    சிவாஜி உயிருடன் இருந்தபோது , அவரை சுற்றி இருந்த பெரும்பாலானவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்களாக இருந்தார்கள் அல்லது எதையும் கண்டு கொள்ளாத , அவருக்கு உண்மையை சொல்லாத நம் திரி நண்பர்கள் போல் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் காத்தார்கள்! விளைவு ? சிவாஜி தலையில்
    மிளகாய் அரைக்கபட்டு அவர் நடிப்பை தவிர வேறு எதிலும் உருப்படாமல் போக அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது ! ஓகே good bye !
    நண்பர் பாஸ்கர்
    கொஞ்சம் பொறுங்கள் அவசரப்படாதீர்கள்
    பல விடயங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டவை
    அவர்களுக்கும் அது தெரியும் ஆனால் ஒப்புக்கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை
    ஆதாரம் இல்லாததால் பராசக்தி வெள்ளிவிழா இல்லை என்கிறார்கள்
    ஆனால் ஆதாரம் இல்லாமல் மதுரைவீரன் 34 தியேட்டர் 100 நாட்கள் என்று சொல்லுவார்கள்
    அவர்களது கூற்றை விட்டுவிட்டு நடுநிலையாளர்கள் உணர தொடர்ந்து எழுதுங்கள்


    உங்கள் மனதில் பட்டதை உண்மையான தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #609
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1979 ல் வெளிவந்த திரிசூலம் வசூலை
    1973ம்ஆண்டிலேயே முறியடித்தவிட்டார்கள்
    கணிதமேதைகள் மூலம்

    6 ஊர்களில் 8 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்ட திரிசூலத்தின்
    சாதனை எந்தவிற்பன்னர்கள்மூலம் 1973ல் முறியடிக்கப்போகிறார்களோ தெரியவில்லை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #610
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Still From Raja


  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •